புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தே.மு.தி.க. குறிவைக்கும் 15 தொகுதிகள்!
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
நாடாளுமன்றத் தேர்தல் கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது. கூட்டணி மேகங்கள் சூழ ஆரம்பித்திருக்கின்றன. தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தே.மு.தி.க. மீது பார்வைகள் படர்ந்திருக்கின்றன. 'விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் இடம்பெறுவார்?’ என்ற பட்டிமன்றம் பட்டிதொட்டி எங்கும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், விஜயகாந்த்தின் பலம் என்ன, தே.மு.தி.க-வுக்கு செல்வாக்கான தொகுதிகள் எவை என்று ஓர் அலசல் ரிப்போர்ட்!
தே.மு.தி.க-வுக்கு இது மூன்றாவது தேர்தல் களம். 2005-ல் தே.மு.தி.க. உதயமான பிறகு 2006-ல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது. பிறகு 2009 நாடாளுமன்றத் தேர்தல். மூன்றாவதாக, 2011 சட்டசபைத் தேர்தல். 2009 எம்.பி. தேர்தலில் தே.மு.தி.க. பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கூட்டணிகளையும் எதிர்த்து 40 தொகுதிகளில் தே.மு.தி.க. தனித்து நின்றது. பெரும்பாலான தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை வாரிக்குவித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். 31.26 லட்சம் ஓட்டுகள் வாங்கி 10.08 சதவிகிதம் வாக்குகளைக் கைப்பற்றியது. 2006 சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு 27.64 லட்சம் வாக்குகள்தான் கிடைத்தன. இது 8.33 வாக்கு சதவிகிதம். 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது அதைவிட 1.75 சதவிகித ஓட்டுகள் கூடுதலாகக் கிடைத்தன.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர், சேலம், திருவள்ளூர், ஆரணி, காஞ்சிபுரம், தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய ஒன்பது தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வாரிக்குவித்தது. மிக அதிகபட்சமாக சுதீஷ் போட்டியிட்ட கள்ளக்குறிச்சியில் 1.32 லட்சம் வாக்குகள் பெற்றது. மொத்தத்தில் எல்லா தொகுதிகளிலும் வாக்குகள் வாரிச் சுருட்டியதோடு, 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக தே.மு.தி.க. மாறியது. தே.மு.தி.க. பிரித்த ஓட்டுகளால் அ.தி.மு.க. கூட்டணி 13 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 11 இடங்களிலும், பி.ஜே.பி. கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தன. இதில், அதிகபட்சமாக அ.தி.மு.க. எட்டு (மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திண்டுக்கல், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, கடலூர்) இடங்களிலும், சி.பி.ஐ. இரண்டு (நாகப்பட்டினம், வட சென்னை) இடங்களிலும், பா.ம.க. இரண்டு (ஸ்ரீபெரும்புதூர், கள்ளக்குறிச்சி) இடங்களிலும் ம.தி.மு.க ஒரு (விருதுநகர்) இடத்திலும் தோல்வியைத் தழுவினர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் ஏழு (தென்காசி, திருப்பூர், மயிலாடுதுறை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம்) இடங்களிலும், தி.மு.க. மூன்று (கரூர், தென் சென்னை, திருவள்ளூர்) இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் ஒரு (விழுப்புரம்) இடத்திலும் தோற்றுபோனது. பி.ஜே.பி. கூட்டணியில் பி.ஜே.பி ஒரு (கன்னியாகுமரி) இடத்தில் தோல்வி அடைந்தது.
தே.மு.தி.க. பிரித்த ஓட்டுக்கள், களத்தில் நின்ற வி.ஐ.பி-களையும் விட்டுவைக்கவில்லை. வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், நீலகிரி பிரபு, ஏ.கே.மூர்த்தி, தங்கபாலு, தா.பாண்டியன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் என முக்கிய பிரபலங்கள் தே.மு.தி.க-வால் தோல்வி அடைந்தனர்.
விருதுநகரில் 15,764 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வைகோ தோல்வி அடைந்தார். அங்கு தே.மு.தி.க. வேட்பாளர் பாண்டியராஜன் 1,25,229 வாக்குகள் பெற்றார். சேலத்தில் தங்கபாலு 46,491 வாக்குகள் குறைவாகப் பெற்று தோற்றார். அங்கு தே.மு.தி.க. பெற்ற ஓட்டுகள் 1,20,325. வட சென்னையில் தா.பாண்டியன் 19,153 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அங்கு தே.மு.தி.க. 66,375 ஓட்டுகள் பெற்றது. ஈரோடு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 49,336 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அங்கு தே.மு.தி.க. 91,008 ஓட்டுகள் வாங்கியது. கோவையில் பிரபு 38,664 ஓட்டுக்கள் குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். அங்கு தே.மு.தி.க. 73,188 வாக்குகள் பெற்றது. மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் 36,854 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றார். அங்கு தே.மு.தி.க. வேட்பாளர் 44,754 வாக்குகள் பெற்றார். ஸ்ரீபெரும்புதூரில் பா.ம.க-வின் ஏ.கே.மூர்த்தி 25,036 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அங்கு தே.மு.தி.க. 86,530 வாக்குகள் பெற்றது.
இப்படி பெரிய சக்தியாக விளங்கும் தே.மு.தி.க. நாடாளுமன்றத்துக்குள் முதன்முறையாக கால்பதித்துவிடத் துடிக்கிறது. ஜெயிப்பது ஒரு பக்கம் என்றாலும்... தன்னை பழி வாங்கி, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை இழுத்து, எதிர்க்கட்சி தலைவர் அறையை சுருக்கி... எனக் கோபத்தைக் கொட்டிய அ.தி.மு.க-வைப் பழிதீர்க்க இந்தத் தேர்தலைப் பயன்படுத்த நினைக்கிறார் விஜயகாந்த். எந்தக் கூட்டணி என விஜயகாந்த் முடிவெடுக்காத நிலையில், போட்டியிட 15 தொகுதிகளை அடையாளம் கண்டுவைத்திருக்கிறது தே.மு.தி.க.
2009 தேர்தலில் அதிக ஓட்டுக்கள் வாங்கிய முதல் தொகுதி கள்ளக்குறிச்சி. விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ்தான் கடந்த முறை கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டார். இந்த முறையும் அவரை களமிறக்க முடிவெடுத்திருக்கிறார். அதனால் விஜயகாந்த் வைத்திருக்கும் தொகுதி பட்டியலில் கள்ளக்குறிச்சி முதல் இடத்தில் இருக்கிறது. தவிர விழுப்புரம், விருதுநகர், சேலம், திருவள்ளூர், ஆரணி, காஞ்சிபுரம், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கடலூர், ஈரோடு, திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளும் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதாம். வடக்கு மண்டலத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், ஆரணி, காஞ்சிபுரம், கடலூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகள் மீது அதிகமாக கண்பதித்திருக்கிறது தே.மு.தி.க. கொங்கு மண்டலத்தில் உள்ள சேலம், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு ஆகிய தொகுதிகளும் தே.மு.தி.க. பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. மத்திய மற்றும் தெற்கு மண்டலத்தில் தலா இரண்டு தொகுதிகள் வருகின்றன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கிக் குவித்த ஒன்பது தொகுதிகளில் குறைந்தபட்சம் ஆறு தொகுதிகள் வேண்டும் என்பது விஜயகாந்த்தின் முக்கிய நிபந்தனை.
பா.ம.க. செல்வாக்கு படைத்த வடக்கு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் தே.மு.தி.க. பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம.க-வை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்தபோது இந்தத் தொகுதிகளை பிரித்துக்கொள்வதில் பா.ம.க. முரண்டுபிடித்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால்தான், பா.ம.க. பொதுக்குழுவைக் கூட்டி சமத்துவக் கூட்டணி என்று தனி அணியாக நிற்க முடிவெடுத்தது. தே.மு.தி.க. குறிவைத்த தொகுதிகளைப் பெறுவதற்காக பா.ம.க. இப்படி நடந்துகொள்கிறது என்ற பேச்சும் ஒரு பக்கம் பரவிக் கிடக்கிறது. எதிரும்புதிருமாக இருக்கும் தே.மு.தி.க-வும் பா.ம.க-வும் பி.ஜே.பி. அணியில் இடம்பெற்றுவிட்டால் இந்த இரண்டு கட்சிகளும் எப்படி விட்டுக்கொடுத்து போகப்போகின்றன என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும், தலைவலி பி.ஜே.பி-க்குதான்.
எது எப்படியோ... தான் வைத்திருக்கும் தொகுதி பட்டியலில் எவை எல்லாம் உறுதியாகக் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை எந்தக் கூட்டணி தரும் என்று கணக்குப்போட்டு வருகிறார் விஜயகாந்த். கேட்ட தொகுதிகள் மட்டுமல்ல... எண்ணிக்கையும் அவருக்கு முக்கியம்தான்!
- எம்.பரக்கத் அலி
தே.மு.தி.க. வாங்கிய ஓட்டுக்கள்!
கள்ளக்குறிச்சி* - 1,32,126
விழுப்புரம்* - 1,27,476
விருதுநகர்* - 1,25,229
சேலம்* - 1,20,325
திருவள்ளூர்* - 1,08,797
ஆரணி - 1,05,729
காஞ்சிபுரம்* - 1,03,560
தர்மபுரி - 1,03,494
திண்டுக்கல்* - 1,00,788
கிருஷ்ணகிரி* - 97,546
திருநெல்வேலி* - 94,562
கடலூர்* - 93,172
ஈரோடு* - 91,008
திருப்பூர்* - 86,933
ஸ்ரீபெரும்புதூர்* - 84,530
அரக்கோணம் - 81,814
நாமக்கல் - 79,420
நீலகிரி - 76,610
தென்காசி* - 75,741
பெரம்பலூர் - 74,317
கோவை* - 73,188
தேனி* - 70,908
கன்னியாகுமரி* - 68,472
தென் சென்னை* - 67,291
வட சென்னை* - 66,375
சிதம்பரம் - 66,283
தஞ்சாவூர் - 63,852
வேலூர் - 62,696
திருச்சி* - 61,742
தூத்துக்குடி - 61,403
சிவகங்கை* - 60,054
திருவண்ணாமலை - 56,960
மதுரை - 54,419
புதுச்சேரி - 52,638
நாகப்பட்டினம்* - 51,376
கரூர்* - 51,196
ராமநாதபுரம் - 49,571
மயிலாடுதுறை* - 44,754
மத்திய சென்னை* - 38,959
பொள்ளாச்சி - 38,824
மொத்தம் - 31,26,117
நன்றி :ஜூனியர் விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1