புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
46 Posts - 70%
heezulia
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
211 Posts - 75%
heezulia
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
8 Posts - 3%
prajai
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_m10மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 1:13 pm

மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! 33uWVVvTDi2aVJckGqvp+15

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு கைத்தறி (கோ-ஆஃப்டெக்ஸ்) தில்லையாடி வள்ளியம்மை நிறுவனம் புதியதாக மணமகன், மணமகள் உருவம் பொறிக்கப்பட்ட முகூர்த்த பட்டுச் சேலையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விவரங்களை அறிய ஆவல் கொண்டு அந்நிறுவனத்தின் இயக்குநர் சகாயம் அவர்களைச் சந்தித்தோம். அவர் சொல்கிறார்.

"நான் கடந்த ஆண்டு இங்கு மாற்றலாகி வரும்பொழுதே விற்பனையைக் கூட்டுவதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியிருந்தது. கடந்த ஆண்டு 62 கோடி விற்பனையானது. இந்த ஆண்டு 100 கோடி என்று இலக்கு வைத்தோம். அதற்காக அலுவலர்கள் அனைவரும் ஒன்று கூடி பல ஆய்வுகள் மேற்கொண்டு முயற்சித்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக 120 கோடி விற்பனை ஆகியது நம்பிக்கை ஏற்படுத்தியது. இந்த நம்பிக்கையில் விளைந்தது தான் மணமக்கள் சேலை.

மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் உருவானதற்கு முதல் காரணம் தமிழ்நாடு கைத்தறியின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். உடனடியாக இந்த வகை சேலைகளுக்கு ஆர்டர்களும் வந்திருக்கின்றன. இந்தச் சேலைகளை விளம்பரப்படுத்துவதற்காக நாங்களே திருமண மண்டபங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறோம்.

இதில் இன்னும் கூடுதல் வடிவமைப்பு சேர்ப்பதற்காக கொஞ்சம் காத்திருக்கிறோம். இந்தச் சேலையை உருவாக்கியவர் 80 வயதுடைய எ.சின்னசாமி என்பவர். இவர் 40 ஆண்டுகளாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது குடும்பமே சேர்ந்து 20 நாட்கள் உழைத்து இந்த சேலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு புகைப்படம் எடுத்தால் அதிகபட்சம் 30 ரூபாய் கொடுக்கலாம், அதுவே ஓவியமாக இருந்தால் 300 ரூபாய் கொடுக்கிறோம். காரணம் அதில் ஒரு கலைநயம், உழைப்பு
இருக்கிறது.

அது போலதான் ஆலையில் நெய்யக்கூடிய சேலை புகைப்படம் போன்றது, அதுவே நெசவாளி நெய்யக்கூடிய சேலை ஓவியம் போன்றது. அவர்களை மதிக்கும் வகையில் ஊதியமும் உயர்த்தியிருக்கிறோம். இந்த வகையான மணமக்கள் சேலையை 60ஆம் கல்யாணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு, அவர்களது பிள்ளைகளும் பரிசளிக்கலாம். பருத்தி சேலைகள், பட்டு சேலைகளில் "சரித்திரா'சேலைகள் என உருவாக்கியிருக்கிறோம்.

அதாவது தமிழ்நாட்டில் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்களை காட்சிப்படுத்தி வடிவங்களை சேலைகளில் கொண்டுவந்தோம். இந்த தீபாவளிக்கு தலைநகர் தில்லியில் இந்தச் சேலைகளை புதிதாக அறிமுகப் படுத்தினோம். பதினைந்து நாட்களில் 25சேலைகளுக்கு மேல் விற்பனையானது. குறிப்பாக ஏழாம் நூற்றாண்டின் சித்தன்னவாசல் குகை ஓவியங்களை சேலைகளில் வடிவமைத்திருந்தோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

படுக்கை விரிப்புகளில் "குட்டீஸ் கலெக்ஷன்ஸ்' என்று குழந்தைகளை கவரும்படி கார்ட்டூன் ஓவியங்களைக் கொண்டு உருவாக்கினோம். அடுத்து "இலக்கியா' என்று தமிழ் இலக்கியத்தில் சங்க கால இலக்கியங்கள் முதல் சமீபகால இலக்கியம் வரை காட்சிப்படுத்தி உருவாக்கியிருக்கிறோம். அதை போல் திருக்குறளையும் காட்சிப்படுத்தியுள்ளோம். இதில் குறளின் அடிகளுக்கு ஏற்ப உருவங்களை உருவாக்கி அதில் திருக்குறளையும் பொறித்துள்ளோம்.

சமீபத்தில், "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்' போன்ற நாவல்களையும் காட்சிப்படுத்தியுள்ளோம், அடுத்து
"கல்வியும்,காட்சியும்' என்று, விஞ்ஞானிகளும், அவர்களது கண்டுபிடிப்புகளும், அறிவியல் சார்ந்த விசயங்களும், வானில் உள்ள சூரிய குடும்பத்தின் கோள்களும் காட்சிப்படுத்தி உள்ளோம். தமிழ்நாட்டில் வருடத்தில் ஒரு நாள் ஒவ்வொரு துறையிலும் வேலை செய்பவர்கள் "வேட்டி தினம்' கடைப்பிடித்து வேட்டி அணிந்து வர வேண்டும் என்றும் இதற்காக பல்கலைக்கழகங்கள், பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் என பல துறைகளுக்கு கடிதம் மூலம் "வேட்டிதினம்' குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது நறுமண வேட்டி, மைனர் வேட்டி, நாட்டாமை வேட்டி, இளவட்ட வேட்டி, சின்னமாப்ளே வேட்டி, கரைப்படாத ஸ்டைன் கார்ட் வேட்டி. இதைத் தவிர கிராமப்புறங்கள், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் தமிழர்களால் அதிகம் விரும்பி உபயோகப்படுத்தும் காசி துண்டில் அதன் நிறங்களுக்காகச் சேர்க்கப்படும் ரசாயன வண்ணத்திற்கு பதிலாக உணவு பொருட்கள்,மருந்துப் பொருட்கள் (உதாரணத்திற்கு அவுரி இலைகள், புளி) போன்றவற்றை கொண்டு இயற்கை வண்ணம் மூலம் "ஆரோக்கியா துண்டு' என உருவாக்கியிருக்கிறோம்.

இந்த துண்டு செய்வதற்கான செலவு கூடுதல் என்பதால் விலையும் சற்று கூடுதலாகவே விற்கிறோம். அப்படியிருந்தும் ஒரு நாளைக்கு 5 துண்டுகள் வீதம் விற்கப்படுகிறது. இது எங்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்தவகையான கைத்தறி ஆடைகளின் விற்பனை அதிகரித்தால் நெசவாளர்களுக்கு இன்னும் சிறப்பு செய்ய காத்திருக்கிறோம்''என்றார்.

ஸ்ரீதேவிகுமரேசன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 09, 2014 1:21 pm

சகாயம் இ.ஆ.ப. அவர்களுக்கு வாழ்த்துகள்..
-
மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! OfVfLfdKQCejY3oBeMkI+flowers_03_166987

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jan 09, 2014 4:06 pm

என்னுடைய ரோல் மாடல் சகாயம் இ.ஆ.ப. அவர்கள் .



மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Pமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Oமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Sமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Iமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Tமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Iமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Vமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Eமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Emptyமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Kமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Aமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Rமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Tமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Hமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Iமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! Cமணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் ! K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக