புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் அவ்வளவு முக்கியமல்ல
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- andrewnithyaபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014
First topic message reminder :
அவள் அவ்வளவு முக்கியமல்ல...
கிழவிதான்
பெரிதாய் ஏதும் வரலாறு இல்லை
பறையனின் மனைவி
பிள்ளைகள் பெறாததால் மலடி...
என் குடும்பம்
அவளை ஒருபோதும்
வீட்டிற்குள் அனுமதித்ததில்லை
புன்னகைக்க வாய்ப்பளிக்கபடாதவள்
எங்களின் எந்த வசவுகளுக்கும் அவள் சங்கடப்பட்டதில்லை..
மழையானாலும் வெயிலானாலும்
அவளுக்கு உபசரிப்பு மட்டும் வெளியில்தான்...
அத்தனை பெரியவளாயிருந்தும் என்னை
முதலாளி என்றே அழைத்தாள்..
அன்பானவள்தான் இருந்தும் அனுமதிக்கவில்லை..
தீண்டதகாதவளென்று..!!
அது மழைக்காலம்
அடைமழை விட்டிருந்த அடுத்த நிமிடங்கள்
தொப்பலாய் நனைந்துபோய்
தெப்பமாய் தேங்கியிருந்த நீரை கடந்து
நடந்து வந்தேன் அவள் வீட்டு வழியாக.
கண்டுவிட்டாள், கனிவோடு அழைத்தாள்
மனமின்றி நுழைந்தேன்..
என் ஈரதலையை பார்த்தும்
பதறிபோய் அவள் பயன்படுத்தாத
துணியை பக்குவமாய்த்தேடி
பனிவோடு கொடுத்தாள்..
வாங்கித்துடைத்தேன்.
சிரித்தாள்! சிரித்தேன்!
அமரச்சொன்னாள் மறுத்து விடைபெற்றேன்..
எழடி தாண்டுவதற்க்குள்
என் என்னத்தில் எழுந்த கேள்வி
இப்பொது தீட்டு
நானா? இல்லை அவரா?

நன்றி அய்யா
சாதி தேவையில்லை என்று நாம் நினைத்தாலும் சாதியை வைத்து பிழைக்க வேண்டிய கேவலமான நிலையிலும் சிலர் வாழ்கிறார்கள் தானே, அவர்கள் சாதியை அழியவிட மாட்டார்கள்!
கவிதை அருமை!
கவிதை அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1070467சிவா wrote:சாதி தேவையில்லை என்று நாம் நினைத்தாலும் சாதியை வைத்து பிழைக்க வேண்டிய கேவலமான நிலையிலும் சிலர் வாழ்கிறார்கள் தானே, அவர்கள் சாதியை அழியவிட மாட்டார்கள்!
கவிதை அருமை!
தொட்டால் தீட்டு பட்டால் தீட்டு என்பவர்களுக்கு அவர்கள் உழைப்பு மட்டும் தீண்டத் தகுந்ததா? அவர்கள் இல்லையேல் இவர்கள் சொகுசு வாழ்க்க்கை வாழமுடியுமா?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எழடி தாண்டுவதற்க்குள்
என் என்னத்தில் எழுந்த கேள்வி
இப்பொது தீட்டு
நானா? இல்லை அவரா?
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1070467சிவா wrote:சாதி தேவையில்லை என்று நாம் நினைத்தாலும் சாதியை வைத்து பிழைக்க வேண்டிய கேவலமான நிலையிலும் சிலர் வாழ்கிறார்கள் தானே, அவர்கள் சாதியை அழியவிட மாட்டார்கள்!
கவிதை அருமை!
தொட்டால் தீட்டு பட்டால் தீட்டு என்பவர்களுக்கு அவர்கள் உழைப்பு மட்டும் தீண்டத் தகுந்ததா? அவர்கள் இல்லையேல் இவர்கள் சொகுசு வாழ்க்க்கை வாழமுடியுமா?
ஆனால் இந்த முறை தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது அக்கா! காரணம் நகர வாழ்க்கை! இன்னும் 10 ஆண்டுகளில் இவைகள் தமிழகத்தில் பாடங்களாக மட்டுமே இருக்கும்!
ஆனால் உ.பி, ம.பி போன்ற மாநிலங்களில் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இவைகளை விட்டொழிக்க மாட்டார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Syed Sardarபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014
மேற்கோள் செய்த பதிவு: 1070597சிவா wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1070467சிவா wrote:சாதி தேவையில்லை என்று நாம் நினைத்தாலும் சாதியை வைத்து பிழைக்க வேண்டிய கேவலமான நிலையிலும் சிலர் வாழ்கிறார்கள் தானே, அவர்கள் சாதியை அழியவிட மாட்டார்கள்!
கவிதை அருமை!
தொட்டால் தீட்டு பட்டால் தீட்டு என்பவர்களுக்கு அவர்கள் உழைப்பு மட்டும் தீண்டத் தகுந்ததா? அவர்கள் இல்லையேல் இவர்கள் சொகுசு வாழ்க்க்கை வாழமுடியுமா?
ஆனால் இந்த முறை தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது அக்கா! காரணம் நகர வாழ்க்கை! இன்னும் 10 ஆண்டுகளில் இவைகள் தமிழகத்தில் பாடங்களாக மட்டுமே இருக்கும்!
ஆனால் உ.பி, ம.பி போன்ற மாநிலங்களில் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இவைகளை விட்டொழிக்க மாட்டார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1070597சிவா wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1070467சிவா wrote:சாதி தேவையில்லை என்று நாம் நினைத்தாலும் சாதியை வைத்து பிழைக்க வேண்டிய கேவலமான நிலையிலும் சிலர் வாழ்கிறார்கள் தானே, அவர்கள் சாதியை அழியவிட மாட்டார்கள்!
கவிதை அருமை!
தொட்டால் தீட்டு பட்டால் தீட்டு என்பவர்களுக்கு அவர்கள் உழைப்பு மட்டும் தீண்டத் தகுந்ததா? அவர்கள் இல்லையேல் இவர்கள் சொகுசு வாழ்க்க்கை வாழமுடியுமா?
ஆனால் இந்த முறை தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது அக்கா! காரணம் நகர வாழ்க்கை! இன்னும் 10 ஆண்டுகளில் இவைகள் தமிழகத்தில் பாடங்களாக மட்டுமே இருக்கும்!
ஆனால் உ.பி, ம.பி போன்ற மாநிலங்களில் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இவைகளை விட்டொழிக்க மாட்டார்கள்!
நன்றாய் சொன்னீர்கள் இருவரும்
உத்தர பிரதேசத்தில் இன்றும்நான் கண்கூடாய் காண்கிறேன் இந்த ஜாதி வெறியர்களை. இந்தியாவில் தமிழகம், கேரளா,சில வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மகா நகரங்கள் தவிர்த்து இன்றளவும் தொடர்கிற துன்பம் இது. மாற வேண்டியது மனமே ! நல்ல கருத்துள்ள கவிதை.
- சே.சையது அலிபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 19/07/2014
இந்த சா'தீ'யும் 'தீ'ண்டாமையும் எப்போது ஒழியும்
- lakshanika1@gmail.comபண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014
தீண்டாமை தீண்டாமை கொடுமைக்கு ஆளாகும் நாள் வரும்போது இந்நிலை மாறும். மாற்றம் வந்து சேரும்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2