புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா செய்திகள் - (தொடர் பதிவு) I_vote_lcapசினிமா செய்திகள் - (தொடர் பதிவு) I_voting_barசினிமா செய்திகள் - (தொடர் பதிவு) I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
சினிமா செய்திகள் - (தொடர் பதிவு) I_vote_lcapசினிமா செய்திகள் - (தொடர் பதிவு) I_voting_barசினிமா செய்திகள் - (தொடர் பதிவு) I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
சினிமா செய்திகள் - (தொடர் பதிவு) I_vote_lcapசினிமா செய்திகள் - (தொடர் பதிவு) I_voting_barசினிமா செய்திகள் - (தொடர் பதிவு) I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள் - (தொடர் பதிவு)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2014 1:22 pm


சினிமா செய்திகள் - (தொடர் பதிவு) W6I9AxV9T3mn05sQeim6+sonakshi-sinha-600
--
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும்
பெயரிடப்படாத படத்தில், பாலிவுட் நடிகை
சோனாக்‌ஷி சின்கா ஒரு பாடலுக்கு குத்து டான்ஸ்
ஆட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
-
----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2014 1:24 pm

சினிமா செய்திகள் - (தொடர் பதிவு) BiKhQMezTxWaqLXvWVd4+AmalaPaul3
-

அமலாபால், தற்போது தமிழ் மொழியில் 2 படங்களிலும்
மற்றும் தெலுங்கில்2 படங்களிலும் நடித்து வருகிறார்

மலையாளத்தில் லைலா ஓ லைலா படத்தில் நடிக்க
ஒப்பந்தமாகி இருக்கிறார்

இந்த படத்தில் மோகன்லால் உடன் 2-வது முறையாக நடிக்கிறேன்.
படத்தலைப்பின் கதாபாத்திரத்திலேயே நான் நடிக்க உள்ளேன்
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2014 1:26 pm

சினிமா செய்திகள் - (தொடர் பதிவு) DxjZhQzCRUuGHcJVJ9SA+Suja5
-
-‘+2’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சுஜா வருணி.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி
வரும் இவர் தற்போது ‘வா டீல், அப்புச்சி கிராமம், பென்சில்’
உட்பல சில படங்களில் நடித்து வருகிறார்.
-
சுஜா ஏன் சுஜா வாருனியானார்? “பெயரை மாற்றலை. கொஞ்சம்
சேர்த்திருக்கேன். வாருனி என்றால் பெண் மழைக்கடவுள் பெயர்”.
என்கிறார் சுஜா
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2014 1:27 pm

சினிமா செய்திகள் - (தொடர் பதிவு) NuqdREjEQk6omvZ9MSqw+veeram-300x210

-
தீபாவளி விருந்தாக வந்த அஜித்தின் ஆரம்பம்
படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
-
பாசம், ஆக்ஷன், காதல் என கலந்து கட்டி அஜித்தின் நடிப்பில்
வெளியான வீரம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை
பெற்றுள்ளது. ‘வீரம்’ படத்திற்கு கிடைத்துள்ள அமோக
வரவேற்பை பார்த்து அதை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக்
செய்ய சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றதாம்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2014 1:29 pm

சினிமா செய்திகள் - (தொடர் பதிவு) WIY7QuEzTRyAmyqm32WY+jilla_137837330500
-


ஜில்லா படத்தின் நீளத்தைக் குறைக்கையில் கிளைமாக்ஸ்
காட்சிக்கு முன்பு வரும் எப்ப மாமா ட்ரீட்டு பாடலுக்கும்
கத்தரி போடப்பட்டது.

ஆனால் இந்த பாடலை மீண்டும் படத்தில் சேர்க்குமாறு
விஜய் ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று எப்ப மாமா ட்ரீட்டு பாடல்
மீண்டும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தெரிவித்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 17, 2014 10:20 pm

தமிழில் மிக நீளமான படத்தை, விறுவிறுப்பாக இயக்கியவர்
என்ற பெருமை கே.சோமுவுக்கு உண்டு. அந்தப் படம்தான்
"சம்பூர்ண ராமாயணம்." 14-4-1958-ல் வெளிவந்த இந்தப் படத்தின்
நீளம் 22,953 அடி.
--
இதற்கு முன் வெளிவந்த முக்கியப் படங்களின் நீளம் வருமாறு:-

சதிலீலாவதி (1936) எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம்- 18,000 அடி.

அம்பிகாபதி (1937) பாகவதர் நடித்தது- 19,000 அடி.

சிந்தாமணி (1937) பாகவதர் நடித்தது- 19,501 அடி.

திருநீலகண்டர் (1939) பாகவதர் நடித்தது- 20,000 அடி.

உத்தமபுத்திரன் (1940) பி.யு.சின்னப்பா நடித்தது- 19,131 அடி.

சகுந்தலை (1940) எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்தது- 17,400 அடி.

ஆர்யமாலா (1941) பி.யு.சின்னப்பா நடித்தது- 19,173 அடி.

கண்ணகி (1942) பி.யு.சின்னப்பா நடித்தது- 20,000 அடி.

சிவகவி (1943) பாகவதர் நடித்தது- 20,000 அடி.

ஜகதலபிரதாபன் (1944) பி.யு.சின்னப்பா நடித்தது- 19,695 அடி.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (1947)- மாடர்ன் தியேட்டர்ஸ் 20,050 அடி.

சந்திரலேகா (1948) ஜெமினி தயாரிப்பு 18,364 அடி.
-
நன்றி: மால்மலர்

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Jan 17, 2014 10:23 pm

நல்ல தகவல்களுடன் உபயோகமான பதிவு. நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக