புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
21 Posts - 70%
heezulia
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
6 Posts - 20%
viyasan
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
213 Posts - 42%
heezulia
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
21 Posts - 4%
prajai
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_m10பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே

Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Wed Jan 15, 2014 3:54 pm

பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே

2000 வது ஆண்டுவரைஅடிமைத்தளையிலிருந்து ஏதோ ஒரு வகையில் வெளியேற முடியாமல் உழன்ற பெண்கள் சமூகத்தை கருத்தில் கொண்டால் , தொழில் நுட்ப உலகமாகிவிட்ட கடந்த பத்து வருடங்களில் பெண் சமூகம் பெற்ற சுதந்திரம் கிட்ட அபரிமிதம் என்றே சொல்லத்தோன்றுகிறது. அப்படி அபரிமிதமாக கிடைத்த சுதந்திரத்தை பெண்கள் எந்த அளவிற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள், அப்படி பயன்படுத்துதலில் உள்ள பிரச்சனைகள், சாதக பாதகங்கள் என்னென்ன, அப்படி பயன்படுத்தியதில் நிகழ்ந்த பிறழ்வுகள் என்னென்ன, அவ்வகையான பிறழ்வுகளுக்கான மூல காரணங்கள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் இந்த நாவலில் அலசி ஆராய்ந்துள்ளேன்.

கல்லூரிகளிலும், பணியிடங்களிலும் , ஆண் பெண் என இரு பாலரும் கூடும் அத்தனை இடங்களிலும் பெண்களின் தேர்வுகள் குறித்தும், பெண்களின்  மன நிலை குறித்தும் பல குழப்பங்கள் நீடிக்கின்றன. பெண்களைச் சுற்றி உலக இயக்கங்கள் பெரும்பான்மை அமைந்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. ரகசியங்கள் நிறைந்ததென ஊகிக்கப்படும் பெண்களின் பிரத்தியேக அந்தரங்க குணாதிசயங்கள் குறித்தும், பெண்களின் இயங்குமுறை குறித்தும், அதன் பின்னணியில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும், சமூக அமைப்பில் அத்தகைய இயங்குமுறைகளின் பின் விளைவுகள் குறித்தும், அதற்கு ஆண்களின் எதிர்வாதம் குறித்தும், அதன் பின்புலம் குறித்தும் விஸ்தீரணமாக  இது காறும் ஏதும் நாவல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற தலைப்பில், மேற்சொன்ன அனைத்தையும் உள்ளடக்கி பெண்களுக்கான நாவல் எழுதியிருக்கிறேன். ஆண் பெண் இருபாலாருக்கும் தேவைப்படும் நாவல்தான் எனினும், பிரத்தியேகமாக பெண்களின் அந்தரங்கம் குறித்த உளப்பூர்வமான பதிவுகள் நாவலெங்கும் இருப்பதால் இதனை பெண்களுக்கான நாவல் எனச் சொல்வது பொருத்தமாக இருக்குமென்று தோன்றுகிறது.

இரண்டு நாவல்கள் கொண்ட தொகுப்பே 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற தலைப்பிலான இந்த நாவல் தொகுதி. ‘ஒப்ப‌னைக‌ள் க‌லைவ‌த‌ற்கே’ ஒரு ச‌மூக‌ நாவ‌ல். பொதுவாக‌ காத‌ல் என்ப‌து உண‌ர்ச்சிக‌ள் சார்ந்த‌து என்கிற‌ பொதுவான‌ க‌ருத்து நில‌வுகிற‌து. காத‌ல் என்ப‌து உண‌ர்ச்சிக‌ள் சார்ந்த‌து என்றால் உண‌ர்ச்சிக‌ள் என்ப‌து புரித‌ல்க‌ளால் தூண்ட‌ப்ப‌டுவ‌து. ஆகையால், காத‌ல் என்ப‌து புரித‌ல்க‌ளின் ப‌க்க‌விளைவு என்கிற‌ க‌ருத்தாக்க‌த்தினை பதிவு செய்யும் நாவ‌ல். ஆண் பெண் ஈர்ப்பின் வேர் காமமே என்று சிக்மண்ட் ஃப்ராய்ட் சொல்வார். அதோடு முடிந்துவிட மனிதன், விலங்கினம் மட்டும் அல்லவே. மேலும், காம உணர்வே தோன்றாத இடத்தும் கூட ஆணும் பெண்ணும் ஈர்ப்பு கொள்ளக் காண்கிறோமே? காமத்தைத் தூண்டும் வாளிப்பான பெண்களுக்கும் கூட காதல் தோல்விகளும், மணவாழ்க்கைத் தோல்விகளும் நிகழக் காண்கிறோமே? ஆண் பெண் ஈர்ப்பிற்கு காமத்தை மட்டுமே முதன்மைப் படுத்துவது மடமை. ஈர்ப்பின் முதல் கட்டம் காமமாகவே இருந்தாலும், அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு காமம் தாண்டிய‌ பிறிதொன்று தேவைப்படுகிறது என்பதே திண்ணம்.  அந்தப் பிறிதொன்றில் புரிதல்களின் பங்கு குறித்து இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.

இந்த நாவலில் வரும் மஞ்சு, ரவி, ஜானகி, மகேஷ், சடகோபன், ரேவதி முதலானவர்களை நீங்கள் உங்களைச் சுற்றிலும் எங்கெங்கும் காணலாம். இந்த நாவலின் கதை மாந்தர்கள், பொருளாதார படி நிலைகளில், மிகவும் தாழ இருப்பவர்கள் அல்ல.
எல்லையில்லா அர்ப்பணிப்பிலும், அறியாமையிலும், குறுகிய சமூகத்தாலும் அவ்வாறானவர்களின் இயங்குமுறைகளில் புரிதல்களின் படி நிலைகளில் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை. வித்தியாசங்கள் இருப்பினும் அவைகள்
மையப்படுத்தப்படுவதில்லை. ஆயினும், இன்றைய‌ ச‌மூக‌ அமைப்பின் சிக்க‌ல்க‌ளில், அவ‌ர்க‌ளுள்ளும் சில‌ விதிவில‌க்குக‌ள் இருக்க‌லாம்.

‘முடிச்சு’ ஒரு சமூக நாவலே. இன்றைய கணிணி யுகத்தில், பெண்கள் எத்தகைய பிறழ்வை சந்திக்கிறார்கள் என்பதை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன். இந்த நாவலில் வரும் வினீத், மது, இளவஞ்சி, மதன், திலீப், கார்த்திக் முதலானவர்களை
நீங்கள் உங்களை சுற்றிலும் காண மிக மிகப்பல சாத்தியக்கூறுகள் உள்ளன. கல்லூரிகளிலும், பணியிடங்களிலும் , ஆண் பெண் என இரு பாலரும் கூடும் அத்தனை இடங்களிலும் பெண்களின் தேர்வுகள் குறித்து பல குழப்பங்கள் நீடிக்கின்றன. அந்த
தேர்வுகளின் வேர் குறித்து இந்த நாவலில் பதிந்திருக்கிறேன்.

இயற்கை தன்னை சமன்படுத்திக்கொள்ளும் இடத்தில், சமூகக் கடமைகளால் மட்டுமே மனிதன் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ளவோ மீட்டெடுக்கவோ இயலும். அப்படியான இடத்தில், பெண்மையின் பிறழ்வுகளால் நிகழும் விபரீதங்களை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.

எனது இவ்விரண்டு நாவல்களும் 'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற  நாவல் தொகுதியென சென்னை YMCA மைதானத்தில் நடந்துகொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிட‌ம்  

காவ்யா பதிப்பகம் - ஸ்டால் 491 & 492
டிஸ்கவரி புக் பேலஸ் - ஸ்டால் 334
நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ்  (ஸ்டால் எண் நினைவில் இல்லை)

இந்த இரண்டு நாவல்களையும் வாசியுங்கள். வாசித்துவிட்டு எனக்கு எழுதுங்கள்.
எனது மின்னஞ்சல் ramprasath.ram@googlemail.com

நட்புடன்,
ராம்ப்ரசாத்

ஸ்டால்களில் புத்தகம் கிடைக்கவில்லையெனில் எனக்கு ஒரு மின்னஞ்சல் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னிடமுள்ள பிரதிகள் அனுப்பிவைக்கிறேன்.

கடந்து பத்து பதினைந்து ஆண்டுகளில் முதன் முறையாக, 'அபரிமிதமாக கிடைத்த சுதந்திரத்தை பெண்கள் எந்த அளவிற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள், அப்படி பயன்படுத்துதலில் உள்ள பிரச்சனைகள், சாதக பாதகங்கள் என்னென்ன, அப்படி பயன்படுத்தியதில் நிகழ்ந்த பிறழ்வுகள் என்னென்ன, அவ்வகையான பிறழ்வுகளுக்கான மூல காரணங்கள் என்னென்ன?' என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ள எனது நாவலை, ஈகரை நண்பர்கள் வாங்கி வாசித்துவிட்டு உங்கள் வாசிப்பனுபவம் குறித்து எனக்கு மின்னஞ்சல் இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஈகரை நண்பர்களின் வாசிப்பனுபவம் எனது எழுத்தை மேன்மேலும் செம்மைப்படுத்தும் என்று நம்புகிறேன்.

எனது மின்னஞ்சல்: ramprasath.ram@googlemail.com

நட்புடன்,
ராம்ப்ரசாத்

Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Tue Jan 21, 2014 5:04 pm

ஒப்பனைகள் கலைவதற்கே - நாவல் - டீசர்

நாவல் விலை ரூ.180.

நூலை பெற விரும்பினால் பின்வரும் சுட்டியை வாசித்து அறியவும்.
http://ramprasathkavithaigal.blogspot.fi/2014/01/blog-post_18.html

பின்வருவதை நீங்கள் ஒரு டீசர் எனக் கொள்ளலாம்.

இந்த பாரா நாவலின் 112 வது பக்கத்தில் வருகிறது.. நாவலின் மையத்தை குறிக்கும் குறியீடாக இதைப் பயன்படுத்தியுள்ளேன்...

"ஜானகிக்களை சந்திக்க வாய்ப்பு கிட்டாத ரவிக்கள், மஞ்சுவிலேயே முடிந்து போக நிகழலாம். ரவிக்களை பிரிய நேராத மஞ்சுக்கள், வினய்களை சந்திக்காமலே கடந்து போகலாம். வினய்கள், ஜானகிக்களை அண்ட நேரலாம். ஜானகிகள், வேறு வழியின்றியோ, அல்லது ஒரு குழப்பத்திலோ வினய்களை மணமுடிக்கலாம். இவை அனைத்தும் அரங்கேறுகையில், ரவிக்களையும், ஜானகிக்களையும், மஞ்சுக்களையும், வினய்களையும் நாட்டின் முன்னணி பொறியியல் கல்லூரிகளும், மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களும் கல்வி கற்பித்து, பன்னாட்டு நிறுவனங்களில் ஐந்திலக்க ஊதியங்களில் பணிக்கமர்த்தி, கண்டபடி நிலத்திலும், வாகனங்களிலும் கவனங்களை சிதறடிக்கலாம். அதையெல்லாம், அவர்களின் உறவினர்களென அனைவரும், ஊக்குவித்து, 'சுக துக்கங்களில்' பங்கு பெற்று வாழ்த்தி, வழியனுப்பலாம்"

இதுவே நாவலின் மையம்...

காதல் குறித்தும் திருமணங்கள் குறித்தும் பொதுக்கருத்தாக உலவும் பல்வேறு கருத்தாக்கங்களை முட்டாக உடைத்துப்போடக்கூடிய, கண்களை திறப்பதான, சமூகத்தில் கடை நிலை மனிதனுக்கும் அத்தியாவசியமாக தெரிய வேண்டிய சித்தாந்தங்கள் கொண்ட‌ அதி முக்கியமான நாவல் 'ஒப்பனைகள் கலைவதற்கே'.

கட்டாயம் வாசிக்கவும்.

நட்புடன்,
ராம்ப்ரசாத்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக