புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
5 Posts - 1%
Barushree
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கணவரை மயக்க யோசனைகள் Poll_c10கணவரை மயக்க யோசனைகள் Poll_m10கணவரை மயக்க யோசனைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரை மயக்க யோசனைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 19, 2009 2:51 am

பாராட்டோ, விமர்சனமோ சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட உடனடியாக ரியாக்ட் செய்து விடுவார்கள் பெண்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால் ஆண்கள் அப்படியில்லை. அவர்களை அத்தனை சுலபத்தில் யாராலும் எந்த விஷயத்திலும் திருப்திப் படுத்திவிட முடியாது என்பது பல பெண்களின் நினைப்பு. உண்மையில் அவர்களை வீழ்த்த அப்படியொன்றும் பிரமப் பிரயத்தனங்கள் தேவையில்லை. உங்களவரை வெறும் பேச்சாலேயே வசப்படுத்தி விழ வைக்க இதோ சில யோசனைகள்...

@ படுக்கையறையே உங்களுக்கான முதல் களம். கணவனின் விருப்பங்களுக்கு ஈடு கொடுப்பவளாக மட்டுமே இருப்பது அங்கே முக்கியமில்லை. அவரது சின்னச்சின்ன ஸ்பரிசங்களில் உங்களுக்குப் பிடித்ததை வெளிப்படையாகச் சொல்லலாம். அவரிடம் உங்களுக்குப் பிடித்த சின்னச் சின்ன சில் மிஷங்களை உடனுக்குடன் பாராட்டலாம். கல்யாணமானால் என்ன? தினம் ஒரு முறையாவது, அதுவும் அந்தரங்க நேரத்தில் அவரிடம் ஐ லவ் யூ சொல்லிப் பாருங்கள். மனிதர் ஃபிளாட்!

@ ஒவ்வொரு வீட்டு ஆம்பிளைங்களும் என்னென்னவோ செய்யறாங்க. உங்களுக்கு சுவத்துல ஆணி அடிக்கக் கூடத் துப்பில்லை என்கிற ரிதியில் கணவரைக் கரித்துக் கொட்டும் மனைவிகள் பலர். நீங்களும் அந்த ரகமாக இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். அவருடைய திறமைகளை மனமாரப் பாராட்டுங்கள். சின்ன சாதனையாக இருந்தாலும் அதைப் பற்றிப் பேசி அவரைக் குஷிப் படுத்துங்கள். அப்படிப் பாராட்ட உங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அவர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவாவது செய்யுங்கள். அவராக உங்களிடம் தன் சாதனைகளைப் பற்றிப் பேச வரும்போது கூட வீட்டு வரவு, செலவு கணக்கு பற்றிப் பேசிக் கொண்டிருக்காதீர்கள். காய்கறி வெட்டிக் கொடுத்தால்கூட ஐயே இப்படித்தான் வெட்டறதா? என்று முகம் சுளிக்காமல் எப்படிங்க உங்களால மட்டும் இப்படி புது ஷேப்ல எல்லாம் வெட்டி அசத்த முடியுது? என்று ஒரு பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி அவர் தலையில் வைத்து விடுங்கள்.

@ ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மேனரிசம் இருக்கும். பிடிக்காத பட்சத்தில் அவற்றை உடனடியாக மாற்றிக்கொள்ள முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்ற வேண்டும்.

உங்களைத் தேடி வீட்டிற்கு யாராவது பெண்கள் வந்தால் உங்கள் கணவரும் உங்களோடு சேர்ந்து உட்கார்ந்து கொண்டு வாயைப் பார்க்கிறாரா? அதை அப்போதே அவரிடம் சொல்லித் திருத்தப் பார்த்தால் ஆபத்துதான். அப்போது விட்டு விடுங்கள். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது பக்குவமாகச் சொல்லுங்கள். நேத்து என் ஃப்ரெண்ட் மாலினியைப் பார்க்கப் போனேங்க. அவகிட்டக் கொஞ்ச நேரம் தனியா உட்கார்ந்து பேசிட்டு வராலாம்னு பார்த்தா அவ புருஷனும் அவ பக்கத்துல வந்து உட்கார்ந்துக்கிட்டார். ரெண்டு பேருக்குமே தர்ம சங்கடமாப் போச்சுங்க. என்னதான் சொல்லுங்க, உங்க நாகரிகம் யாருக்கு வரும்? என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை உங்களைத் தேடி யாராவது வீட்டிற்கு வந்தால் எங்க உன் புருஷனைக் கண்ல காட்ட மாட்டேங்கிறியே என்று கேட்குமளவுக்கு மாறியிருப்பார் அவர். அவரைத் திருத்தும் விஷயங்களில் உங்களது அணுகுமுறை இப்படியே இருக்கட்டும்.

@ அமீர்கானையும், அஜீத்தையும் திரையில் பார்த்துப் பார்த்து வியந்து நமக்கு இப்படி ஒரு புருஷன் அமையலியே என்று ஏங்கும் பெண்கள் பலர் உண்டு. தன் எதிர்பார்ப்பிற்குக் கொஞ்சமும் பொருத்த மில்லாத கணவன் அமையும் போது அவனிடம் மனம் ஒன்றி வாழ முடியாமல் வாழ்க் கையைத் தொலைத்துக் கொள்கிறார்கள். எல்லாரிடமும் பிளஸ்சும் உண்டு.மைனஸும் உண்டு. மைனஸை விட்டு, பிளஸ்சைப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் கணவர் கருப்பாக இருக்கலாம். ஆனால் அவரது சிரிப்பு வசீகரமானதாக இருக்கலாம். யப்பா, இந்த சிரிப்புலதான் நான் மயங்கிட்டேன் என்று சொல்லுங்கள். அதே மாதிரி அவருக்குத் தலை வழுக்கையாக இருக்கலாம். அதை நினைத்துக் கவலைப் படாமல் இந்த வழுக்கை தாங்க உங்களுக்கு அழகே என்று சும்மா சொல்லி வையுங்கள். அப்புறம் பாருங்கள் அவரது ரியாக்ஷனை, மனிதர் உங்களையே சுற்றிச்சுற்றி வருவார் எப்போதும்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 09, 2010 8:12 pm

நல்ல யோசனை சொன்னாருயாய்யா நம்ம சிவா அண்ணன் கணவரை மயக்க யோசனைகள் 677196 கணவரை மயக்க யோசனைகள் 677196 கணவரை மயக்க யோசனைகள் 677196 கணவரை மயக்க யோசனைகள் 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Mon Aug 09, 2010 8:24 pm

சபீர் wrote:நல்ல யோசனை சொன்னாருயாய்யா நம்ம சிவா அண்ணன் கணவரை மயக்க யோசனைகள் 677196 கணவரை மயக்க யோசனைகள் 677196 கணவரை மயக்க யோசனைகள் 677196 கணவரை மயக்க யோசனைகள் 677196

அவருக்குத் தலை வழுக்கையாக இருக்கலாம். அதை நினைத்துக் கவலைப் படாமல் இந்த வழுக்கை தாங்க உங்களுக்கு அழகே என்று சும்மா சொல்லி வையுங்கள். அப்புறம் பாருங்கள் அவரது ரியாக்ஷனை, மனிதர் உங்களையே சுற்றிச்சுற்றி வருவார் எப்போதும்.

இப்பவும் இதுதான் நடந்திட்டுருக்கோ ?! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 09, 2010 8:31 pm

Halfmoon wrote:
சபீர் wrote:நல்ல யோசனை சொன்னாருயாய்யா நம்ம சிவா அண்ணன் கணவரை மயக்க யோசனைகள் 677196 கணவரை மயக்க யோசனைகள் 677196 கணவரை மயக்க யோசனைகள் 677196 கணவரை மயக்க யோசனைகள் 677196

அவருக்குத் தலை வழுக்கையாக இருக்கலாம். அதை நினைத்துக் கவலைப் படாமல் இந்த வழுக்கை தாங்க உங்களுக்கு அழகே என்று சும்மா சொல்லி வையுங்கள். அப்புறம் பாருங்கள் அவரது ரியாக்ஷனை, மனிதர் உங்களையே சுற்றிச்சுற்றி வருவார் எப்போதும்.

இப்பவும் இதுதான் நடந்திட்டுருக்கோ ?! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பப்லிக் பப்லிக்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக