புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
3 Posts - 4%
prajai
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
3 Posts - 4%
Jenila
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
1 Post - 1%
M. Priya
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
7 Posts - 6%
prajai
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
5 Posts - 4%
Jenila
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
4 Posts - 3%
Rutu
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_m10வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Poll_c10 
2 Posts - 2%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ...

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Tue Dec 31, 2013 1:49 pm

நேற்றைய தினம் ( 30 /12/ 2013 ) தமிழகத்திற்கும் இந்தியத்'திரு' நாட்டிற்கும் ஒரு மாபெரும் துக்க தினம் ...
தமிழ்க்குடி மக்கள் பலருக்கும் , தாத்தாவின் சொத்தான கச்சத்தீவை பேத்தி இலங்கைக்கு தாரை வார்த்தபோது சிறிது கூட எதிர்ப்பை காட்டாது நாட்டுக்கு 'உழைத்து' , இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்ற நல்லோர்களைத் தரிசிக்கின்ற இப்'புண்ணிய'பூமி , தன் வாழ்நாள் முழுமையையும் ( 75 வயது ) விவசாயிகளுக்கும் , சுற்றுப்புறச் சூழலை இயற்கை தூய்மை கெடாதபடி பாதுகாக்கவும் , மேம்படுத்தவும் ஈடுபாட்டுடன் உழைத்த இவரின் இழப்பில் துயரடையாது...??!!

தோற்றத்திலும் விவசாயி ஆகவே காட்சி கொடுத்தாலும் இவர் ஒரு விவசாயப் பட்டதாரி என்பதும் , விவசாய ஆராய்ச்சிகள்
மேற்கொண்ட அரசுப்பணியில் இருந்தவர் என்பதும் பலருக்குத் தெரியாது . பூச்சி கொல்லி தயாரிப்பிலும் , மரபணு மாற்று/ஒட்டு
விதைகள் தயாரிப்பிலும் மற்றவர்கள் ஒன்றி உழைத்தபோது அதன் , கேடுகளை உணர்ந்த நம்மாழ்வார் அவர்கள் அரசுப் பணியை
மூன்று ஆண்டுகளில் துறந்தார் ; அதன் பின்னர் , நேற்றைக்கு இறக்கும் வரை , இயற்கை உர விவசாயம் , சுற்றுச் சூழல்
காப்புக்கெனவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் . ( இவரின் படம் காணும்போதெல்லாம் , தமிழகப் பட்டிமன்றங்களை
உயர்நிலைக்குக் கொண்டு போன காலஞ்சென்ற தவத்திரு.குன்றக்குடி அடிகளார் நினைவுக்கு வருவார் ; இன்றைக்கு பெரும்பாலும்
பட்டிமன்றங்கள் எல்லாம் வெட்டிமன்றங்கள் ஆகிப்போனது தனிக் கதை ! )

ஒன்றே ஒன்றை மட்டும் கவனப் படுத்த விரும்புகிறேன்.

வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Images?q=tbn:ANd9GcR__APrxH01-GgWBh3yzsPDaAbkMLkRjzhZKsz8d4ZDNNXEoocK

ஒரு விவசாயி தான் பயிரிட்டு சாகுபடி செய்த தானியத்திலிருந்து விதையைப் பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியாதெனில் ,
அன்றைக்கு வேளாண்மை செத்தது எனப் பொருள் !இன்று மேலாதிக்க அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் மன்சான்டோ
போன்றவை இதைத்தான் உலகளாவி விரிவாக்க பெரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர் .
மரபணு மாற்றப்பட்ட வீரிய விதைகள் எனக்கூறி Bt-பருத்தியை ஏற்கனவே இந்திய விவசாயியின் தலையில் கட்டி அவர்களின்
வாழ்க்கையை முறித்து மூழ்கடித்தாய் விட்டது ! இப்பொழுது உணவுப் பயிர்களுக்கும் இதனை அறிமுகப்படுத்தத் துடிக்கின்றனர்.
இதற்கு இத்'திரு'நாட்டை ஆளும் இரு டோப்ப்பாக்காரர்கள் உடந்தை ; உலக வங்கியில் பணியாற்றியோரிடம் வேறெதை
எதிர் பார்க்க முடியும் ! இப்பன்னாட்டு நிறுவனம் தரும் விவரங்கள் உண்மையல்ல என்று இவர்களுக்கு தெரியாதிருக்க
முடியாது ; ஆனாலும் கொடுமை செய்ய துடிக்கின்றனர் !

இந்த நிலையில்தான் நம்மாழ்வார் அவர்களை நிதானிக்க வேண்டும் . இந்தியாவிலும் உலகம் தழுவி நடைபெற்ற  மாநாடுகளிகலும்
கருத்தரங்குகளிலும் தன் அழுத்தமான கருத்துகளைத் தெரிவித்து இயற்கை விவசாயத்திற்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்.
அவர் கூறுவார் : "  ஏன் , மேல் நாட்டார் நம்மிடமிருந்து காரிலிருந்து T - சட்டைகள் வரை இறக்குமதி செய்கிறார்கள்
தெரியுமா ?  இதன் தயாரிப்புகளால் அவர்களின் நீராதாரங்களும் சுற்றுச் சூழல்களும் கெடாமல் பாதுகாத்துக் கொள்ளத்தான் ! "

தான் மரணித்த நாள்கூட அந்தப்பெருந்தகை பட்டுக்கோட்டையில் ஆழ்நில நிலக்கரிப் படுகையிலிருந்து மீதேன் வாயுவை
எடுப்பதைத் தடுக்கும் போராட்டத்தில் விவசாயப் பெருங்குடி மக்களுடன் தோளோடு தோள் நின்று தன் 75 - வது வயதிலும்
பங்கேற்றது அவரின் மாண்பை வெளிப்படுத்தும் !

அவரின் லட்சியங்கள் நனவாகிட நம் பங்கை அளிப்பதே அவருக்கான அஞ்சலியாகும் !

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Dec 31, 2013 3:31 pm

நம்மாழ்வார் மறைவால் விவசாயத்தின் எதிர்காலம் கவலை அளிக்கிறது: ராமதாஸ்

சென்னை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வாழும் வரை விவசாயமும் வாழும் என்ற நம்பிக்கை இருந்தது என்றும், அவரது மறைவால் விவசாயத்தின் எதிர்காலம் குறித்த கவலை ஏற்படுகிறது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி வந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக் குறைவால் பட்டுக்கோட்டை அருகே காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும், தாங்கிக்கொள்ள முடியாத துயரமும் அடைந்தேன்.

50 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண்மையில் பட்டப்படிப்பு படித்து முடித்த நம்மாழ்வார், மற்றவர்களைப் போல வருவாய் ஈட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக சமூகத்திற்கு பயனளிக்கும்  இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு செல்வதில்தான் ஆர்வம் காட்டினார். ‘உணவே மருந்து... ‘இயற்கை விவசாயத்தை பரப்புவதே என் கடமை’ ஆகியவை தான் நம்மாழ்வாரின் முழக்கங்களாக இருந்தன. இதற்காக 250க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களையும் உருவாக்கி  நடத்தி வந்தார்.

இயற்கைக்கு மாறான அனைத்தையும் அவர் எதிர்த்து வந்தார். அகவை 75 ஆன பிறகும் இயற்கையைக் காக்க போராடினார். காவிரி பாசனப் பகுதியில் செயல்படுத்தப்படும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராடி வந்த நம்மாழ்வார், அத்தகையதொரு போராட்டத்தை நடத்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சென்றிருந்த போதுதான் உயிரிழந்திருக்கிறார். இயற்கைக்கும், விவசாயத்திற்கும் அவர் செய்த பணிகள் ஒப்பற்றவை. அவர் வாழும் வரை விவசாயமும் வாழும் என்ற நம்பிக்கை இருந்தது. அவரது மறைவால் விவசாயத்தின் எதிர்காலம் குறித்த கவலை ஏற்படுகிறது.

நம்மாழ்வாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் வேளாண் உலகத்திற்கும், அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். நம்மாழ்வார் நேசித்த இயற்கை வேளாண்மையை வளர்த்தெடுத்து, இயற்கையை பாதுகாப்பதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக