புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Poll_c10தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Poll_m10தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

kavithasankar

2 Posts - 3%
Raji@123

prajai

Barushree

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Poll_c10தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Poll_m10தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Poll_c10தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Poll_m10தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 4:09 pm

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியை எட்டியுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 25 சதவீதம், அதாவது, 40 லட்சம் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்துத் துறை பதிவேடு களின்படி, இந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வரை, தமிழகத்தில் 1 கோடியே 81 லட்சத்து 91 ஆயிரத்து 474 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி வரை தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடியே 63 லட்சத்து 69 ஆயிரத்து 248 ஆக இருந்தது. ஒரே ஆண்டில், சுமார் 18 லட்சம் வாகனங்கள் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில், 14.50 லட்சம் வாகனங்களே அதிகமாக வாங்கப்பட்டன.

2 கோடியை எட்டும்

வாகனங்களை புதிதாக வாங்கும் ஆர்வம் அதிகரித்து வருவதைப் பார்த்தால், வரும் ஆண்டில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தொட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

இரு சக்கர வாகனங்களுக்கு அடுத்தபடியாக, கார்களின் எண் ணிக்கைதான் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் கார்களின் எண்ணிக்கை, 16 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஆட்டோக்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 440 ஆக அதி கரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 2.32 லட்சம் லாரிகள் இயங்குகின்றன.

டூ வீலர் 90 சதவீதம்

தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில், 90 சதவீதம் இருசக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் உள்ள 1 கோடியே 81 லட்சத்து 91 ஆயிரத்து 474 வாகனங்களில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை, 1 கோடியே 50 லட்சத்து 63 ஆயிரத்து 633 ஆக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 1 கோடியே 35 லட்சத்து 28 ஆயிரத்து 631 இரு சக்கர வாகனங்கள் இருந்தன. அதாவது, ஒரே ஆண்டில் 15 லட்சம் இருசக்கர வாகனங்கள் புதிதாக பதிவாகியுள்ளன.

சென்னையில் 40 லட்சம்

தமிழகத்தில் இயங்கும் மொத்த வாகனங்களில் சுமார் 25 சதவீத வாகனங்கள் சென்னையில் இயங்கி வருகின்றன. சென்னையில் ஓடும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, 37.6 லட்சமாகவும், இந்த ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில், 38.8 லட்சமாக அதிகரித்தது. அது, இந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, 40 லட்சத்து 75 ஆயிரத்து 756 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டுமே சுமார் 3 லட்சத்து 15 ஆயிரம் வாகனங்கள் சாலையில் கூடுதலாக ஓடத் தொடங்கியுள்ளன.

சென்னையில் மொத்தம் வாக னங்களின் எண்ணிக்கையில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமே 31 லட்சத்து 97 ஆயிரத்து 986 ஆக உள்ளது.

தீர்வுதான் என்ன ?

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டு களில் மட்டும் வாகனங்களின் எண்ணிக்கை 750 சதவீதம் அதி கரித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ், ரயில் போன்ற பொதுவான போக்குவரத்துச் சேவைகள் அதிகரிக்காததே வாகனங்களின் எண்ணிக்கை, அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்னமும் சில ஊர் களுக்கு பஸ் வசதியே இல்லாதது, பல ஊர்களுக்கு போதிய பஸ்கள் இல்லாதது ஆகிய காரணங்களால் பொதுப் போக்குவரத்தை விடுத்து, சொந்த வாகனங்களின் பக்கம் மக்கள் கவனத்தைத் திருப்பி வரு கின்றனர்.

சென்னையில் பல்வேறு பகுதி களிலிருந்து முக்கியப் பகுதி களுக்குச் செல்ல பொதுவான போக்குவரத்து வசதி இன்னமும் கிடைக்கவில்லை. இதுதவிர இங்குள்ள மக்கள் தொகைக்கேற்ப இன்னமும் 2 ஆயிரம் பஸ்களாவது தேவை என்கிறார் அந்த அதிகாரி.

மெட்ரோ, மோனோ ரயில் திட்டங்களை விரைவாக செயல் படுத்தி, அந்த நிலையங்களை அடைவதற்கு உரிய வசதிகளை செய்து தந்தால், இப்பிரச்சினைக்கு பெரிய தீர்வாக அமையும் என்பதே போக்குவரத்து வல்லுநர்களின் கருத்து. இந்த திட்டங்களை மற்ற பெரிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தி, மினி பஸ்களின் எண்ணிக்கையை மாநிலத்தில் அனைத்து உட்புறப் பகுதிகளுக்கும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சாலைகளில் நெரிசல் குறையும், விபத்து உயிரிழப்புகளும் தடுக்கப்படும் என்று அவர்கள் கூறு கின்றனர்.

இந்து

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 30, 2013 9:03 pm

தகவலுக்கு நன்றி சிவா அண்ணா வாகனங்களின் எண்ணிக்கை தான் அதிகரிக்கிறது ஆனால் ரோடுகள் என்னமோ பழைய நிலையில் தான் இருக்கிறது

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Mதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Uதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Tதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Hதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Uதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Mதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Oதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Hதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Aதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Mதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது Eதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக