புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 10:29 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 10:05 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:00 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 7:28 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 11:37 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 11:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:38 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 10:32 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 9:50 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 5:13 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 5:04 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 4:48 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 2:24 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 2:22 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 2:19 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 2:14 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 11:50 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed Apr 17, 2024 1:20 am

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 8:44 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 8:53 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:05 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 4:09 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 1:47 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 9:58 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 9:29 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:31 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 2:56 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 12:46 pm

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 12:42 pm

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 12:29 pm

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:29 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:01 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 8:26 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 8:20 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 6:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
prajai
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
manikavi
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
Barushree
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Pampu
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
214 Posts - 42%
heezulia
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
17 Posts - 3%
sugumaran
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
prajai
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
manikavi
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
உயிர் தோன்றியது எப்படி? Poll_c10உயிர் தோன்றியது எப்படி? Poll_m10உயிர் தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் தோன்றியது எப்படி?

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Jan 09, 2014 11:15 am

உலகப் புகழ்பெற்ற
தனது மூலதனம்
நூலை "உங்க ளுடைய தீவிர
அபிமானி"
என்று கையெழுத்திட்டு கார்ல்
மார்க்ஸ் ஒருவருக்கு அனுப்பி வைத்தார்.
அந்த நபர் "பரிணாமவியலின்
தந்தை" சார்லஸ் டார்வின்.
டார்வின் எழுதிய
"உயிரினங்களின்
தோற்றம்" (Origin of Species) என்ற நூலைப் படித்துவிட்டு,
வரலாற்றுப் பொருள்முதல்
வாதத்துக்கு (Historical
Materialism) அந்த நூல்
அடிப்படையாக இருந்ததாக
மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். டார்வினின் கண்டறிதல் அந்த
அளவுக்குத் தாக்கம்
செலுத்தியிருந்தது.

கடவுளே மனித இனத்தைத்
தோற்றுவித்ததாக
நம்பப்பட்டு வந்த நிலையில்,
"இல்லை,
அனைத்து உயிரினங்களும்
இயற்கை நடைமுறையின் ஒரு பகுதியாகப் பரிணாம
வளர்ச்சியில் உருவானவை"
என்பதை அறிவியல்
ஆதாரங்களுடன் டார்வின்
நிறுவினார்.
அதற்காகவே இன்றுவரை தூற்றப்பட்டுவருகிறார். அறிவியல் உலகின்
இரண்டாவது புரட்சி என்று டார்வினின்
பரிணாமவியல் தத்துவத்தைக்
கூறலாம்.

பூவுலகில் உயிரும் மனித
இனமும் எங்கிருந்து வந்தன
என்ற அடிப்படைக்
கேள்விக்கான விடையை,
பரிணாம வளர்ச்சிக்
கொள்கை சொல்கிறது. சரி, பரிணாம வளர்ச்சிக்
கொள்கையின் அடிப்படைக்
கோட்பாடுகள் என்ன?

பரிணாம வளர்ச்சிக்
கொள்கை மிகவும்
எளிமையானது,
அது வலியுறுத்தும் 3
முக்கிய விஷயங்கள்:

திடீர் மாற்றம்

ஓர் உயிரினத்தின்
மரபணு (DNA), திடீர் மாற்றம்
(Mutation)
அடைவதற்கு வாய்ப்பு உண்டு.
ஓர் உயிரினத்தின்
மரபணுவில் ஏற்படும் இந்த திடீர் மாற்றம், அதனுடைய
வாரிசின் மீது தாக்கம்
செலுத்துகிறது.
உடனடியாகவோ அல்லது பல
தலைமுறைகளுக்குப்
பிறகோ இந்த தாக்கங்கள் நிகழலாம்.

ஒரு திடீர் மாற்றம் நல்ல
விளைவையும்
ஏற்படுத்தலாம், தீமையான
விளைவையும்
ஏற்படுத்தலாம், எந்தத்
தாக்கமும் இல்லாமலும் போகலாம். அந்த மாற்றம்
தீமையானதாக
இருக்கும்பட்சத்தில், ஓர்
உயிரினத்தின்
வாரிசு தொடர்ந்து வாழ்வதோ,
இனப்பெருக்கம் செய்வதோ சாத்தியமில்லை.
அதேநேரம், திடீர் மாற்றம் நல்ல
விளைவைத் தரும்பட்சத்தில்,
மாற்றம் அடைந்த வாரிசு,
மற்ற வாரிசுகளைவிடச்
சிறந்த ஒன்றாக இருக்கும். அதனால், அதிக
இனப்பெருக்கம் செய்யும்.
இதன்மூலம், அந்த சாதகமான
திடீர் மாற்றம் பரவலாகும்.
தீமை பயக்கும் திடீர்
மாற்றங்கள் நீக்கப்பட்டு, நல்ல மாற்றங்கள் பரவலாவதற்குக்
காரணம் இயற்கைத்
தேர்வு (Natural selection).

சாதாரணமாக
ஆயிரக்கணக்கான
தலைமுறைகளுக்கு ஒரு முறைதான்
திடீர் மாற்றம் நிகழ
வாய்ப்பு இருக்கிறது.
இனப்பெருக்கத்தின்போது பெற்றோர் இருவரிடமும் விந்தும்
சினை முட்டையும்
உருவாகும்போது,
அவர்களது மரபணுக்களில்
உள்ள குரோமோசோம்கள்
(அதில்தான் டி.என்.ஏ. இருக்கிறது)
பிரிக்கப்பட்டும்
உடைக்கப்பட்டு ம் அவற்றில்
சேர்க்கப்படுகின்றன.
பிறகு அந்த விந்தும்,
சினைமுட்டையும் கூடும்போது சில
மரபணுக்கள் அப்பாவிடம்
இருந்தும், சில மரபணுக்கள்
அம்மாவிடம் இருந்தும்
தான்தோன்றித்தனமாகச்
சேர்கின்றன. இதன் காரணமாக வாரிசுக்கு வித்தியாசமான
இணைமரபணுக்கள் (alleles)
தோன்றியிருக்கும்.

இப்படி இணைமரபணுக்கள்
உருவாகும்போது திடீர்
மாற்றங்கள் நீண்ட
காலத்துக்கு நிகழ்ந்து,
அது தொடர்ந்துகொண்டே இருந்தால்,
அதன்மூலம் புதிய உயிரின வகை தோன்றும்.
கோடிக்கணக்கான
ஆண்டுகளில் நிகழ்ந்த திடீர்
மாற்றங்கள், இயற்கைத்
தேர்வு ஆகிய
இரண்டு நடைமுறைகளும், பூமியில் இன்றைக்கு நாம்
பார்த்துக் கொண்டிருக்கும்
உயிரினங்கள்
அனைத்தையும்
உருவாக்கியுள்ளன.
மிகவும் சிறிய நுண்ணுயிரியான
பாக்டீரியா முதல்
மனிதர்கள்வரை, நம்மைச்
சுற்றியுள்ள அனைத்தும்
இதில் அடக்கம்.

ஏன் இந்த மாற்றம்?

மரபணுக்களில் திடீர் மாற்றம்
நிகழ்வதற்கான காரணம் என்ன?
ஓர் உயிரினம் வாழும்
சுற்றுச்சூழலில் உணவு,
வாழிடம்,
இயற்கை நிகழ்வுகள் போன்ற பல்வேறு நெருக்கடிகள்
(Environmental Pressures) இதில்
தாக்கம் செலுத்துகின்றன.
இந்த புற
நெருக்கடிகளால்தான் திடீர்
மாற்றம் தூண்டிவிடப்படுகிறது.
அதுவே மரபணு மாற்றத்துக்கு வித்திட்டு,
பிறகு இயற்கைத்
தேர்வுக்கு இட்டுச்
சென்று தனி உயிரின
வகைகளையும் (Species) துணை உயிரின
வகைகளையும் (Sub Species)
உருவாக்குகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக,
காக்கை குடும்பத்தைச்
சேர்ந்த காட்டில் வாழும் அண்டங்காக்கையையும்,
நகரத்தில் நாம் பார்க்கும்
சாதாரண காக்கையையும்
குறிப்பிடலாம்.

எல்லாம் சரி, உலகில் முதல்
உயிர் தோன்றியது எப்படி?

பரிணாமவியல்
கொள்கையின்படி,
கோடிக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்,
வேதிப்பொருட்கள்
தான்தோன்றித்தனமாகச் சேர்ந்ததால்,
தன்னையே பிரதிசெய்துகொள்ளும்
மூலக்கூறுகள் முதலில்
உருவாகின.
அவையே பின்னர்
நுண்ணுயிரிகளாக உருமாறின. உயிரின் இந்தச்
சிறு பொறிதான்,
இன்றைக்கு நாம்
பார்த்துக்கொண்டிருக்கும்
அனைத்து உயிரினங்களுக்குமான
விதை.

-தி இந்து

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 09, 2014 12:57 pm

உயிர் தோன்றியது எப்படி? 103459460 டார்வினின் கண்டுபிடிப்பு சாதாரணமானதல்ல. உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகள் இன்றைக்கு இந்த அளவிற்கு முன்னேறியிருப்பதற்கு டார்வினின் பரிணாமக் கோட்பாடு ஏற்படுத்திய விழிப்புணர்வே காரணம்!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 21, 2014 11:41 pm

தி ஹிந்து வுக்கும் vrkawin அவர்களுக்கும் நன்றி ! அது சரி ! முதலில் வேதிப்பொருள் தோன்றியது எப்படி ?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat Feb 22, 2014 1:22 am

உயிர் தோன்றியது எப்படி? 3838410834 உயிர் தோன்றியது எப்படி? 103459460 

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக