புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Poll_c10செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Poll_m10செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம்

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 06, 2014 3:14 pm

First topic message reminder :

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நர்சிங் படித்து வந்தார். அடிக்கடி கல்லூரிக்கு செல்லும்போது நவீன கண்டுபிடிப்பான செல்போன் மூலம் மதுரையை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரும் செல்போனிலேயே காதல் மொழி பேசி வந்தனர். எத்தனைநாள் தான் முகம் பார்க்காமல் வார்த்தையால் மட்டும் விளையாடுவது என காதலன் பிரகாஷ் கேட்டுள்ளான்.

இதனை கேட்டு மனம் உருகிய ரம்யா காதலனை காணும் எண்ணத்தில் தான் மதுரை வருவதாக கூறினார். அதன்படி நேற்று ரம்யா ரெயில் மூலம் மதுரை வந்தார்.

செல்போனில் அளித்த உறுதியின்படி காதலன் பிரகாசும் ரெயில் நிலையம் வந்தார். அங்கிருந்து காதலியை அழைத்துக் கொண்டு அவனியாபுரம் எம்.எம்.சி. காலனிக்கு பிரகாஷ் சென்றார்.

அங்குள்ள ஒரு வயல் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது பிரகாஷ் திடீரென யாருக்கோ செல்போன் பேசி உள்ளார்.

போன் பேசிய சிறிது நேரத்தில் 3 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் பிரகாசின் நண்பர்கள் என தெரிகிறது. அவர்களை கண்டதும் ரம்யாவிற்கு சிறிது கலக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து புறப்பட்டு விடலாம் என அவர் நினைப்பதற்குள் நிலைமை எல்லை மீறி விட்டது.

காதலன் என நினைத்து வந்த பிரகாஷ், வில்லனாக மாறி நண்பர்களுடன் சேர்ந்து ரம்யாவை கற்பழித்தார். சிறிது நேரத்தில் மேலும் 3 பேர் அங்கு வர அவர்களும் அதே செயலில் இறங்கி உள்ளனர்.

இந்த கொடூர செயலால் மயக்கம் அடைந்த ரம்யாவை அங்கேயே விட்டு விட்டு பிரகாஷ் உள்பட 7 பேரும் தப்பி சென்று விட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்த ரம்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவனியாபுரம் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிரகாஷ் உள்பட 7 பேரை தேடி வருகின்றனர்.

-maalaimalar

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 06, 2014 11:37 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல......... அநியாயம் அநியாயம் அநியாயம் 
இணையதளங்களில் என்ன தான் திரும்ப திரும்ப இது போன்ற செய்திகள் வந்தாலும் , இது போல பட்டு தான் தெரிந்துகொள்ளணும் என்று இருக்கிற ஜென்மங்களை ஒன்னும் பண்ணும் பண்ண முடியாது

பக்கத்து வீட்ல பார்த்துப் பல வருசம் பழகினவனே ஏதாச்சும் செய்துட்டு ஓடிடுறான். யார்னே தெரியாதவன நம்பி தேடிப் போக எப்படி இவர்களுக்கு தைரியம் வருகிறது....

எல்லாம் ஒரு வித நம்பிக்கை தான் இது போல் படும்போது தான் தெரியும் மற்றபடி யார்சொன்னாலும் இவங்களுக்கு புரியாது...........

செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Mசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Uசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Tசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Hசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Uசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Mசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Oசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Hசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Aசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Mசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Eசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 07, 2014 8:46 pm

திருப்பி போடப்பட்ட இசைத்தட்டு ( அந்த காலத்தில் இப்படிதான் கூறுவார்கள்)
சமிபத்திய செய்தி : TOI இன்று வந்துள்ள செய்தி.
1.மெடிக்கல் பரிசோதனையில் கற்பழிக்கப்பட்டதாக தெரியவில்லை.
2. தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழிக்கப்பட்ட செய்தியில் உண்மை இல்லை, மயக்க மருந்து கொடுத்தாக புலப்படவில்லை என போலிஸ் கூறுகிறது.
எந்த புற்றில் எந்த பாம்போ?

எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை.
எல்லா பெண்களும் அப்பாவிகளும் இல்லை / நல்லவர்களும் இல்லை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
haveafun.all
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 17
இணைந்தது : 24/06/2009

Posthaveafun.all Wed Jan 08, 2014 10:51 am

பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்த பெண் மது போதையில் ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது அம்பலம்:

அவனியாபுரம்

நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காதலன் மீது புகார் கூறிய பெண், மது போதையில் உல்லாசமாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைதானார்கள். 6 பேரை தேடிவருகிறார்கள்.

மயங்கி கிடந்த பெண்

மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி பகுதியில் கழிவுநீர் அகற்று நிலையம் அருகில் மறைவான இடத்தில் வைத்து கடந்த 2 நாட்களுக்கு முன் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். அவரது காதலன் என்று கூறப்படும் பிரகாஷ் அழைத்ததன் பேரில் மேலும் சிலர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததில் மயங்கி கிடந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கன்னியாகுமரி மாவட்ட அகத்தீஸ்வரத்தைச் சேர்ந்த நர்சு என்பதும் முதலில் கூறப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தெரிவித்தது தவறான தகவல் என்பதும் அதாவது அந்த பெண் மதுரை குலமங்கலம் ரோட்டில் உள்ள எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் பழனியம்மாள் (வயது28) என்பதும் தவறான நடத்தையில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.

மதுபோதையில் ஆண்களுடன் உல்லாசம்

நாகர்கோவிலைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்ட பழனியம்மாள், கணவர் மற்றும் 3 குழந்தைகளை பிரிந்து தனியாக அந்த பகுதியில் உள்ள விழிஞ்சியம் என்ற கடற்கரை பகுதியில் மீன்வியாபாரம் செய்து வசித்து வந்துள்ளார்.

அப்போது அகத்தீஸ்வரத்தில் கூலி வேலைபார்த்து வந்த மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் மதுரைக்கு வந்து விட்டனர்.

இதன்பின் பெற்றோர் வீட்டில் பழனியம்மாள் இருந்துள்ளார். அங்கிருந்தபடி வெளியில் சுற்றித்திரிந்துள்ளார். சம்பவத்தன்று பெரியார் பஸ் நிலையத்துக்கு வந்த பழனியம்மாளை சோலையழகுபுரத்தைச் சேர்ந்த மருது என்பவர் எம்.எம்.சி. காலனிக்கு அழைத்து வந்துள்ளார். அசாருதீன், ஈஸ்வரன், அசோக்குமார், யோகேஸ்குமார் ஆகியோருடன் சேர்ந்து பழனியம்மாள் மது குடித்துள்ளார். போதையில் ஒருவர் பின் ஒருவராக பழனியம்மாளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

காதலனுக்கு அழைப்பு

அதன்பின்னர் செல்போனில் பழனியம்மாள் அழைத்ததன் பேரில் காதலன் பிரகாஷ், குட்டை கார்த்தி, முத்து என்ற காட்டுவாசி, வீரமணி ஆகியோர் வந்துள்ளனர். இவர்களும் மது குடித்து விட்டு பழனியம்மாளுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதன்பிறகுதான் அதிகாலையில் மயக்கம் தெளிந்து எழுந்த பழனியம்மாள் அங்கிருந்து தள்ளாடியபடி சென்று முத்துப்பட்டி ரோட்டில் விழுந்து கிடந்துள்ளார்.

இதைப்பார்த்ததும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் வந்து அவரை மீட்டு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்த விவரம் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் பார்த்த போது மதுபாட்டில்கள், ஆணுறைகள் கிடந்ததை கைப்பற்றினர்.

மாடி விட்டு மாடி தாவினர்

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சூரக்குமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவசக்தி, அய்யனார், ஏட்டுகள் முத்துப்பாண்டி, சரவணன், சுரேஷ், பாண்டி, முருகன், ஜோசப், சிவக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சோலையழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டின் மாடியில் பதுங்கி இருந்த முத்துப்பாண்டி, அசோக்குமார், ஈஸ்வரன் ஆகிய 3பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் மாடி விட்டு மாடி தாவி தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தின் போது சப்–இன்ஸ்பெக்டர் அய்யனாருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

இதில் தொடர்புடைய மருது, அசாருதீன், பிரகாஷ், கார்த்தி என்ற குட்டைக் கார்த்தி, வீரமணி, காட்டுவாசி ஆகிய 6பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

Dailythanthi.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 08, 2014 11:11 am

haveafun.all wrote:பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்த பெண் மது போதையில் ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது அம்பலம்:
அது சரி ..... புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 08, 2014 11:23 am

இந்த மாதிரி பெண்களையெல்லாம் கழுதையில் தான் ஏற்றவேண்டும்.

இந்த பெண்ணை பெற்றவர்கள் உண்மையில் பாவம்.

செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Uசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Dசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Aசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Yசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Aசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Sசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Uசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Dசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 Hசெல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம் - Page 2 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 08, 2014 12:09 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல......... அநியாயம் அநியாயம் அநியாயம் 
இணையதளங்களில் என்ன தான் திரும்ப திரும்ப இது போன்ற செய்திகள் வந்தாலும் , இது போல பட்டு தான் தெரிந்துகொள்ளணும் என்று இருக்கிற ஜென்மங்களை ஒன்னும் பண்ணும் பண்ண முடியாது

இதத்தான் செய்யணும் ராஜா புன்னகை  எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 08, 2014 12:11 pm

T.N.Balasubramanian wrote:திருப்பி போடப்பட்ட இசைத்தட்டு ( அந்த காலத்தில் இப்படிதான் கூறுவார்கள்)
சமிபத்திய செய்தி : TOI இன்று வந்துள்ள செய்தி.
1.மெடிக்கல் பரிசோதனையில் கற்பழிக்கப்பட்டதாக தெரியவில்லை.
2. தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழிக்கப்பட்ட செய்தியில் உண்மை இல்லை, மயக்க மருந்து கொடுத்தாக புலப்படவில்லை என போலிஸ் கூறுகிறது.
எந்த புற்றில் எந்த பாம்போ?

எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை.
எல்லா பெண்களும் அப்பாவிகளும் இல்லை / நல்லவர்களும் இல்லை.

ரமணியன்

 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Jan 08, 2014 1:00 pm

T.N.Balasubramanian wrote:திருப்பி போடப்பட்ட இசைத்தட்டு ( அந்த காலத்தில் இப்படிதான் கூறுவார்கள்)
சமிபத்திய செய்தி : TOI இன்று வந்துள்ள செய்தி.
1.மெடிக்கல் பரிசோதனையில் கற்பழிக்கப்பட்டதாக தெரியவில்லை.
2. தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழிக்கப்பட்ட செய்தியில் உண்மை இல்லை, மயக்க மருந்து கொடுத்தாக புலப்படவில்லை என போலிஸ் கூறுகிறது.
எந்த புற்றில் எந்த பாம்போ?

எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை.
எல்லா பெண்களும் அப்பாவிகளும் இல்லை / நல்லவர்களும் இல்லை.

ரமணியன்

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 08, 2014 2:56 pm

தினமும் இது போன்ற நியூஸ்கள் வருவதை பார்த்துமா திருந்தவில்லை.! என்ன கொடுமை சார் இது 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 08, 2014 10:20 pm

-
25 வயதில் கூட நாட்டு நடப்பு தெரியாமல்
இருந்தால் இந்த கதிதான்..
-

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக