புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நர்சிங் படித்து வந்தார். அடிக்கடி கல்லூரிக்கு செல்லும்போது நவீன கண்டுபிடிப்பான செல்போன் மூலம் மதுரையை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரும் செல்போனிலேயே காதல் மொழி பேசி வந்தனர். எத்தனைநாள் தான் முகம் பார்க்காமல் வார்த்தையால் மட்டும் விளையாடுவது என காதலன் பிரகாஷ் கேட்டுள்ளான்.
இதனை கேட்டு மனம் உருகிய ரம்யா காதலனை காணும் எண்ணத்தில் தான் மதுரை வருவதாக கூறினார். அதன்படி நேற்று ரம்யா ரெயில் மூலம் மதுரை வந்தார்.
செல்போனில் அளித்த உறுதியின்படி காதலன் பிரகாசும் ரெயில் நிலையம் வந்தார். அங்கிருந்து காதலியை அழைத்துக் கொண்டு அவனியாபுரம் எம்.எம்.சி. காலனிக்கு பிரகாஷ் சென்றார்.
அங்குள்ள ஒரு வயல் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது பிரகாஷ் திடீரென யாருக்கோ செல்போன் பேசி உள்ளார்.
போன் பேசிய சிறிது நேரத்தில் 3 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் பிரகாசின் நண்பர்கள் என தெரிகிறது. அவர்களை கண்டதும் ரம்யாவிற்கு சிறிது கலக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து புறப்பட்டு விடலாம் என அவர் நினைப்பதற்குள் நிலைமை எல்லை மீறி விட்டது.
காதலன் என நினைத்து வந்த பிரகாஷ், வில்லனாக மாறி நண்பர்களுடன் சேர்ந்து ரம்யாவை கற்பழித்தார். சிறிது நேரத்தில் மேலும் 3 பேர் அங்கு வர அவர்களும் அதே செயலில் இறங்கி உள்ளனர்.
இந்த கொடூர செயலால் மயக்கம் அடைந்த ரம்யாவை அங்கேயே விட்டு விட்டு பிரகாஷ் உள்பட 7 பேரும் தப்பி சென்று விட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்த ரம்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவனியாபுரம் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிரகாஷ் உள்பட 7 பேரை தேடி வருகின்றனர்.
-maalaimalar

- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
- Manickam Nadesonபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 10/11/2009
இதுகளுக்கு இது ஒரு நல்ல பாடம், மற்றவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கலாம்.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
கொடுமை கொடுமை வேற என்ன சொல்ல
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:இணையதளங்களில் என்ன தான் திரும்ப திரும்ப இது போன்ற செய்திகள் வந்தாலும் , இது போல பட்டு தான் தெரிந்துகொள்ளணும் என்று இருக்கிற ஜென்மங்களை ஒன்னும் பண்ணும் பண்ண முடியாதுஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல.........
பக்கத்து வீட்ல பார்த்துப் பல வருசம் பழகினவனே ஏதாச்சும் செய்துட்டு ஓடிடுறான். யார்னே தெரியாதவன நம்பி தேடிப் போக எப்படி இவர்களுக்கு தைரியம் வருகிறது....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
என்ன பசப்பு வார்த்தைகள் விளையாடியதோ ?
கசப்பான செய்திகள் பல வருகின்றன .
படித்தவர்கள் /படிக்காதவர்கள் வலையில் விழுந்து கொண்டே இருக்கின்றனர்.
மற்றுமோர் ஜாதி. 1000 ரூபாய் கொடுத்தால் ஒரு வருடத்தில் 3000 ரூபாய்.
ஒரு லக்ஷம் கொடுத்தால் மூன்று லக்ஷம் ஒரு வருடத்தில் .
நடக்குமா நடக்காதா கவலையே இல்லை.
கடன் வாங்கி , கட்டி , பிறகு ஒரு நாள் -------------
ஓடி விடும் கயவனை பிடிக்க முடியுமா?
ஏமாந்து கொண்டே இருக்கும் மக்கள் , அதிகரித்து உள்ளனர்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- selvarajanபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 08/10/2009
வீட்டில் அடங்காவதர் கதி இப்படித்தான் இருக்கும்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணை 12 பேர் கற்பழித்த கொடூரம்
» மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்த 2 பேர் கைது
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
» ஆஸ்திரேலியாவில் மாணவியை கற்பழித்த இந்தியர் மீது வழக்கு
» பிரேசிலில் கொடூரம் அறையில் அடைத்து மகளை கற்பழித்த தந்தை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2