புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ...
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
நேற்றைய தினம் ( 30 /12/ 2013 ) தமிழகத்திற்கும் இந்தியத்'திரு' நாட்டிற்கும் ஒரு மாபெரும் துக்க தினம் ...
தமிழ்க்குடி மக்கள் பலருக்கும் , தாத்தாவின் சொத்தான கச்சத்தீவை பேத்தி இலங்கைக்கு தாரை வார்த்தபோது சிறிது கூட எதிர்ப்பை காட்டாது நாட்டுக்கு 'உழைத்து' , இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்ற நல்லோர்களைத் தரிசிக்கின்ற இப்'புண்ணிய'பூமி , தன் வாழ்நாள் முழுமையையும் ( 75 வயது ) விவசாயிகளுக்கும் , சுற்றுப்புறச் சூழலை இயற்கை தூய்மை கெடாதபடி பாதுகாக்கவும் , மேம்படுத்தவும் ஈடுபாட்டுடன் உழைத்த இவரின் இழப்பில் துயரடையாது...??!!
தோற்றத்திலும் விவசாயி ஆகவே காட்சி கொடுத்தாலும் இவர் ஒரு விவசாயப் பட்டதாரி என்பதும் , விவசாய ஆராய்ச்சிகள்
மேற்கொண்ட அரசுப்பணியில் இருந்தவர் என்பதும் பலருக்குத் தெரியாது . பூச்சி கொல்லி தயாரிப்பிலும் , மரபணு மாற்று/ஒட்டு
விதைகள் தயாரிப்பிலும் மற்றவர்கள் ஒன்றி உழைத்தபோது அதன் , கேடுகளை உணர்ந்த நம்மாழ்வார் அவர்கள் அரசுப் பணியை
மூன்று ஆண்டுகளில் துறந்தார் ; அதன் பின்னர் , நேற்றைக்கு இறக்கும் வரை , இயற்கை உர விவசாயம் , சுற்றுச் சூழல்
காப்புக்கெனவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் . ( இவரின் படம் காணும்போதெல்லாம் , தமிழகப் பட்டிமன்றங்களை
உயர்நிலைக்குக் கொண்டு போன காலஞ்சென்ற தவத்திரு.குன்றக்குடி அடிகளார் நினைவுக்கு வருவார் ; இன்றைக்கு பெரும்பாலும்
பட்டிமன்றங்கள் எல்லாம் வெட்டிமன்றங்கள் ஆகிப்போனது தனிக் கதை ! )
ஒன்றே ஒன்றை மட்டும் கவனப் படுத்த விரும்புகிறேன்.
ஒரு விவசாயி தான் பயிரிட்டு சாகுபடி செய்த தானியத்திலிருந்து விதையைப் பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியாதெனில் ,
அன்றைக்கு வேளாண்மை செத்தது எனப் பொருள் !இன்று மேலாதிக்க அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் மன்சான்டோ
போன்றவை இதைத்தான் உலகளாவி விரிவாக்க பெரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர் .
மரபணு மாற்றப்பட்ட வீரிய விதைகள் எனக்கூறி Bt-பருத்தியை ஏற்கனவே இந்திய விவசாயியின் தலையில் கட்டி அவர்களின்
வாழ்க்கையை முறித்து மூழ்கடித்தாய் விட்டது ! இப்பொழுது உணவுப் பயிர்களுக்கும் இதனை அறிமுகப்படுத்தத் துடிக்கின்றனர்.
இதற்கு இத்'திரு'நாட்டை ஆளும் இரு டோப்ப்பாக்காரர்கள் உடந்தை ; உலக வங்கியில் பணியாற்றியோரிடம் வேறெதை
எதிர் பார்க்க முடியும் ! இப்பன்னாட்டு நிறுவனம் தரும் விவரங்கள் உண்மையல்ல என்று இவர்களுக்கு தெரியாதிருக்க
முடியாது ; ஆனாலும் கொடுமை செய்ய துடிக்கின்றனர் !
இந்த நிலையில்தான் நம்மாழ்வார் அவர்களை நிதானிக்க வேண்டும் . இந்தியாவிலும் உலகம் தழுவி நடைபெற்ற மாநாடுகளிகலும்
கருத்தரங்குகளிலும் தன் அழுத்தமான கருத்துகளைத் தெரிவித்து இயற்கை விவசாயத்திற்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்.
அவர் கூறுவார் : " ஏன் , மேல் நாட்டார் நம்மிடமிருந்து காரிலிருந்து T - சட்டைகள் வரை இறக்குமதி செய்கிறார்கள்
தெரியுமா ? இதன் தயாரிப்புகளால் அவர்களின் நீராதாரங்களும் சுற்றுச் சூழல்களும் கெடாமல் பாதுகாத்துக் கொள்ளத்தான் ! "
தான் மரணித்த நாள்கூட அந்தப்பெருந்தகை பட்டுக்கோட்டையில் ஆழ்நில நிலக்கரிப் படுகையிலிருந்து மீதேன் வாயுவை
எடுப்பதைத் தடுக்கும் போராட்டத்தில் விவசாயப் பெருங்குடி மக்களுடன் தோளோடு தோள் நின்று தன் 75 - வது வயதிலும்
பங்கேற்றது அவரின் மாண்பை வெளிப்படுத்தும் !
அவரின் லட்சியங்கள் நனவாகிட நம் பங்கை அளிப்பதே அவருக்கான அஞ்சலியாகும் !
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
நம்மாழ்வார் மறைவால் விவசாயத்தின் எதிர்காலம் கவலை அளிக்கிறது: ராமதாஸ்
சென்னை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வாழும் வரை விவசாயமும் வாழும் என்ற நம்பிக்கை இருந்தது என்றும், அவரது மறைவால் விவசாயத்தின் எதிர்காலம் குறித்த கவலை ஏற்படுகிறது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி வந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக் குறைவால் பட்டுக்கோட்டை அருகே காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும், தாங்கிக்கொள்ள முடியாத துயரமும் அடைந்தேன்.
50 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண்மையில் பட்டப்படிப்பு படித்து முடித்த நம்மாழ்வார், மற்றவர்களைப் போல வருவாய் ஈட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக சமூகத்திற்கு பயனளிக்கும் இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு செல்வதில்தான் ஆர்வம் காட்டினார். ‘உணவே மருந்து... ‘இயற்கை விவசாயத்தை பரப்புவதே என் கடமை’ ஆகியவை தான் நம்மாழ்வாரின் முழக்கங்களாக இருந்தன. இதற்காக 250க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களையும் உருவாக்கி நடத்தி வந்தார்.
இயற்கைக்கு மாறான அனைத்தையும் அவர் எதிர்த்து வந்தார். அகவை 75 ஆன பிறகும் இயற்கையைக் காக்க போராடினார். காவிரி பாசனப் பகுதியில் செயல்படுத்தப்படும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராடி வந்த நம்மாழ்வார், அத்தகையதொரு போராட்டத்தை நடத்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சென்றிருந்த போதுதான் உயிரிழந்திருக்கிறார். இயற்கைக்கும், விவசாயத்திற்கும் அவர் செய்த பணிகள் ஒப்பற்றவை. அவர் வாழும் வரை விவசாயமும் வாழும் என்ற நம்பிக்கை இருந்தது. அவரது மறைவால் விவசாயத்தின் எதிர்காலம் குறித்த கவலை ஏற்படுகிறது.
நம்மாழ்வாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் வேளாண் உலகத்திற்கும், அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். நம்மாழ்வார் நேசித்த இயற்கை வேளாண்மையை வளர்த்தெடுத்து, இயற்கையை பாதுகாப்பதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1