உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
saravanan6044 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
+58
தர்மா
மோகன்
மதுமிதா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
md.thamim
காயத்ரி வைத்தியநாதன்
pon.sellamuththu
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
அன்பு தளபதி
ChitraGanesan
sshanthi
Aathira
SenthilMookan
subasu
Manik
DERAR BABU
ansaralis
கரூர் கவியன்பன்
baskars11
vasudevan31355
ஜாஹீதாபானு
ரேவதி
நாகசுந்தரம்
raghuramanp
பூவன்,
ராஜு சரவணன்
N.S.Mani
அப்துல்
பார்த்திபன்
ஹர்ஷித்
soplangi
பாலாஜி
velang
அகிலன்
சாந்தன்
செம்மொழியான் பாண்டியன்
veeyaar
அசுரன்
Powenraj
கவின்
ORATHANADUKARTH
Muthumohamed
கே. பாலா
Dr.S.Soundarapandian
விஸ்வாஜீ
டார்வின்
krishnaamma
உதயசுதா
T.N.Balasubramanian
சாமி
shenbagakumar
ayyasamy ram
மாணிக்கம் நடேசன்
அருண்
யினியவன்
M.M.SENTHIL
ராஜா
62 posters
அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
First topic message reminder :
அதிர்ச்சியான செய்தி - ஈகரை சிவா விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்
அன்பு உறவுகளே,
அன்பு சகோதரர் சிவா உடல்நலம் பெற்று மீண்டு வர உலகெங்கும் உள்ள அனைத்து ஈகரை உறவுகளும் பிரார்த்தனை செய்யுங்கள். நமது பிரார்த்தனை அவருக்கு வலியை குறைத்து பூரண நலம் தரும் என்று இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து பிரார்த்திப்போம்.
விடுமுறைக்கு இந்தியா சென்று மாட்டுப்பொங்கல் அன்று மதுரைக்கு சென்று ஜல்லிகட்டு பார்த்து திரும்பும் வழியில் இரு சக்கரவாகன விபத்தில் சிக்கி உயிர் பிழைத்ததே அதிசயம் என்று மருத்துவர்கள் சொல்லிய அளவிற்கு படுகாயம் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக ICU வில் இருந்து இன்று தான் சாதாரண வார்டுக்கு மாற்றியுள்ளார்கள் என்ற மிக மிக அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
புகைப்படங்களை பார்த்ததும் ஓரிரு நிமிடங்கள் மயக்கமடைந்ததை போல உணர்வு ஏற்பட்டுவிட்டது.
இப்போது ஃபோன் பேசக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியுள்ளதால் , அவருடன் பேச விருப்பபடுவோர் தயவு செய்து இரண்டு மூன்று நாட்கள் பொறுமையாக இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இறைவா எங்கள் அன்பு சகோதரர் சிவா எந்த வித ஆபத்தும் இல்லாமல் பூரண நலம் பெற்று மீண்டு வர அருள்புரியுங்கள்
சிவாவிடம் பேச விரும்புவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் :- +91 7708754450

Last edited by ராஜா on Wed Jan 29, 2014 10:42 am; edited 1 time in total (Reason for editing : Add phone number)
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
மகிழ்ச்சியான செய்தி , இன்று MRI ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மிகசிறிய பாதிப்பு தான் உள்ளது என்றும் , இன்னும் ஆறுமாதங்களுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் வராது என்று மருத்துவர்கள் கூறியதாக இப்போ சிவா சொன்னார்.
நாளை ஈகரை வர சொன்னேன் வருகிறேன் என்று சொல்லியுள்ளார்.

எங்கள் சகோதரனை எங்களிடமே திருப்பிக்கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி
நாளை ஈகரை வர சொன்னேன் வருகிறேன் என்று சொல்லியுள்ளார்.

எங்கள் சகோதரனை எங்களிடமே திருப்பிக்கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
சூப்பர் ! ரொம்ப சந்தோஷமான செய்தி ராஜா
அந்த கடவுளுக்கு நன்றி !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
மிக்க மகிழ்ச்சியான செய்தி அண்ணா!
நாங்களும் காண ஆவலாய் உள்ளோம்.
நாங்களும் காண ஆவலாய் உள்ளோம்.
அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
நல்ல செய்தி இறைவனுக்கு நன்றி தலையை காண ஆவலாய் உள்ளோம்
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
நல்வரவு சிவா

ரமணியன்

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
நல்ல செய்தி! மிக்க மகிழ்ச்சி!!
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
ஈகரையின் இதயம்
நாளை இணைகிறதா?
தன் குழந்தையின் முகத்தை
முதன் முதலாய் காணும்
ஒரு தாயின் பரவசம் எம்முள்!!
மீண்டு வந்த தலைவா
ஈகரைக்கு உன் முகம் காட்ட வா!!
உமது முகத்தை
எழுத்து வடிவில் காணும் நாள்
எங்களுக்கு தீபாவளி!!
நாளை இணைகிறதா?
தன் குழந்தையின் முகத்தை
முதன் முதலாய் காணும்
ஒரு தாயின் பரவசம் எம்முள்!!
மீண்டு வந்த தலைவா
ஈகரைக்கு உன் முகம் காட்ட வா!!
உமது முகத்தை
எழுத்து வடிவில் காணும் நாள்
எங்களுக்கு தீபாவளி!!
M.M.SENTHIL- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
மிக்க மகிழ்ச்சி - விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்.
(சிவா - நெஜமாவே சொல்லுங்க பூரிக்கட்டை தாக்குதலால் அடிபடலேல?)
(சிவா - நெஜமாவே சொல்லுங்க பூரிக்கட்டை தாக்குதலால் அடிபடலேல?)

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
மதிப்பீடுகள் : 480
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு சரி ஆனாலே போதும் அண்ணா
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
ராஜா wrote:மகிழ்ச்சியான செய்தி , இன்று MRI ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மிகசிறிய பாதிப்பு தான் உள்ளது என்றும் , இன்னும் ஆறுமாதங்களுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் வராது என்று மருத்துவர்கள் கூறியதாக இப்போ சிவா சொன்னார்.
நாளை ஈகரை வர சொன்னேன் வருகிறேன் என்று சொல்லியுள்ளார்.
எங்கள் சகோதரனை எங்களிடமே திருப்பிக்கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி
இப்போதான் வந்தேன். மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளிர்கள் தல

விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
இன்னும் சிவா வரலையா?

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
இந்தச் செய்தி ரொம்ப சந்தோசமா இருக்கு ராஜா...

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
ஜாஹீதாபானு wrote:இந்தச் செய்தி ரொம்ப சந்தோசமா இருக்கு ராஜா...

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|