புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று சரியா நண்பர்களே ! HERE WE GO !!
கார்த்தால எழுந்ததும் முதலில் பல் தேய்ப்பதிலிருந்து பார்ப்போம், தேய்பிங்க தானே? முன்பெல்லாம் கோபால் பல்பொடி அல்லது நஞ்சன் கூடு ( ரொம்ப காரமாய் இருக்கும் பல் தேய்த்து முடிப்பதக்கும் கண்ணில் தண்ணீர் வந்துடும் ) பேப்பர் கவர் இல் வரும் அல்லது சின்ன மெடல் டப்பாக்களில் வரும். அதில் ஏதாவது ஒன்றை போட்டு, கையால் தேய்ப்போம். இல்லாவிட்டால் உப்பு துளி எலுமிச்சை சாறு விட்டு தேய்ப்போம். பிறகு பினாகா போன்ற பற்பொடிகள் மெடல் டப்பாக்களில் வரும், அதை போட்டு கையால் தேய்ப்போம். ஆனால்......இப்போ வித விதமான பிளாஸ்டிக் brushகள், பேஸ்ட் வருவதும் பிளாஸ்டிக் tubeகளில். Brush கூட கையால் தேய்க்க வேண்டாம், அதிலேயே ஒரு சின்ன மோட்டார் இருக்கு நாம் 'வெறுமன' brush ஐ பிடிச்சிண்டால் போறும். அதுவே தேய்த்துவிடும்.
தொடரும்....................

அவை 20 வருடங்கள் நிலைத்து நிற்கும் என்றார். அங்கு வந்தது வினை, நம் அரசியல் வாதிகள் பயந்து விட்டார்கள் 20 வருடங்கள் ஒரு ரோடு இருந்தால்...............அவர்கள் பிழைப்பது எப்படி ? என்று அந்த திட்டத்தை குப்பை இல் போட்டுவிட்டார்கள். wrote:
ஆமாம் , இல்லாத ரோட்டுக்கு ரோடு போட்டதாக கணக்கு காட்டி எப்படி சம்பாதிப்பது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பயனுள்ள விழிப்பணர்வு ஏற்படுத்தும் பகிர்வு...
-
மதுக்கடை பார்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
டம்ளர்கள் எக்கச்சக்கமாய் விற்கப்படுகின்றன.
சராசரியாக ஒரு மதுக்கடை பாரில் இருந்து தினமும் 1,200 பிளாஸ்டிக்
டம்ளர்; 2,000 தண்ணீர் காலி பாக்கெட் குப்பைக்கு வருகின்றன.
-
சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் நாட்டுக்கு
நல்லது...
-
மதுக்கடை பார்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
டம்ளர்கள் எக்கச்சக்கமாய் விற்கப்படுகின்றன.
சராசரியாக ஒரு மதுக்கடை பாரில் இருந்து தினமும் 1,200 பிளாஸ்டிக்
டம்ளர்; 2,000 தண்ணீர் காலி பாக்கெட் குப்பைக்கு வருகின்றன.
-
சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் நாட்டுக்கு
நல்லது...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:அவை 20 வருடங்கள் நிலைத்து நிற்கும் என்றார். அங்கு வந்தது வினை, நம் அரசியல் வாதிகள் பயந்து விட்டார்கள் 20 வருடங்கள் ஒரு ரோடு இருந்தால்...............அவர்கள் பிழைப்பது எப்படி ? என்று அந்த திட்டத்தை குப்பை இல் போட்டுவிட்டார்கள். wrote:
ஆமாம் , இல்லாத ரோட்டுக்கு ரோடு போட்டதாக கணக்கு காட்டி எப்படி சம்பாதிப்பது
ம...அதுதான் பாலாஜி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பார்த்திபன் wrote:நல்லதொரு அலசல். ஆனால் மறுசுழற்சிக்கு உதவாத நெகிழிகளைப் புறந்தள்ளுவதே சிறந்தது. ஏனெனில் அத்தகைய நெகிழிக் கழிவுகள் மண்ணை மலடாக்குவதொடு பல வகைகளிலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.
அந்த 'புறம் தள்ளு' வது தான் எப்படி என்று கேள்வி பார்த்திபன்
krishnaamma wrote:பார்த்திபன் wrote:நல்லதொரு அலசல். ஆனால் மறுசுழற்சிக்கு உதவாத நெகிழிகளைப் புறந்தள்ளுவதே சிறந்தது. ஏனெனில் அத்தகைய நெகிழிக் கழிவுகள் மண்ணை மலடாக்குவதொடு பல வகைகளிலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.
அந்த 'புறம் தள்ளு' வது தான் எப்படி என்று கேள்வி பார்த்திபன்
இது சம்பந்தமாக நிறைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் இத்தனை அன்றாடப் பொருட்களையும் பிளாஸ்டிக்கில் பயன்பாட்டிற்கு விட்டதே முதல் தவறு.
தயாரிப்புச் செலவு குறைவு மற்றும் பயன்பாட்டிற்கு எளிது போன்ற காரணங்களை மட்டும் வைத்துக்கொண்டு தொலைநோக்குப் பார்வை இல்லாமல் தயாரித்துக் குவிக்கப்பட்டிருக்கும் இத்தகைய பொருட்கள் இன்றைய தேதியில் நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறதோ அவ்வளவு தீமைகளை நம் வருங்கால சந்ததிக்கு வழங்கக் காத்திருக்கிறது.
முதலில் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படும் பட்சத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்களை முதலில் பிளாஸ்டிக் பைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். அவைதான் இன்று ஒவ்வொரு குப்பைமேடுகளிலும் குவியலாக ஆக்கிரமித்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த பூமியையே குப்பை மேடக்கிக்கொண்டிருக்கின்றன.
இதில் அரசாங்கத்தின் பங்கும் மகத்தானதாக இருக்க வேண்டும். மிகக் கடுமையான உத்தரவுகள் பிரயோகிக்கப்பட்டு கடைபிடிக்கப்படும் பட்சத்தில்தான் இதை வழிக்குக் கொண்டுவர இயலும். போதைப் பொருள்களுக்கு இணையாக பிளாஸ்டிக் பைகளையும் பாவித்துத் தடை செய்யவேண்டும். வைத்திருப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இது இப்போதிருப்பது போல பெயரளவிற்கு இல்லாமல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அடுத்ததாக மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக்கில் எவ்வித பொருட்களும் தயாரிக்கப்படலாகாது என்ற விதியானது கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே ஈகரையில் பதிவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிப்பது போன்ற முயற்ச்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஏற்கனவே ஆராய்ச்சியில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது போன்ற ஆய்வுகளும் மேம்படுத்தப்பட வேண்டும். தவிர நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிளாடிக் சாலைத் திட்டமும் இதற்கு நல்லதொரு தீர்வாக அமையும்.
எனவே ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இந்த பிளாஸ்டிக் பயன்பாடு பல்லாண்டு காலங்களாக கண்டுகொள்ளப்படவில்லையாதலால் தீர்வும் படிப்படியானதாகவே காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிளாஸ்டிக் பயன்பாடுகள் பற்றிய இந்த கட்டுரை அருமை. பிளாஸ்டிக்கை மறுசுழர்ச்சிக்கு அனுப்பாமல் குப்பையில் எறிபவர்கள் தான் குற்றவாளிகள் பிளாஸ்டிக் அல்ல.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:பயனுள்ள விழிப்பணர்வு ஏற்படுத்தும் பகிர்வு...
-
மதுக்கடை பார்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
டம்ளர்கள் எக்கச்சக்கமாய் விற்கப்படுகின்றன.
சராசரியாக ஒரு மதுக்கடை பாரில் இருந்து தினமும் 1,200 பிளாஸ்டிக்
டம்ளர்; 2,000 தண்ணீர் காலி பாக்கெட் குப்பைக்கு வருகின்றன.
-
சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் நாட்டுக்கு
நல்லது...
சரியாக சொன்னிர்கள் ராம் அண்ணா நன் என் கட்டுரை இல் குறிப்பிட்டுள்ளது போல தோட்டம் போடக் கூட பிளாஸ்டிக் பைகள், வாளிகள் இன்ன பிற ன்பொருட்கலை அரசே தருகிறது.....அப்புறம் எப்படி மக்களுக்கு விழிப்புணர்வு வரும்? சொல்லுங்கோ?
" நான் கொண்டு போகும் சில பைகளால் தான் உலகம் கேட்கிறதா?" என்று கேட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் தானே?
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3