புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03
Page 1 of 1 •
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனதுமுந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். http://sivatharisan.blogspot.com/![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 William_Shockley](https://2img.net/h/4.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ7TO99SJI/AAAAAAAAAIQ/OZZGJia80Yg/s200/William_Shockley.gif)
வில்லியம் சொக்லி (William Bradford Shockley பெப்ரவரி 13 1910 - ஆகஸ்ட் 12
1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன் வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 200px-Wilbur_Wright](https://2img.net/h/1.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ7StKkrGI/AAAAAAAAAII/rvr7z0teXXI/s200/200px-Wilbur_Wright.jpg)
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 200px-Orville_Wright](https://2img.net/h/3.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ7Tssqa8I/AAAAAAAAAIg/DhV1AgZWLH4/s200/200px-Orville_Wright.jpg)
ரைட் சகோதரர்கள் (Wright brothers ஓர்வில் (ஆகஸ்ட் 19 1871 – ஜனவரி 30 1948) வில்பர் (ஏப்ரல் 16 1867 – மே 30 1912) என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்ஃமணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 150px-Ada_Yonath_Weizmann_Institute_of_Science](https://2img.net/h/4.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ-KLfd5tI/AAAAAAAAAJI/4BwYF-rlg0s/s200/150px-Ada_Yonath_Weizmann_Institute_of_Science.jpg)
அடா யோனத் (Ada Yonath எபிரேயம்: பிறப்பு: 22 சூன் 1939) இசுரேலிய படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான 'ரைபோசோம்' (ribosome) எனப்படும் செல்களின் கட்டமைப்பை ஆய்வு செய்ய குளிர்நிலை உயிரிபடிகவியல் முறைகளைக் குறித்த முன்னோடியான தமது ஆய்வுப்பணிக்காக அறியப்பட்டவர்.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Grabimg](http://t3.gstatic.com/images?q=tbn:wytvAjJzFhCJSM:http://www.museyeum.org/grabimg.php%3Fkv%3D20464)
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Opioneers_fick](http://t0.gstatic.com/images?q=tbn:ugG4A11yXusAmM:http://www.andrewgasson.co.uk/images/opioneers_fick.JPG)
டோல்ஃவ் ஃவிக் (Adolf Eugen Fick பிறப்பு: செப்டம்பர் 3 1829 காசல் யேர்மனி - ஆகஸ்ட் 21 1901 பிலன்கன்பெயார்க் பெல்ஜியம்) தொடுகை வில்லையைக் (contact lense) கண்டுபிடித்தவர்.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 250px-James_Peale_by_Charles_Wilson_Peale](http://t0.gstatic.com/images?q=tbn:2Ax4zG7UZ2yoeM:http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/ba/James_Peale_by_Charles_Wilson_Peale.jpg/250px-James_Peale_by_Charles_Wilson_Peale.jpg)
அய்மே ஆர்கண்ட் Aimé Argand ஜூலை 5 1750 - அக்டோபர் 14 1803) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இயற்பியலாளரும் வேதியியலாளரும் ஆவார். இவர் எண்ணெய் விளக்கின் வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தினார். புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி ஆர்கண்ட் விளக்கு என அழைக்கப்பட்டது.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 102.jpgrzpp%C3%B6](http://t3.gstatic.com/images?q=tbn:KZ-3pktG8sQmuM:http://3.bp.blogspot.com/_dXkFcXJn6tM/SdprtD2We1I/AAAAAAAAA5o/6PV95mphRxs/s400/102.jpgrzpp%C3%B6.jpg)
ஆர்க்கிமிடீஸ் (கிமு 287 - கிமு 212) ஒரு கிரேக்கக் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் பொறியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் வானியலாளரும் ஆவார். நீர்நிலையியல் நிலையியல் ஆகிய துறைகளுக்கான அடிப்படைகளை அமைத்ததும் நெம்புகோல் தத்துவத்தை விளக்கியதும் திருகு பம்பி உட்படப் பல இயந்திரங்களை இவர் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 250px-Albert_Einstein_Head](https://2img.net/h/1.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ7TSH1OwI/AAAAAAAAAIY/NJsCSxVxcOQ/s200/250px-Albert_Einstein_Head.jpg)
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein மார்ச் 14 1879 - ஏப்ரல் 18 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics)மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும் கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical hysics) அவர் செய்த சேவைக்காகவும் 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 200px-Alexander_Graham_Bell](https://2img.net/h/2.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ7UDILCHI/AAAAAAAAAIo/X2HS0UKRNMg/s200/200px-Alexander_Graham_Bell.jpg)
அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell ) மார்ச் 3 1847 - ஆகஸ்ட் 2 1922) ஓர் ஆசிரியராகவும் அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Anton_van_leeuwenhoek](http://t3.gstatic.com/images?q=tbn:l887imEWfDGwcM:http://www.teachersparadise.com/ency/en/media/5/5e/anton_van_leeuwenhoek.png)
ஆன்டன் வான் லீவன்ஹூக் ( Anton van Leeuwenhoek 1632-1723)இ டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கியவரும் ஆவார். பாக்டீரியாக்கள் ப்ரோடோசோவாக்கள் ஸ்பெர்மடோசோவாக்கள் மற்றும் striped muscle பற்றிய முதல் முழு விவரிப்பைத் தந்தவரும் இவரே.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 180px-CharlesBabbage](https://2img.net/h/1.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ-J9wb2iI/AAAAAAAAAJA/xQl7fKE321I/s200/180px-CharlesBabbage.jpg)
சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage டிசம்பர் 26 1791 - அக்டோபர் 18 1871) பிரித்தானிய கணிதவியலாளர் கண்டுபிடிப்பாளர். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 William_Shockley](https://2img.net/h/4.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ7TO99SJI/AAAAAAAAAIQ/OZZGJia80Yg/s200/William_Shockley.gif)
வில்லியம் சொக்லி (William Bradford Shockley பெப்ரவரி 13 1910 - ஆகஸ்ட் 12
1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன் வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 200px-Wilbur_Wright](https://2img.net/h/1.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ7StKkrGI/AAAAAAAAAII/rvr7z0teXXI/s200/200px-Wilbur_Wright.jpg)
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 200px-Orville_Wright](https://2img.net/h/3.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ7Tssqa8I/AAAAAAAAAIg/DhV1AgZWLH4/s200/200px-Orville_Wright.jpg)
ரைட் சகோதரர்கள் (Wright brothers ஓர்வில் (ஆகஸ்ட் 19 1871 – ஜனவரி 30 1948) வில்பர் (ஏப்ரல் 16 1867 – மே 30 1912) என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்ஃமணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 150px-Ada_Yonath_Weizmann_Institute_of_Science](https://2img.net/h/4.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ-KLfd5tI/AAAAAAAAAJI/4BwYF-rlg0s/s200/150px-Ada_Yonath_Weizmann_Institute_of_Science.jpg)
அடா யோனத் (Ada Yonath எபிரேயம்: பிறப்பு: 22 சூன் 1939) இசுரேலிய படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான 'ரைபோசோம்' (ribosome) எனப்படும் செல்களின் கட்டமைப்பை ஆய்வு செய்ய குளிர்நிலை உயிரிபடிகவியல் முறைகளைக் குறித்த முன்னோடியான தமது ஆய்வுப்பணிக்காக அறியப்பட்டவர்.
டோல்ஃவ் ஃவிக் (Adolf Eugen Fick பிறப்பு: செப்டம்பர் 3 1829 காசல் யேர்மனி - ஆகஸ்ட் 21 1901 பிலன்கன்பெயார்க் பெல்ஜியம்) தொடுகை வில்லையைக் (contact lense) கண்டுபிடித்தவர்.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 250px-James_Peale_by_Charles_Wilson_Peale](http://t0.gstatic.com/images?q=tbn:2Ax4zG7UZ2yoeM:http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/ba/James_Peale_by_Charles_Wilson_Peale.jpg/250px-James_Peale_by_Charles_Wilson_Peale.jpg)
அய்மே ஆர்கண்ட் Aimé Argand ஜூலை 5 1750 - அக்டோபர் 14 1803) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இயற்பியலாளரும் வேதியியலாளரும் ஆவார். இவர் எண்ணெய் விளக்கின் வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தினார். புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி ஆர்கண்ட் விளக்கு என அழைக்கப்பட்டது.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 102.jpgrzpp%C3%B6](http://t3.gstatic.com/images?q=tbn:KZ-3pktG8sQmuM:http://3.bp.blogspot.com/_dXkFcXJn6tM/SdprtD2We1I/AAAAAAAAA5o/6PV95mphRxs/s400/102.jpgrzpp%C3%B6.jpg)
ஆர்க்கிமிடீஸ் (கிமு 287 - கிமு 212) ஒரு கிரேக்கக் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் பொறியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் வானியலாளரும் ஆவார். நீர்நிலையியல் நிலையியல் ஆகிய துறைகளுக்கான அடிப்படைகளை அமைத்ததும் நெம்புகோல் தத்துவத்தை விளக்கியதும் திருகு பம்பி உட்படப் பல இயந்திரங்களை இவர் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 250px-Albert_Einstein_Head](https://2img.net/h/1.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ7TSH1OwI/AAAAAAAAAIY/NJsCSxVxcOQ/s200/250px-Albert_Einstein_Head.jpg)
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein மார்ச் 14 1879 - ஏப்ரல் 18 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics)மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும் கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical hysics) அவர் செய்த சேவைக்காகவும் 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 200px-Alexander_Graham_Bell](https://2img.net/h/2.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ7UDILCHI/AAAAAAAAAIo/X2HS0UKRNMg/s200/200px-Alexander_Graham_Bell.jpg)
அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell ) மார்ச் 3 1847 - ஆகஸ்ட் 2 1922) ஓர் ஆசிரியராகவும் அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 Anton_van_leeuwenhoek](http://t3.gstatic.com/images?q=tbn:l887imEWfDGwcM:http://www.teachersparadise.com/ency/en/media/5/5e/anton_van_leeuwenhoek.png)
ஆன்டன் வான் லீவன்ஹூக் ( Anton van Leeuwenhoek 1632-1723)இ டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கியவரும் ஆவார். பாக்டீரியாக்கள் ப்ரோடோசோவாக்கள் ஸ்பெர்மடோசோவாக்கள் மற்றும் striped muscle பற்றிய முதல் முழு விவரிப்பைத் தந்தவரும் இவரே.
![உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03 180px-CharlesBabbage](https://2img.net/h/1.bp.blogspot.com/_VnwpDV3FQeA/SuQ-J9wb2iI/AAAAAAAAAJA/xQl7fKE321I/s200/180px-CharlesBabbage.jpg)
சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage டிசம்பர் 26 1791 - அக்டோபர் 18 1871) பிரித்தானிய கணிதவியலாளர் கண்டுபிடிப்பாளர். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|