புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
உனக்காகவே மயங்குகிறேன் !
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா !
அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
பதிப்பாளர் கவிஞர் சோலை தமிழினியன் !
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் மதுரையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். தற்போது குடும்பத்துடன் காந்தியடிகள் பிறந்த மாநிலமான குஜராத்தில் வாழ்ந்து வருபவர் .தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள்தான் தமிழை மறந்து வருகின்றனர் .தமிழை நேசிக்க மறுத்து வருகின்றனர். ஆங்கில மோகத்தில் அலைகின்றனர் .ஆனால் தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலும் , பிற நாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் தமிழை நேசிக்கின்றனர் என்பது உண்மை .அதற்கு எடுத்துக்காட்டு கவிதாயினி யாத்விகா. நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் குஜராத்தில் வாழ்ந்த போதும் தமிழ் மீது மாறாத அன்பும் , பாசமும், நேசமும் வைத்துள்ளவர் .
இவரை நான் முக நூல் வழியாகவே அறிவேன் .என்னுடைய கவிதைகளை முக நூலில் பார்த்தால் உடன் பாராட்டி கருத்தைப் பதிவு செய்து விடுவார்கள் .என் கவிதை மட்டுமல்ல, இனியநண்பர் வித்தககவிஞர்
பா .விஜய் உள்பட பலரின் கவிதைகளின் ரசிகை .கவிதையை ரசிப்பதோடு நின்று விடாமல் கவிதைகள் எழுதி நூலாக்கி விட்டார்கள். என்னுடைய கவிதைகளின் ரசிகைக்கு அணிந்துரை எழுதிட கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகின்றேன் .இலக்கியப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் .
இவருடைய கவிதைகளை முக நூலில் படித்து விட்டுப் பாராட்டி இருக்கிறேன் .மொத்தமாக நூலாகப் பாரத்தபோது வியந்து போனேன் . கவிதை ரசிகர்களிடம் உங்களுக்கு கவிதைகளில் பிடித்தது எது? என்று கேட்டால் காதல் கவிதை என்றே சொல்வார்கள் .காரணம் காதல் கவிதை படிப்பது சுகம் .ரசிப்பது சுகம் .படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் ஆற்றல் காதல் கவிதைகளுக்கு மட்டுமே உண்டு . இந்த நூலில் உள்ள கவிதைகளுக்கும் அந்த ஆற்றல் இருக்கின்றது. இந்த நூலைப் படித்துப் பார்த்தால் நான் எழுதியது உண்மை என்பதை உணர்வீர்கள் .
எள்ளல் சுவையுடன் பல கவிதைகள் உள்ளன .கவிதைக்கு மட்டுமல்ல காதலுக்கும் பொய் அழகு என்பது காதலர்கள் அறிந்த உண்மை .
குடும்ப அட்டையில்
உன் பெயர்
சீனி தேவையில்லை ...
ஒருபெண்ணின் எண்ணம் பெண்ணிற்குதான் தெரியும் .பெண்ணின் இயல்பை படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று .
பார்த்தும் பார்க்காதது
போல்
போகிறாய் !
நடிக்க தெரியாமல்
நான் போனதும்
திரும்பி பார்க்கின்றன
உன் கண்கள் !
இந்தக் கவிதைஉலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவரின் இன்பத்துப்பாலையும் , கவியரசு கண்ணதாசன் கவிதை வரிகளையும் நினைவூட்டி வெற்றி பெறுகின்றன .
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் பெண்ணாக இருந்தபோதும் ஆண்களின் மன நிலையிலும் கவிதை எழுதி இருப்பது அவரது கவிதை ஆற்றலுக்குச் சான்று .
வேரிலும்
பூ பூக்கிறதே ?
அட
மரத்தடியில்
நீ !
தேவதை என்பது கற்பனைதான் .ஆனால் தேவதைக்கு ஆடை என்றால் வெள்ளை என்று கற்பிதம் செய்ததை வித்தியாசமாக கவிதையில் வடித்துள்ளார் .
தேவதை
வெள்ளை உடையில்
மட்டுமே
வரும் என
யார் சொன்னது ?
நீ
எல்லா உடையிலும்
வருகிறாயே ...
.கவிதையின் மூலம் நவீன விஞ்ஞானக் கருதும் விதைத்து உள்ளார் .
நீ வேறெதுவும்
செய்யவெண்டாம் !
உன் உடலில் உள்ள
ஒரே ஒரு செல்லை
மட்டும் தா !
உன்னைப்போல்
ஒருத்தியை
உருவாக்கி என்னுடனே
வைத்துக் கொள்கிறேன் !
சொற்களின் நடை வசனம் .சொற்களின் நடனம் கவிதை .படிக்கும் வாசகர் சொக்க வைக்கும் சொல் விளையாட்டு கவிதை .அந்த ஆற்றல் காதல் கவிதைக்கு உண்டு .
பாறையில்
உன்
பெயரை எழுதினேன்
சிற்பமாகியது கல் ...
ஆம் காதலியின் பெயர் உள்ள பாறை காதலனுக்கு சிற்பமாகவே தெரியும் .இது காதலித்தவர்களுக்கு மட்டுமே புரியும் .
கவிதைக்கு உவமை அழகு .உவமையால்தான் கவிதைகள் உயிர் பெறும்.
நீ
தங்கம்
நான் நெருப்பு
என் பார்வை படபடத்தான்
மின்னுகிறது
உன் அழகு ! .
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் யாரும் சிந்திக்காத விதத்தில் வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக எழுதி உள்ளார் .
உன்னை
பின் தொடரும்
உரிமை
எனக்கு மட்டும்தான்
உள்ளது .
இதை
உன் நிழலிடம்
சொல்லி வை .
நான் உன்னை காதலிக்கிறேன் என்று அறிவித்து விட்டு எந்தப் பெண்ணும் காதலிப்பதில்லை என்ற உண்மையை கவிதையில் உணர்த்தி உள்ளார் .பூ பூப்பது போல காதல் இயல்பாக மலரும் .காதல் மணி மனதிற்குள் அடிக்கும் .
சரியான முட்டாள்
நீ
நானா சொல்ல முடியும் !
நீயாதான்
புரிந்துகொள்ள வேண்டும் .
நானும் உன்னை
காதலிக்கிறேன்
என்பதை !
கல்லூரியில் படிக்கும் காதலர்களின் மன நிலையை பிரிவின் வருத்தத்தை நுட்பமாக படசம் பிடித்துக் காட்டி உள்ளார் கவிதையில்
.
விடுமுறைக்கு
ஊருக்கு
போக போகிறேன்
என்றாய் !
மனது
ஒப்பாரி வைக்க ஆரம்பித்தது
இன்னும் எத்தனை நாள்
நடைப்பிணமாய் அலைய
வேண்டுமோ ?
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் சங்க இலக்கியம் படித்தவர் என்பதால் காதல் பிரிவின் வலியை சங்க இலக்கியம் போன்று வடித்துள்ளார் .
அணிந்துரையிலேயே அத்தனை கவிதைகளையும் எழுதி விடுவோமோ ?என்ற அச்சம் காரணமாக இத்துடன் முடிக்கிறேன். அன்றும் இன்றும் என்றும் காதல் அழியாத ஒன்று .முக்காலமும் வாழ்வது காதல் .மேன்மையான காதல் உணர்வை மிக மென்மையாக கவிதைகளில் வடித்துள்ளார் .காதலால்தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது .காதலால்தான் இந்த உலகம் சுட்டிக் கொண்டு இருக்கிறது .இந்த நூல் முழுவதும் காதல் ! காதல் ! காதல் தவிர வேறு இல்லை ..நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் இல்லத்தரசி .அவரது பெற்றோர்களுக்கும் , இவர் எழுதிய கவிதைகளை நூலாக்க ஒத்துழைப்பு நல்கி உள்ள அவரது காதல் கணவர் கார்த்திக் அவர்களுக்கு பாராட்டுக்கள். .

Similar topics
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
» மனசெல்லாம் நீ ! நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|