புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மடைப்பள்ளி காளமேகம், கவி காளமேகம் ஆன கதை!
Page 1 of 1 •
காளமேகம் வாலிபப்பருவத்தில் திருவரங்கத்துப் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். திருவரங்கத்திற்கு சிறிது தொலைவிலே திருவானைக்கா கோயில் உள்ளது. சம்புகேசுவரராக சிவபெருமான் எழுந்தருளியுள்ள பெரிய கோயில். அக்காலத்தில் இக்கோயிலில் பல பணியாட்களும், இறைவனின் முன்பு ஆடியும் பாடியும் தொண்டு செய்வதை இருந்தனர். அவர்களுள், மோகனாங்கி என்பவளும் ஒருத்தி, நல்ல அழகி; நடனத்திலும் வல்லவள். அவளைக் கண்டதும் காளமேகம் அவள் மீது மையல் கொண்டார். அவளும் அவருடைய அழகிலே மயங்கினாள். மனமொத்த இருவரும் பின்னர் ஒன்றுசேர்ந்து மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர்.
காளமேகம் ஒரு திருமால் கோயில் வேலையாள்; மோகனாங்கி, ஒரு சிவன்கோயில் தேவதாசி ! அவர்களின் உறவு சைவர்-வைணவர் ஆகிய இரு திறத்தாராலும் வெறுக்கப்பட்டது. ஆனால், ஒன்று பட்ட உள்ளங்கள் ஊரார் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்குமா ? அவர்கள் என்றும்போல் இனிது வாழ்ந்தனர்.
ஒரு முறை மார்கழி மாதத்தில், சம்புகேசுவரர் கோயிலில் திருவெம்பாவைப் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. கோயில் தாசிகள் பலரும் கூடி இனிமை ததும்பப் பாடிக் கொண்டிருந்தனர். அதில் “எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க” என்ற அடியினைப் பாடுவதற்கு இயலாதபடி மோகனாங்கி திணறினாள். எப்படி அவளால் பாடிட முடியும் ? அவள் உறவு கொண்டிருப்பதோ ஒரு வைணவருடன். எனவே, அவள் மனம் சஞ்சலத்தில் சிக்கிக் கொள்ள செயலற்று நின்றுவிட்டாள். மோகனாங்கி சிலையானாள். தோழியர், கைகொட்டிச் சிரித்தனர்.
தூய சிவபக்தி அவளை ஆட்கொள்ள, ஒரு முடிவுக்கு வந்தவளாக வேதனையுடன் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள். வேலைக்காரியிடம், வாயிற் கதவை சாத்திவிடு ! சிவன் கோயில் தேவதாசியாகிய நான் வைணவருடன் பழகுவது தவறு. இன்றோடு அவர் உறவு முடிந்தது. என்று கூறி படுக்கையில் வீழ்ந்து அழுதாள்.
வழக்கம் போல் காளமேகம் வந்தார். வேலைக்காரி விஷயத்தைச்சொன்னாள். தங்கள் இனிய உறவுக்கு இடையூறாக வைணவக் கொள்கை இருப்பதை அவர் மனம் ஏற்கவில்லை. ஒரு முடிவுடன் திரும்பினார். மறுநாள் காலை சம்புகேசுவரர் கோயிலை நாடிச் சென்றார். தான் சிவ சமயத்தை ஏற்பதாகக் கூறினார். அங்கிருந்தவர்கள் அதிசயித்தனர். மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவருக்கு சிவ தீட்சை செய்வித்து அதற்கான சடங்குகளையும் உடனே செய்து வந்தனர். சம்புகேசுவரர் கோயில் பரிசாரகராகவும் நியமித்தனர். பின்னர், மோகனாங்கியிடம் திரும்பினார். அவள் அகமும் முகமும் மலர வரவேற்றாள். திருவானைக்கா திருத்தல அம்பாள் மீது திருவானைக்கா உலா என்னும் அரிய பிரபந்தத்தை பாடினார். அதுமுதல் இவர் கவி காளமேகம் ஆனார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1