புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Today at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Poll_c10புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Poll_m10புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Poll_c10 
35 Posts - 56%
ayyasamy ram
புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Poll_c10புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Poll_m10புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen

3 Posts - 5%
prajai

2 Posts - 3%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

viyasan

manikavi

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

15 Posts - 68%

2 Posts - 9%

1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 4:07 pm

புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Trafficramasamy_jp_1634875h

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புதிய கட்சி தொடங்கவுள்ளார். அக்கட்சி மக்களைவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் நகர் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சமூக சேவகர் சென்னை டிராபிக் ராமசாமிக்கு பாராட்டு விழா சனிக்கிழமை மாலை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த டிராபிக் ராமசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: "தமிழ்நாட்டில் பெருகிவரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 'மக்கள் பாதுகாப்பு கழகம்' (ம.பா.க) என்கிற பெயரில் புதிய அரசியல் கட்சியை பொங்கல் தினத்தன்று தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை ம.பா.க. சார்பில் நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தென் சென்னை தொகுதியில் புதிய கட்சியின் அவைத்தலைவரான நான் போட்டியிட உள்ளேன்.

புதிய அரசியல் கட்சியான மக்கள் பாதுகாப்புக் கழகம் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அமையும். தமிழ்நாட்டில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

தற்போதுள்ள அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம். மக்களிடம் இந்த இரண்டு கட்சிகளின் மீதிருந்த நல்ல எண்ணம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, தற்போது இல்லாவிட்டாலும் சில ஆண்டுகளுக்குள் எங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்" என்றார் அவர்.

இந்து

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 30, 2013 4:41 pm

40 தொகுதியிலும் போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களா ?!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 4:46 pm

ராஜா wrote:40 தொகுதியிலும் போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களா ?!

இல்லைன்னு சொன்னா இப்பவே கிளம்பி வந்துருவீங்க போலிருக்கு!  சிரி 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 30, 2013 5:12 pm

சிவா wrote:
ராஜா wrote:40 தொகுதியிலும் போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களா ?!

இல்லைன்னு சொன்னா இப்பவே கிளம்பி வந்துருவீங்க போலிருக்கு!  சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1041872

ஆமாம் தல , 4 வது 5 வது படிச்சவன் எல்லாம் பல்லாயிரம் கோடி அடிக்கும் போது நம்மளால கொஞ்சமாவது அடிக்க முடியாதா என்ன , நாமளும் எவ்வளவு காலம் தான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 30, 2013 5:22 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:40 தொகுதியிலும் போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களா ?!

இல்லைன்னு சொன்னா இப்பவே கிளம்பி வந்துருவீங்க போலிருக்கு!  சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1041872

ஆமாம் தல , 4 வது 5 வது படிச்சவன் எல்லாம் பல்லாயிரம் கோடி அடிக்கும் போது நம்மளால கொஞ்சமாவது அடிக்க முடியாதா என்ன , நாமளும் எவ்வளவு காலம் தான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1041878

உங்க ஆதங்கம் எனக்கும் புரியுது தல ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 5:24 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:40 தொகுதியிலும் போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களா ?!

இல்லைன்னு சொன்னா இப்பவே கிளம்பி வந்துருவீங்க போலிருக்கு!  சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1041872

ஆமாம் தல , 4 வது 5 வது படிச்சவன் எல்லாம் பல்லாயிரம் கோடி அடிக்கும் போது நம்மளால கொஞ்சமாவது அடிக்க முடியாதா என்ன , நாமளும் எவ்வளவு காலம் தான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது புன்னகை

நல்ல கொள்கை! இந்தக் கொள்கையை முன்னிருந்த்தி நாம் தனிக் கட்சியே துவங்கலாம் தல!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 30, 2013 5:36 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:40 தொகுதியிலும் போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களா ?!

இல்லைன்னு சொன்னா இப்பவே கிளம்பி வந்துருவீங்க போலிருக்கு!  சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1041872

ஆமாம் தல , 4 வது 5 வது படிச்சவன் எல்லாம் பல்லாயிரம் கோடி அடிக்கும் போது நம்மளால கொஞ்சமாவது அடிக்க முடியாதா என்ன , நாமளும் எவ்வளவு காலம் தான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1041878

உங்க ஆதங்கம் எனக்கும் புரியுது தல ..
மேற்கோள் செய்த பதிவு: 1041879

சரி வாங்க ... நீங்க காரைக்கால் தொகுதியில் நில்லுங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 30, 2013 9:58 pm

எவன் வேண்டுமானாலும் நின்று ஜெயிக்கலாம். வருடத்துக்கு ஒரு வாரம் குடும்பத்துடன் துபாய் /பாங்காக் டூர் அனுப்பப்படும், என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தால் போதும். அதை நம்பியே கொட்டோ கொட்டு என்று ஓட்டுகள் விழும்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 30, 2013 10:48 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:40 தொகுதியிலும்  போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களா ?!

இல்லைன்னு சொன்னா இப்பவே கிளம்பி வந்துருவீங்க போலிருக்கு!  சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1041872

ஆமாம் தல , 4 வது 5 வது படிச்சவன் எல்லாம் பல்லாயிரம் கோடி அடிக்கும் போது  நம்மளால கொஞ்சமாவது அடிக்க முடியாதா என்ன , நாமளும் எவ்வளவு காலம் தான் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது புன்னகை

நல்ல கொள்கை! இந்தக் கொள்கையை முன்னிருந்த்தி நாம் தனிக் கட்சியே துவங்கலாம் தல!
மேற்கோள் செய்த பதிவு: 1041880

நானும் ஒரு உறுப்பினராக இணைகிறேன்

புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Mபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Uபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Tபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Hபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Uபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Mபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Oபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Hபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Aபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Mபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு Eபுதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 31, 2013 11:30 am

தமிழகத்தை பொருத்தவரை சினிமா நடிகர்/நடிகையா இருந்தா தான் அரசியலில் பிரகாசிக்க முடியும் - அதுவே தலை விதி...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக