புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
Page 14 of 15 •
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
First topic message reminder :
அதிர்ச்சியான செய்தி - ஈகரை சிவா விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்
அன்பு உறவுகளே,
அன்பு சகோதரர் சிவா உடல்நலம் பெற்று மீண்டு வர உலகெங்கும் உள்ள அனைத்து ஈகரை உறவுகளும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது பிரார்த்தனை அவருக்கு வலியை குறைத்து பூரண நலம் தரும் என்று இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து பிரார்த்திப்போம்.
விடுமுறைக்கு இந்தியா சென்று மாட்டுப்பொங்கல் அன்று மதுரைக்கு சென்று ஜல்லிகட்டு பார்த்து திரும்பும் வழியில் இரு சக்கரவாகன விபத்தில் சிக்கி உயிர் பிழைத்ததே அதிசயம் என்று மருத்துவர்கள் சொல்லிய அளவிற்கு படுகாயம் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக ICU வில் இருந்து இன்று தான் சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளார்கள் என்ற மிக மிக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
புகைப்படங்களை பார்த்ததும் ஓரிரு நிமிடங்கள் மயக்கமடைந்ததை போல உணர்வு ஏற்பட்டுவிட்டது.
இப்போது ஃபோன் பேசக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியுள்ளதால் , அவருடன் பேச விருப்பபடுவோர் தயவு செய்து இரண்டு மூன்று நாட்கள் பொறுமையாக இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இறைவா எங்கள் அன்பு சகோதரர் சிவா எந்த வித ஆபத்தும் இல்லாமல் பூரண நலம் பெற்று மீண்டு வர அருள்புரியுங்கள்
சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450

![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு சரி ஆனாலே போதும் அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 14 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 14 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 14 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 14 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 14 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 14 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 14 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 14 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 14 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 14 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 14 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் - Page 14 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
ராஜா wrote:மகிழ்ச்சியான செய்தி , இன்று MRI ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மிகசிறிய பாதிப்பு தான் உள்ளது என்றும் , இன்னும் ஆறுமாதங்களுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் வராது என்று மருத்துவர்கள் கூறியதாக இப்போ சிவா சொன்னார்.
நாளை ஈகரை வர சொன்னேன் வருகிறேன் என்று சொல்லியுள்ளார்.
எங்கள் சகோதரனை எங்களிடமே திருப்பிக்கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி
இப்போதான் வந்தேன். மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளிர்கள் தல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்னும் சிவா வரலையா?
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அவருக்கு ஒன்றும் ஆகாது ... கடவுளின் பிள்ளைகளுக்கு என்றும் நல்லதே நடக்கும் ....
நன்றி ராஜா அண்ணா ... அவர் என்றும் நலமுடன் நம்மோடு இருப்பார் ....
கடவுளுக்கு நன்றி ....

- Syed Sardarபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014
அனைவருக்கும் எனது மாலை வணக்கம் !
திரு. சிவா (ஈகரையை ஈன்று எடுத்தவர் என அறிகிறேன்) இரு சக்கர வாகன விபத்தின் காரணம் உடல் ஆரோக்யமின்றி உள்ளார் என்பதை பிரார்த்தனை கூடம் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. நான் உங்கள் உறவுகளில் ஒன்றிய நாள் முதல் ஒவ்வொரு பதிப்பாக படித்து வருகிறேன். வெகுவான பதிப்புகள் ஈகரையின் முத்திரைகள். என்னை ஈகரையில் முதன் முதலாக வரவேற்றது அவர்தான்.
இத்தகைய நல்ல அமைப்பினை உருவாக்கி எல்லாமே ஓரிடத்தில் கிடைக்க வழி செய்து அதை நடத்தி வருவது சாதாரணமான விடயமல்ல. நீங்களும் இதை அறிவீர்கள்.
அவர் உடல் உபாதைகள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.
** ஒரு வேண்டுகோள் திரு. சிவா அவர்கள் தன் உடல் நலம் குறித்து இந்தப்பதிவில் எழுதினால் நலமாயிருக்கும் !

மேற்கோள் செய்த பதிவு: 1071922Syed Sardar wrote:அனைவருக்கும் எனது மாலை வணக்கம் !
திரு. சிவா (ஈகரையை ஈன்று எடுத்தவர் என அறிகிறேன்) இரு சக்கர வாகன விபத்தின் காரணம் உடல் ஆரோக்யமின்றி உள்ளார் என்பதை பிரார்த்தனை கூடம் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. நான் உங்கள் உறவுகளில் ஒன்றிய நாள் முதல் ஒவ்வொரு பதிப்பாக படித்து வருகிறேன். வெகுவான பதிப்புகள் ஈகரையின் முத்திரைகள். என்னை ஈகரையில் முதன் முதலாக வரவேற்றது அவர்தான்.
இத்தகைய நல்ல அமைப்பினை உருவாக்கி எல்லாமே ஓரிடத்தில் கிடைக்க வழி செய்து அதை நடத்தி வருவது சாதாரணமான விடயமல்ல. நீங்களும் இதை அறிவீர்கள்.
அவர் உடல் உபாதைகள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.
** ஒரு வேண்டுகோள் திரு. சிவா அவர்கள் தன் உடல் நலம் குறித்து இந்தப்பதிவில் எழுதினால் நலமாயிருக்கும் !
ஒரு சாலை விபத்தில் உயிர் தப்பினார். இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தாங்கள் மேலும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள். கவலைப்பட வேண்டாம் திரு சையத் அவர்களே. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
இந்தப் பதிவு மேலே வந்ததும் ஒரு பதற்றத்தோடு பார்த்தேன். நல்ல வேளை. சிவா நம் அனைவரின் அன்பில் நலமாகவும் வளமாகவும் இருப்பார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1071923Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1071922Syed Sardar wrote:அனைவருக்கும் எனது மாலை வணக்கம் !
திரு. சிவா (ஈகரையை ஈன்று எடுத்தவர் என அறிகிறேன்) இரு சக்கர வாகன விபத்தின் காரணம் உடல் ஆரோக்யமின்றி உள்ளார் என்பதை பிரார்த்தனை கூடம் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. நான் உங்கள் உறவுகளில் ஒன்றிய நாள் முதல் ஒவ்வொரு பதிப்பாக படித்து வருகிறேன். வெகுவான பதிப்புகள் ஈகரையின் முத்திரைகள். என்னை ஈகரையில் முதன் முதலாக வரவேற்றது அவர்தான்.
இத்தகைய நல்ல அமைப்பினை உருவாக்கி எல்லாமே ஓரிடத்தில் கிடைக்க வழி செய்து அதை நடத்தி வருவது சாதாரணமான விடயமல்ல. நீங்களும் இதை அறிவீர்கள்.
அவர் உடல் உபாதைகள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.
** ஒரு வேண்டுகோள் திரு. சிவா அவர்கள் தன் உடல் நலம் குறித்து இந்தப்பதிவில் எழுதினால் நலமாயிருக்கும் !
ஒரு சாலை விபத்தில் உயிர் தப்பினார். இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தாங்கள் மேலும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள். கவலைப்பட வேண்டாம் திரு சையத் அவர்களே. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
இந்தப் பதிவு மேலே வந்ததும் ஒரு பதற்றத்தோடு பார்த்தேன். நல்ல வேளை. சிவா நம் அனைவரின் அன்பில் நலமாகவும் வளமாகவும் இருப்பார்.
நானும் பயந்துட்டேன் ஆதிரா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
Similar topics
» தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
» எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !
» என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்
» தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
» சகோதரர் பி.ஜேவிற்காக பிரார்த்தனை செய்வோம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 15
|
|