புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 8 Poll_c10அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 8 Poll_m10அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்  - Page 8 Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

prajai

1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 18, 2014 2:30 pm

First topic message reminder :

அதிர்ச்சியான செய்தி - ஈகரை சிவா விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் அழுகை  அழுகை 

அன்பு உறவுகளே,

அன்பு சகோதரர் சிவா உடல்நலம் பெற்று மீண்டு வர உலகெங்கும் உள்ள அனைத்து ஈகரை உறவுகளும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது பிரார்த்தனை அவருக்கு வலியை குறைத்து பூரண நலம் தரும் என்று இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து பிரார்த்திப்போம்.

விடுமுறைக்கு இந்தியா சென்று மாட்டுப்பொங்கல் அன்று மதுரைக்கு சென்று ஜல்லிகட்டு பார்த்து திரும்பும் வழியில் இரு சக்கரவாகன விபத்தில் சிக்கி உயிர் பிழைத்ததே அதிசயம் என்று மருத்துவர்கள் சொல்லிய அளவிற்கு படுகாயம் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக ICU வில் இருந்து இன்று தான் சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளார்கள் என்ற மிக மிக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
புகைப்படங்களை பார்த்ததும் ஓரிரு நிமிடங்கள் மயக்கமடைந்ததை போல உணர்வு ஏற்பட்டுவிட்டது.

இப்போது ஃபோன் பேசக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியுள்ளதால் , அவருடன் பேச விருப்பபடுவோர் தயவு செய்து இரண்டு மூன்று நாட்கள் பொறுமையாக இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

இறைவா எங்கள் அன்பு சகோதரர் சிவா எந்த வித ஆபத்தும் இல்லாமல் பூரண நலம் பெற்று மீண்டு வர அருள்புரியுங்கள்

சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 22, 2014 12:05 pm

T.N.Balasubramanian wrote:அந்த மெக்கானிக்கு ஈகரை சார்பாக நன்றி !.  அன்பு மலர் நன்றி நண்பனே நன்றி !! அன்பு மலர்  அன்பு மலர் வாழ்க அவர்தம் குலம்.!!!  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  ஆண்டவன் அவருக்கு நலம் பல செய்யட்டும்.! அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  ரமணியன்
ஆமாம் ஐயா , ஆபத்து நேரத்தில் உதவும் குணம் எல்லோருக்கும் வந்துவிடாது , அதுவும் சாலை விபத்தில் அடிபட்டு கிடக்கும்போது பெரும்பான்மையான மனித மனம் நமக்கெதுக்கு பிரச்சினை என்று தான் நினைக்கும்.

இன்னும் இரண்டுவாரம் சென்று MRI ஸ்கேன் எடுக்க வேண்டுமாம் , அது வரைக்கும் இரத்த கசிவு இருந்துகொண்டு தான் இருக்குமாம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 22, 2014 12:38 pm

ராஜா wrote:தன் மகனை காப்பாற்றிய ஈகரை தாய்

அடையாளம் தெரியாத அளவிற்கு பைக்கும் , சிவாவும் உருக்குலைந்து இரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்து எப்படியும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஆள் போயிடுவான் என்று சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டம்  கோபம் .

தன்னுடைய வாகனங்கள் அனைத்திலும் பெட்ரோல் டாங்கில் "ஈகரை.காம்"  என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார் அதை பார்த்த உள்ளூர் மெக்கானிக் நண்பர் அடடே இது நம்ம சிவா வீட்டு வண்டியாச்சே என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆட்டு மந்தைகளை விலக்கிவிட்டு அருகில் வந்து பார்த்திருக்கிறார்.என் பெண்ணிற்காக நான் உயிர் வாழவேண்டும் என்ற வைராக்கியத்துடன் தன் முகத்தில் வழிந்த இரத்தத்தை கொண்டே தன் மயக்கத்தை அப்பப்போ போக்கி கொண்டு இருந்த சிவா.மெக்கானிக்கை பார்த்ததும் "உதவுங்கள் அண்ணே" என்று முனக அடுத்த வினாடி ஆம்புலன்ஸ் வருவதற்காக கூட காத்திருக்காமல் "சிவா என் பைக்கில் பின்னால் உட்கார முடியுமா?" என்று கேட்டுருக்கிறார். சிவா , உட்காருக்கிறேன் என்று தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் சொல்லி உட்கார ,

அடுத்த சில நிமிடங்களில் அரசு மருத்துவமனை  , அப்பல்லோ மருத்துவமனை என்று காட்சி மாறுகிறது.

இதெல்லாம் நிஜமா இல்லை ஏதாவது சினிமா பார்க்கிறோமா என்பதை போல உள்ளது சிவா அன்றைய தன் நிலையை நேற்று தொலைபேசியில் சொல்லும்போது.

அப்பப்பா இப்பவும் சிலிர்க்கிறது.

ஈகரை தாய்க்கும் , தக்க தருணத்தில் அந்த ஈஸ்வரன் போல வந்து போய் கொண்டிருந்த உயிரை இழுத்து பிடித்த  அந்த மெக்கானிக் நண்பர் , மயக்கம் கண்களை மூடும்போதெல்லாம் மனதைரியத்துடன் மரணத்தை எதிர்த்து போரிட்டு வென்ற அன்பு சகோதரன் சிவா இவர்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை

படிக்கும்பொதே மனது பதறுகிறது...அந்த மெக்கானிக்கு மனமார்ந்த நன்றிகள். மனதைரியம் தான் அவரை காப்பாற்றி இருக்கு.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jan 22, 2014 12:43 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:அந்த மெக்கானிக்கு ஈகரை சார்பாக நன்றி !.  அன்பு மலர் நன்றி நண்பனே நன்றி !! அன்பு மலர்  அன்பு மலர் வாழ்க அவர்தம் குலம்.!!!  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  ஆண்டவன் அவருக்கு நலம் பல செய்யட்டும்.! அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  ரமணியன்
ஆமாம் ஐயா , ஆபத்து நேரத்தில் உதவும் குணம் எல்லோருக்கும் வந்துவிடாது , அதுவும் சாலை விபத்தில் அடிபட்டு கிடக்கும்போது பெரும்பான்மையான மனித மனம் நமக்கெதுக்கு பிரச்சினை என்று தான் நினைக்கும்.

இன்னும் இரண்டுவாரம் சென்று MRI ஸ்கேன் எடுக்க வேண்டுமாம் , அது வரைக்கும் இரத்த கசிவு இருந்துகொண்டு தான் இருக்குமாம்.

இரத்தக் கசிவு எங்கிருந்து?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 22, 2014 12:50 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:அந்த மெக்கானிக்கு ஈகரை சார்பாக நன்றி !.  அன்பு மலர் நன்றி நண்பனே நன்றி !! அன்பு மலர்  அன்பு மலர் வாழ்க அவர்தம் குலம்.!!!  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  ஆண்டவன் அவருக்கு நலம் பல செய்யட்டும்.! அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  ரமணியன்
ஆமாம் ஐயா , ஆபத்து நேரத்தில் உதவும் குணம் எல்லோருக்கும் வந்துவிடாது , அதுவும் சாலை விபத்தில் அடிபட்டு கிடக்கும்போது பெரும்பான்மையான மனித மனம் நமக்கெதுக்கு பிரச்சினை என்று தான் நினைக்கும்.

இன்னும் இரண்டுவாரம் சென்று MRI ஸ்கேன் எடுக்க வேண்டுமாம் , அது வரைக்கும் இரத்த கசிவு இருந்துகொண்டு தான் இருக்குமாம்.  

இரத்தக்கசிவு இருந்துகொண்டே இருந்தால் ஆபத்தில்லையா? சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 22, 2014 12:59 pm

பார்த்திபன் wrote:இரத்தக் கசிவு எங்கிருந்து?
ஜாஹீதாபானு wrote:
இரத்தக்கசிவு இருந்துகொண்டே இருந்தால் ஆபத்தில்லையா? சோகம்

மூளையில் ரத்த கசிவு இருக்கிறது என்று சொன்னார்கள் , இரண்டு வாரம் கழித்து ஓரளவிற்கு காயம் ஆறியதும் MRI எடுத்து ரத்த கட்டியாகியுள்ளதா அல்லது சரியாகிவிட்டதா என்று பார்க்கவேண்டுமாம் சோகம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 22, 2014 1:19 pm

kastamaka irukkirathu . ellaam sariyakividum .

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jan 22, 2014 4:28 pm

இப்பொழுது அவரிடம் பேசிய பின்புதான் மனதில் இருந்த வெறுமை போனது.  நம் ஈகரை குடும்பங்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை.

ஆனாலும் சிவா அண்ணா உங்களின் மன தைரியம் யாருக்கும் வராது.  உங்கள் மனதைரியம் ஈகரை உறவுகள் அனைவருக்கும் வர வேண்டும்.  

ஆண்டவன் நல்லவர்களை சோதித்தாலும், அவர்களை கை கொடுத்து காப்பாற்றியும் விடுவான் என்பதை அறிகிறேன் உங்கள் நிகழ்வில்.

வாழ்க வளமுடன்
எந்நாளும் மங்கா புகழுடன்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jan 22, 2014 4:47 pm

சிவா அண்ணா சீக்கிரமே நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.....

ராஜா அண்ணா சிவா அண்ணா நம்பர் இருந்தா எனக்கு தனிமடல் அனுப்புங்களேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Wed Jan 22, 2014 5:05 pm

மிகவும் அதிர்ச்சியான செய்தி.சிவா அன்னான் விரைவில் பூரண குணமாடிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 22, 2014 9:19 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:அந்த மெக்கானிக்கு ஈகரை சார்பாக நன்றி !.  அன்பு மலர் நன்றி நண்பனே நன்றி !! அன்பு மலர்  அன்பு மலர் வாழ்க அவர்தம் குலம்.!!!  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  ஆண்டவன் அவருக்கு நலம் பல செய்யட்டும்.! அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  ரமணியன்
ஆமாம் ஐயா , ஆபத்து நேரத்தில் உதவும் குணம் எல்லோருக்கும் வந்துவிடாது , அதுவும் சாலை விபத்தில் அடிபட்டு கிடக்கும்போது பெரும்பான்மையான மனித மனம் நமக்கெதுக்கு பிரச்சினை என்று தான் நினைக்கும்.

இன்னும் இரண்டுவாரம் சென்று MRI ஸ்கேன் எடுக்க வேண்டுமாம் , அது வரைக்கும் இரத்த கசிவு இருந்துகொண்டு தான் இருக்குமாம்.  

தகவலுக்கு நன்றி , ராஜா!
நம்ம தல , தலைக்கு , தலைகவசம் இல்லாமல் , தலை கால் தெரியாது , தலை தெறிக்கும் வேகத்தில் சென்றதால் ,தலையில் அடிபட்டு உள்ளதோ? அல்லது அணிந்து இருந்ததால்தான் தலைக்கு வந்தது தலை முடிகளோடு போயிற்றோ?
தலை கவசத்தின் இன்றியாமையை நாம் அனைவரும் அறிந்து ,உபயோகிக்கவேண்டும்.
ஈகரை உறவுகளே உங்களுக்கு எந்தன் வேண்டுகோள். தலை கவசம் அணியுங்கள்.வேகம் வேண்டாம்.10 நிமிடம் முன்னதாகவே கிளம்புங்கள். மற்றது ஆண்டவன் விட்ட வழி.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக