புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
4 Posts - 14%
heezulia
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
3 Posts - 10%
Raji@123
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
2 Posts - 7%
T.N.Balasubramanian
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
8 Posts - 2%
prajai
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
4 Posts - 1%
mruthun
கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_m10கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்?

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Jan 13, 2014 8:59 pm

கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? KVUtfPtS2uu8r2QfPM6d+Tamil_News_large_894411
உத்தர பிரதேச மாநிலம், ஒரு காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. அந்த மாநிலத்தில் இருந்துதான், காங்கிரசுக்கு, அதிக அளவில், எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் வளர்ச்சிக்குப் பின், உ.பி.,யில் காங்கிரஸ் பலவீனம் அடைந்து விட்டது. இருந்தாலும், அங்கு கட்சியை வலுப்படுத்த, ராகுல் தீவிர பிரயத்தனம் செய்து வருகிறார்.

அமேதி தொகுதியை விட...கடந்த லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், வரும் தேர்தலில், தொகுதி மாறி போட்டியிட
விரும்புகிறார். அதற்கு, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சியைச் சேர்ந்த, குமார் விஷ்வாஸ், அவரை எதிர்த்து, அமேதி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது உட்பட, பல காரணங்கள் கூறப்படுகின்றன.மேலும், அமேதி தொகுதியை விட, வேறு தொகுதியை ராகுல் தேர்வு செய்தால், அவருக்கான வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கும் என, உளவுத் துறையும் தகவல் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அதனால், தனக்கு சாதகமான தொகுதியை கணடுஅறியும்படி, கட்சியில் தனக்கு நம்பிக்கைஆன, சில தலைவர்களிடம், ராகுல் தெரிவித்துள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோடிக்கு ஆதரவான அலை:உ.பி.,யை தவிர, வேறு மாநிலத்தில் போட்டியிடுவதன் மூலம், அந்த மாநிலத்தில், கட்சியை வளர்க்க முடியும் என்பதும், ராகுலின் கணிப்பு. ராகுலின் உத்தரவை அடுத்து, மகாராஷ்டிராவில் அவரை போட்டியிட வைக்கலாம் என, கட்சியினர் திட்டமிட்டனர்.ஆனால், ராகுலின் ஆலோசகர்களோ, 'வரும், லோக்சபா தேர்தல் எந்த அளவுக்கு, காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் என, சொல்ல முடியாது. மகாராஷ்டிராவில், பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சிகள் செல்வாக்குடையவை. மோடிக்கு ஆதரவான அலை, அங்கு வீசி விட்டால், காங்கிரஸ் நிலைமை மோசமாகி விடும். அதனால், வேறு ஒரு மாநில தொகுதியை, ராகுலுக்கு தேர்வு செய்வதே சரியாக இருக்கும்' என, கூறி விட்டனர்.இதன்பின், 'கர்நாடகாவில், சிக்மகளூர் தொகுதியில் போட்டியிடலாம்' என, மற்றொரு தரப்பில், யோசனை கூறப்பட்டுள்ளது. பா.ஜ.,விலிருந்து வெளியேறி, தனிக்கட்சி துவக்கிய எடியூரப்பா, மீண்டும், தாய்க்கட்சிக்கு வந்து விட்டதால், அங்கும் பா.ஜ., அலை வீசிவிடலாம் என, அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயக்கம் காட்டவே, ராகுலின் பார்வை தமிழகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது.

சாதகமானது தமிழகம்?இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:உ.பி., மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு இருக்குமா என, ராகுல் அஞ்சுகிறார். இருந்தாலும், அந்த தொகுதியை விட முடியாது என்பதால், அந்தத் தொகுதிஉடன், மற்றொரு தொகுதியிலும் போட்டியிட விரும்புகிறார் அந்த வகையில், கர்நாடகாவின் சிக்மகளூரை விட, தமிழகத்தில், ஒரு தொகுதியில் போட்டிஇடுவதே சாதகமானது என, அவருக்கு சொல்லப்பட்டிருக்கிறது அதனால், அவரும், தமிழகத்தில் போட்டியிட சரியான தொகுதியை தேர்வு செய்து தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.நாங்களும், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திண்டுக்கல் என, சில தொகுதிகளை பரிந்துரைத்துள்ளோம். இதில், முதல் முன்னுரிமையை கன்னியாகுமரிக்கு கொடுக்கும்படி வலியுறுத்திஉள்ளோம்.அதற்கு காரணம், 2011 சட்டசபை தேர்தலில், கன்னியாகுமரி லோக்சபாவுக்கு உட்பட்ட, ஆறு சட்டமன்ற தொகுதிகளில், விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் மூன்று தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்றதே. அதேநேரத்தில், தேர்தலுக்கு முன், கூட்டணியை முடிவு செய்யும்படியும், ராகுலிடம் கூறியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
thinamalar,,,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 13, 2014 10:40 pm

குமரி முனையில் கீழே விழுந்து மண் ஒட்ட
பாவம் மீசையும் இல்லியே அவருக்கு !!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 13, 2014 10:57 pm

ராகுல், எங்கு பிரசாரத்திற்கு போனாலும்,
அங்கு காங்கிரஸ் தோல்வியை தான் சந்தித்துள்ளது.

இந்நிலையில், அவர் கன்னியாகுமரியில் போட்டியிட்டால,
அதோ கதி தான் என்கின்றனர், சில காங்கிரஸ் தலைவர்கள்.
ஆனால், இதை, ராகுலிடம் சொல்லப் பயப்படுகின்றனராம்..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 14, 2014 12:04 pm

கன்னியாகுமரி பகுதியில் கிருஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர் என்று வழக்கம் போல காங்கிரஸ் நயவஞ்சக வேலையை செய்ய பார்க்கிறது. ஆனால் இந்த முறை இந்தியாவில் அனைத்து இந்தியர்களும் மதத்திற்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் கட்சியையும் அதன் குடும்ப அதிகாரத்தையும் படுகுழியில் தள்ள சமயம் எதிர்பார்த்து உள்ளனர் என்று அவருக்கு தெரியாது போல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 14, 2014 1:22 pm

கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Namam1web

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 14, 2014 1:46 pm

அந்த தொகுதியில் நின்று மரண தோல்வி அடையணும்.
அப்ப தான் தமிழ் நாடு மக்கள் யாரு நு தெரியும்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jan 14, 2014 2:00 pm

எங்கு போட்டியிட்டாலும் மீண்டும் எம் இந்திய மக்களை அடிமைப்படுத்த ஒரு வாய்ப்பு உனக்கு கிட்டாது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jan 14, 2014 4:39 pm

இது தமிழக வாக்காளர்களுக்கு கிடைத்துள்ள நல்லதொரு அறிய வாய்ப்பு. இதோடு இந்த சோனியா அரசியல் சாகசம் ஒரு முடிவிற்கு வரட்டும். ஈழத்தமிழர்களுக்கு ஒரு விடிவெள்ளி பிறக்கவேண்டும், அதற்கு இந்த அரசியல் குள்ளநரிகள் விட்டி அடிக்கப் படவேண்டும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக