புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_m10மனிதனோடு  வாழ்ந்த  இன்னொரு  மனித  இனம்.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..

Page 2 of 2 Previous  1, 2

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Jan 09, 2014 10:21 am

First topic message reminder :

மனிதர்களின்
உயிரியல் பெயர்
ஹேமோ சேப்பியன்ஸ் (Homo
sapiens).

பரிணாம வளர்ச்சியில்
ஒரு செல் உயிரிகளில்
இருந்து பல வகையான
உயிர்கள் உருவாயின
என்பது டார்வினின்
கொள்கை.

அவ்வாறாக 2 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்
இப்போதைய மனித இனமான
ஹேமோ சேப்பியன்ஸ்
உருவானது என்கிறது
பரிணாம விதி எனப்படும் evolution theory.

ஆனால்,
அப்போது ஹேமோ
சேப்பியன்ஸ் மட்டுமல்ல,
மேலும் ஒரு மனித இனமும்
இருந்தது என்பதை
இப்போது கண்டறிந்துள்ளனர்
விஞ்ஞானிகள்.

கென்யா நாட்டின்
துர்கானா ஏரியின்
படுகையில் நடந்த
அகழ்வாராய்ச்சியில் 2
மில்லியன்
ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக்
கூடுகளின் படிமங்கள் (fossil)
கிடைத்துள்ளன.

துர்கானா ஏரிப் பகுதியில்
தான் ஏராளமான மிகப்
பழமையான மனித
உடல்களின் படிமங்கள்
அடுத்தடுத்து கிடைத்து
வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு 'மனித குலத்தின்
தொட்டில்' (cradle of mankind)
என்ற பெயரே உண்டு.

இங்கு இப்போது
கிடைத்துள்ள மனித உடல்
படிமங்களை ஆராய்ந்ததில்,
அவை ஹேமோ சேப்பியன்ஸ்
இனத்தின் படிமம் அல்ல
என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித
இனத்தின்
இன்னொரு வகையான
உயிர்
என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே 40
ஆண்டுகளுக்கு முன்
இதுபோன்ற ஒரு படிமும்
கிடைத்து. அதற்கு '1470' என
அடையாளப் பெயர்
சூட்டப்பட்டது. இப்போது மீண்டும்
அதே போன்ற ஒரு படிமம்
கிடைத்துள்ளது.

இந்த மனித வகையினரின்
மூளை மிகப் பெரிதாக
இருந்துள்ளதும்,
தலை நீண்டு இருந்ததும்,
அதே நேரத்தில் முகம் வட்ட
வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக
மிக பலமானதாகவும்
இருந்ததும்
தெரியவந்துள்ளது.

மனித இனத்துக்கு முந்தைய
இனமாகக்
கருதப்படுபவை ஹோமோ
எரெக்டஸ் (Homo erectus),
ஹேமோ ஹபிலிஸ் (Homo
habilis) ஆகியவை. இதிலிருந்து பரிமாண
வளர்ச்சி அடைந்தே ஹேமோ
சேப்பியன்ஸ் என்ற
இப்போதைய மனித இனம்
உருவானது.

இந் நிலையில்
இப்போது கிடைத்துள்ள
படிமங்களை ஆராய்ந்ததில்
அது இன்னொரு வகையான
மனித இனம் என்பது
உறுதியாகியுள்ளது. இதற்கு Homo rudolfensis என
பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னணி உயிரியல்
அகழ்வாராய்ச்சி
விஞ்ஞானியான
பேராசிரியர் மீவ்
லீக்கி தலைமையிலான டீம்
தான் இந்த படிமத்தை துர்கானா
ஏரியின் 10 கி.மீ.
தொலைவில்
தோண்டியெடுத்துள்ளது.
இதற்கு Homo rudolfensis என
பெயர் சூட்டியுள்ள இந்தக் குழு, இந்தப் படிமங்கள் 1.78
மில்லியன் முதல் 1.95
மில்லியன் ஆண்டுகள்
வரை பழமையானது என்றும்
கூறியுள்ளது.
கீழ் தாடை மிக பலமானதாகவும், முகம்
ஒடுங்கியும் இருப்பதைப்
பார்த்தால், இந்த இனம்
கடிப்பதில் மிக சிறந்ததாக
இருந்திருக்க வேண்டும்.
இந்த இனமும் ஹோமோ சேப்பியன் மனித
இனமும் ஒரே காலகட்டத்தில்
வசித்துள்ளனர் என்கிறார் மீவ்
லீக்கி.

இந்த ஹோமோ எரெக்டஸ்,
ஹேமோ ஹபிலிஸ்,
ஹோமோ ருடால்பெனிஸ்,
ஹோமோ சேப்பியன்ஸ்
ஆகிய எல்லா இனங்களுமே
சிம்பன்சிக்கள், போனோபோஸ் ஆகிய
குரங்கு இனங்களில்
இருந்து தான் உருவாயின
என்பது தான் பரிணாம
விதி சொல்லும்
கோட்பாடாகும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 16, 2015 3:04 pm

நவீன் / ayyasaami ram -மேலதிக செய்திகளுக்கு நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக