புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.
இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.
எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.
காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.
-- dinamalar

மா ஆனந்தமாயி எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க நித்யானந்தா அருள் புரிவராக
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம் -
-
என்று ஒரு பாடல் உள்ளது..
-
யார் யாருக்கு எங்கு லயிப்பு இருக்கிறதோ அதனை
தேர்வு செய்யும் உரிமை இருக்கிறது...
-
ரஞ்சிதா நடிகையாக இருந்தவர் என்பதால்
மீடியாக்கள் அவர் சம்மந்தப்பட்ட செய்திகளைப்
பெரிதுபடுத்தி 'காசு' பார்க்கின்றனர்....

- ARUVIபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 13/11/2013
உண்மைதான் , பிறருக்கு தொந்தரவு செய்யாமல் தன விருப்பப்படி வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு , அது ரஞ்சிதாவுக்கும் உண்டு.
அருவி
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தாவிடம் தீட்சை பெற்று, சந்நியாசி ஆனார். அவர் பெயர், மா ஆனந்தமயி என, மாற்றப்பட்டது. நித்யானந்தாவின், 37வது பிறந்த நாள் விழா, பெங்களூரு அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில், நேற்று நடந்தது. ஆசிரமத்தின், லிங்கம் அமைந்துள்ள குளத்தில் குளித்த ரஞ்சிதா, காவி உடையணிந்து, கையில், தடி ஒன்றை பிடித்தபடி, சந்நியாசம் பெறும் மந்திரங்களை ஓதினார்.
அவருக்கு, நித்யானந்தா தீட்சை அளித்து, சந்நியாசம் வழங்கினார். இனிமேல், அவர், மா ஆனந்தமயி என, அழைக்கப்படுவார் என, அப்போது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரஞ்சிதா பேசினார்.
"சத்யம், அஹிம்சை, ஆசை, அபரிகிரஹம், பிரம்மச்சரியம் என, ஐந்தையும் புரிந்து கொண்டுள்ளேன். சாகும் வரை, நித்யானந்தா, நித்யானந்தம், நித்யானந்தா சங்கத்திலேயே இருப்பேன்,சு என்றார்.
சந்நியாசி ஆன பிறகு, ரஞ்சிதா, மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்க
வந்திருந்த, பத்திரிகை கேமராமேன்களின் கேமராக்களை பறித்த, ஆசிரம சீடர்கள்,
நிருபர்கள் மீது, கற்களை வீசி தாக்கினர். ரஞ்சிதாவுடன், மேலும், 40 பெண்களுக்கு, நித்யானந்தா நேற்று தீட்ஷை அளித்தார்.
தேரில் ஊர்வலம் : வழக்கமாக, ஜனவரி, 1ம் தேதி, நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாடப்படும். ஆனால், நேற்று, அவர் பிறந்த நட்சத்திரம் வந்ததால், பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தேர் ஒன்றில், நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதற்காக, தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து நித்யானந்தா பக்தர்கள், வாகனங்களில் வந்திருந்தனர். பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் தாக்கப்பட்டது மற்றும் பெண்களுக்கு தீட்ஷை அளிக்கப்பட்டதை, கஸ்தூரி கர்நாடகா வேதிகே உள்ளிட்ட, பல கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அந்த அமைப்பினர், ஆசிரம நுழைவு வாயில் முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தார்வாட் அக்கம்மா தேவி அனுபவ பீடம், மாதே மகாதேவி கூறியதாவது: ரஞ்சிதா, சந்நியாசம் பெற்றது அதிர்ச்சியளிக்கிறது. அவரது, கடந்த கால அத்தியாயம், இன்னும் மனதில் உள்ளது. இது, விளம்பரத்துக்காக செய்யப்பட்ட நிகழ்ச்சி. பல ஆண்டு வேதங்களை பாராயணம் செய்து, பிரம்மச்சரியத்தை கடைபிடித்த பின்,
சன்னியாச தீட்ஷை பெற வேண்டும்.
பெண்களுக்கு தீட்ஷை : ஆனால், நித்யானந்தா, அவ்வாறு செய்யாமல், பெண்களுக்கு தீட்ஷை
அளித்துள்ளது, ஆன்மிகத்துக்கு எதிரானது. தீட்ஷை என்பது சமூக சேவையை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். மனதை ஒருநிலைபடுத்தியவர் மட்டுமே, சன்னியாச தீட்ஷை பெற தகுதியானவர். நித்யானந்தா, விவேகமின்றி, தானாக விரும்பி அழைத்து, அவருக்கு விருப்பமானவர்களுக்கு தீட்ஷை கொடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
பசவ கீதா மாதா, நாகூரு மாதா கூறியதாவது: சந்நியாசம் பெறுவதாக, ரஞ்சிதா அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர், உண்மையான சந்நியாசி ஆக முடியாது. சந்தியாசம் பெற, பல ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். மனதளவில் சந்நியாசம் பெற தயாராக இருக்க வேண்டும். அவர், சந்நியாசத்தின் அர்த்தம் புரியாதவர். இவ்வாறு, அவர் கூறினார்.
ரஞ்சிதா யார்? : நாடோடி தென்றல் என்ற, தமிழ் சினிமா படம் மூலம், தமிழ் சினிமா உலகில் அறிமுகமான ரஞ்சிதா, மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். தன் தாயுடன், கேரளா மற்றும் சென்னையில் வசித்து வந்தார். சில ஆண்டுகளாக, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் காணப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரஞ்சிதா - நித்யானந்தா, ஆபாச, சிடி காட்சிகள், டிவி ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
-- dinamalar
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
துறவறம் பூண்ட ரஞ்சிதாவுக்கு
எப்பொழுதும் உங்களுக்கு நித்யானந்தாவின் அருள் புரிவராக .
எப்பொழுதும் உங்களுக்கு நித்யானந்தாவின் அருள் புரிவராக .
சன்னியாசம் பெற்று “மா ஆனந்தமயி” ஆன நடிகை ரஞ்சிதா பிடதி ஆசிரமம் முன்பு கன்னட அமைப்புகள் போராட்டம்
நாடோடி தென்றல் படம் மூலம் 1992-ம் ஆண்டு டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா நடத்தி வரும் ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா-நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். இது தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நித்தியானந்தாவின் பிறந்த தினத்தையொட்டி பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் நேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவரது சீடர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது நித்தியானந்தாவிடம் இருந்து தீட்சை பெற்று நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார்.
பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து ருத்ராட்சை மாலைகள், மற்றும் காவி உடை அணிந்து சன்னியாசியாக தீட்சை பெற்றார். மேடையில் அவர் பேசும் போது உண்மை, அமைதி, அகிம்சை போன்ற வற்றை நான் புரிந்து கொண் டேன். இதன் மூலமே சன்னியாசி ஆகி இருக்கிறேன். முழுமை யான பிரம்மச் சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ் வேன்.
ஆசிரம வட்டாரங்கள் கூறும் போது ரஞ்சிதா இனிமேல் எப்போதும் ஆசிரமத்திலேயே தங்கி இருப்பார் என்றும் ,ஆசிரமத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளை கவனித்து கொள்ளும் பொறுப்பு அவருக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.
அதனை தொடர்ந்து நடிகை ரஞ்சிதா, இனி “மா ஆனந்தமயி” என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருடன் மேலும் சில பெண் சீடர்களும் சன்னியாசியாகி தீட்சை பெற்றனர்.
நடிகை ரஞ்சிதா சன்னியாசியாகி தீட்சை பெற்றதற்கு கர்நாடகத்தை சேர்ந்த பல மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சன்னியாசி தீட்சை பெறுவது என்பது சுலபமானது அல்ல. தியாக மனோபாவம் இருக்க வேண்டும். அதற்கென்று சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளன. அவை எல்லாம் கடைப்பிடிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
ரஞ்சிதாவுக்கு சன்னியாசம் வழங்கபட்டது குறித்த செய்தி வெளியானதும் சில கன்னட அமைப்புகள் பிடதி ஆசிரமம் முன் போரட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கலைந்து போகச்செய்தனர்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3