புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_m10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10 
6 Posts - 86%
cordiac
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_m10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_m10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10 
251 Posts - 52%
heezulia
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_m10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_m10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_m10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_m10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10 
18 Posts - 4%
prajai
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_m10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_m10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_m10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10 
2 Posts - 0%
Barushree
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_m10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_m10சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Sun Dec 29, 2013 12:57 am

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. SandilyanNovels__1388254186_86.99.66.64
பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஏதே கற்பனையில் இருந்த சிலர் இவரைப் பார்க்கச் சென்று, பார்த்து வியந்திருக்கிறார்கள் எனும் குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் நிரூபராகவும், பின்பு செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறிது காலத்திற்குப் பிறகு அதிலிருந்து விலகிய ‘சாண்டில்யன்’ இந்துஸ்தான் எனும் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
இந்துஸ்தான் பத்திரிகையில் இருக்கும்போது தான் இவருக்கு சினிமா
உலகுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. 1952ல் வெளிவந்த ‘அம்மா’ என்கிற படத்தின் திரைக்கதை வசனத்தை இவர் எழுதியிருக்கிறார்.
இதற்கு முன் 1949ல் ‘லேனா’ செட்டியாரின் ‘கிருஷ்ணபக்தி’ என்கிற படத்தில் ச.து.சு.யோகியார், சுத்தானந்த பாரதி ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதிய அனுபவமும் உண்டு. 1953ல் சித்தூர் வி.நாகையா தயாரிதத ‘என்வீடு’ என்கிற படத்திற்கும் சாண்டில்யன் வசனம் எழுதியுள்ளார்.
திரைப்பட உலகம் நிரந்தரமல்ல என்று அறிந்து வைத்திருந்த சாண்டில்யன்
மறுபடியும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வேலையில் அமர்ந்தார். அதில் ‘ஞாயிறு மலர்’ பகுதியை முழுமையாகக் கவனித்துக் கொண்டார். ‘உதயபானு, ‘இளையராணி’ போன்ற தொடர்புதினங்கள் இந்த மலரில் வெளிவந்தன.
இவரது புகழ்பெற்ற ‘ஜீவபூமி’ நாவல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளிவந்தது. பத்திரிகைத் தொழிலை தொழிற்சங்க அமைப்பினுள்
கொண்டுவர வேண்டுமென்று குரல் கொடுத்த ஆரம்பப் பத்திரிகையாளர்களில் ‘சாண்டில்யன்’ மிகவும் முக்கியமானவர்.
அதேபோல் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்ததோடு சில முக்கிய நிர்வாகப் பொறுப்புக்களையும் வகித்திருக்கிறார்.
இவர் ஒரு கட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். இவரது சரித்திர புதினங்கள் பல ‘குமுதத்தில்’ தொடராக வெளிவந்தது. இவர் தொடர் வெளிவரும் காலத்தில் ‘குமுதத்தின்’ சர்குலேசன் மிக அதிகமாக இருக்குமாம்.
முக்கியமாக ‘குமுத’த்தில் இவர் எழுதிய கன்னிமாடம், யவனராணி, கடல்புறா போன்ற தொடர்கள் வெகுஜென வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
இவரது மேற்கூறிய தொடர்களில் பெண்கள் பற்றிய வருணைகள் இணைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சிலர் இதை ஆபாச எழுத்து எனவும் கூறினார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல்
‘சாண்டில்யன்’ எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார்.
இவர் எழுதிய நூல்களைப் பட்டியலிடுவது சற்று சிரமம்தான். இவர் எழுதிய சில முக்கயி நூல்கள். ராஜ பேரிகை, மதுமலர், மனமோகம், செண்பகத் தோட்டம், ஜீவபூமி, நங்கூரம், புரட்சிப்பெண், ஜலதீபம், ராஜதிலகம், ராஜமுத்திரை, கன்னிமாடம், கடல்புறா, யவனராணி மற்றும் ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு.
இவரது சரித்திரப் புதினங்களுக்கு இலக்கிய ரீதியாக பெரிய மதப்பொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்ந்த இலக்கிய விமர்சனங்கள்தான் இதற்குச் சரியான பதிலைச் சொல்ல முடியும்.
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. SandilyanNovels__1388254186_86.99.66.64
சாண்டில்யன் 50 சரித்திர நாவல்கள் சுலபமான டவுன்லோட் லிங்கில் கொடுத்துள்ளேன் ,டவுன்லோட் லிங்கில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் கருத்து பெட்டியில் தெரிவிக்கும் பட்சத்தில் வேறு டவுன்லோட் லிங்க் கொடுக்கப்படும் .
டவுன்லோட் லிங்க் :

அவனி சுந்தரி
http://www.mediafire.com/download/m2tlvwm6c3n0187/Avani+Sundari+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


சந்திரமதி
http://www.mediafire.com/download/phzer09ga44m43n/chandramathi+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


சேரன் செல்வி
http://www.mediafire.com/download/zua7v0fc1o4xvb8/CHERAN+SELVI+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


சித்தரஞ்சனி
http://www.mediafire.com/download/szyz7daephp83sa/Chittaranjani+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


இளைய ராணி
http://www.mediafire.com/download/g5usx906j9c0e0i/Ilaiya+Raani+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


இந்திர குமாரி
http://www.mediafire.com/download/ryub4zojcoci275/INDIRAKUMARI+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ஜலதீபம் பாகம் -1
http://www.mediafire.com/download/tp08azwz4rcayln/Jaladeepam++Part+1+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ஜலதீபம் பாகம் -2
http://www.mediafire.com/download/aafh1d1pjg819ae/Jaladeepam+Part+2+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ஜலதீபம் பாகம் -3
http://www.mediafire.com/download/vv1qpziifby53hh/Jaladeepam+Part+3+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ஜீவபூமி
http://www.mediafire.com/download/t8go68aanh9gyd7/JeevaBhoomi-Sandilyan+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

கடல் வேந்தன்
http://www.mediafire.com/download/b5br157nb37cc57/Kadal+Vendhan+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


கடல் புறா பாகம் -1
http://www.mediafire.com/download/vbd8p8y38g1w7d1/Kadalpura1+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


கடல் புறா பாகம் -2
http://www.mediafire.com/download/zkfxq9cvpvi5xk8/Kadalpura2+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


கடல் புறா பாகம் -3
http://www.mediafire.com/download/x13tucpcllzozbv/Kadalpura3+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


கடல் ராணி
http://www.mediafire.com/download/m6q3vwo01vfaakl/KadalRani+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


கன்னி மாடம்
http://www.mediafire.com/download/bx9vc93zgp61c8y/Kanni+Maadam+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


கவர்ந்த கண்கள்
http://www.mediafire.com/download/ynw3457jffz55nx/Kavarntha+Kangal+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


காவேரி மைந்தன் பாகம் -1(அனுஷா வெங்கடேஷ் நாவல் )
http://www.mediafire.com/download/0fvlae9ahd9so7n/Kaviri-Mainthan-1+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


காவேரி மைந்தன் பாகம் -2(அனுஷா வெங்கடேஷ் நாவல் )
http://www.mediafire.com/download/jdojzh5hihd77rx/Kaviri-Mainthan-2+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


காவேரி மைந்தன் பாகம் -3(அனுஷா வெங்கடேஷ் நாவல் )
http://www.mediafire.com/download/1c9dd0khkls0sub/Kaviri-Mainthan-3+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மாதவியின் மனம்
http://www.mediafire.com/download/6nxsy74olrbjomc/madhaviyinmanam+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மது மலர்
http://www.mediafire.com/download/xt33h00kczprkhk/Madhumalar+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மலை அரசி
http://www.mediafire.com/download/eudwbd58i9u9itx/Malai+Arasi+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

மஞ்சள் ஆறு
http://www.mediafire.com/download/1x7fk1jeabb862v/ManjalAaru+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மலை வாசல்
http://www.mediafire.com/download/1bvb7u7ca59dv5m/Malai+Vaasal+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மங்களதேவி
http://www.mediafire.com/download/ctu50i5v64ty2gy/MangalaDevi_Sandilyan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மன்னன் மகள்
http://www.mediafire.com/download/d03r9fvvo3ob59r/MannanMagal+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மோகன சிலை
http://www.mediafire.com/download/7ux4u7cx8jrv5p5/Mogana+Silai+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மோகினி வனம்
http://www.mediafire.com/download/xcj51ycp1cko8sv/MohiniVanam+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


மூங்கில் கோட்டை
http://www.mediafire.com/download/lnaj6z894u90azw/MoongilKottai+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


நாக தீபம்
http://www.mediafire.com/download/887kkh0fhx47a1k/Naaga+Theepam+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


நாக தேவி
http://www.mediafire.com/download/zm17ximidc4h2m4/NaagaDevi+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


நங்கூரம்
http://www.mediafire.com/download/ahan47pmdlm27zb/Nangooram+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


நீல ரதி
http://www.mediafire.com/download/ck7dfn74c0ru2ly/neela+rathi+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


நீல வள்ளி
http://www.mediafire.com/download/kgfswpt5q08b50t/Neele+Valli+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


நீள் விழி
http://www.mediafire.com/download/x81s8rwzd48rqya/NeelVizhi+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


பல்லவ பீடம்
http://www.mediafire.com/download/rc8f74g769kyl8i/Pallavabeetam+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


பல்லவ திலகம்
http://www.mediafire.com/download/lbdbb28bszgef53/pallavathilagam+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


பாண்டியன் பவனி
http://www.mediafire.com/download/t1e4c54p5ivliz0/PandiyanBavani+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ராஜ யோகம்
http://www.mediafire.com/download/4i3sgfygmnm382z/RaajaYogam+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ராணா ஹமீர்
http://www.mediafire.com/download/4fhfdif66c76c5x/RAANA-HAMEER+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ராஜ முத்திரை பாகம் -1
http://www.mediafire.com/download/p9pp8stfxu5zswz/Raja-Muthirai+1+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ராஜ பேரகை பாகம் -1
http://www.mediafire.com/download/vkak6xwr17134u7/RAJAPERIGAI-01+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ராஜ பேரகை பாகம் -2
http://www.mediafire.com/download/13p96ja7oq4aj9o/RAJAPERIGAI-02+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


ராஜ பேரகை பாகம் -3
http://www.mediafire.com/download/phk6j9euvvs78hf/RAJAPERIGAI-03+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


துறவி
http://www.mediafire.com/download/02e0b90lgtecvx9/Thuravi+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


உதய பானு
http://www.mediafire.com/download/z3a49y7fpkw4yh7/UdayaBanu+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


விஜய மகாதேவி 1
http://www.mediafire.com/download/zpa8z5r34q55gzx/Vijayamahadevi+1+%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF


யவன ராணி பாகம் -1
http://www.mediafire.com/download/nfkuglfpacunszh/YAVANARANI+1+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


யவன ராணி பாகம் -2
http://www.mediafire.com/download/rsklad2ir8i58ax/YAVANARANI+2+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

pmuthurajpalanichamy
pmuthurajpalanichamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 26/09/2011

Postpmuthurajpalanichamy Sun Dec 29, 2013 1:48 am

நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Dec 29, 2013 9:34 am

அருமையான பதிவு நண்பரே...

காவேரி மைந்தன் என்ற நூல் அனுஷா வெங்கடேஷ் அவர்களால் எழுதப்பட்டது நண்பரே...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 29, 2013 9:55 am

எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர் சாண்டில்யன் , கார்த்தி புன்னகை எங்க அப்பாவிடம் இவரின் எல்லா புத்தகங்களும் இருந்தது, நிறைய முறை படித்திருக்கேன் புன்னகை link பகிர்வுக்கு ரொம்ப நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Sun Dec 29, 2013 10:25 am

ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான பதிவு நண்பரே...

காவேரி மைந்தன் என்ற நூல் அனுஷா வெங்கடேஷ் அவர்களால் எழுதப்பட்டது நண்பரே...
மேற்கோள் செய்த பதிவு: 1041686

மன்னிக்கவும் , அப்லோட் செய்யும் போது கவனிக்கவில்லை இப்போது திருத்த பட்டுள்ளது .உங்கள் தகவலுக்கு நன்றி ரமேஷ் .... சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. 1571444738 



ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 29, 2013 10:43 am

என்னிடம் சாண்டில்யனின் அனைத்து நாவல்களும் புத்தகமாகவும், மின்னூல் வடிவிலும் உள்ளது!

அனைத்து நாவல்களின் தரவிறக்க சுட்டி அளித்ததற்கு நன்றி ஒரத்தநாடு கார்த்திக்!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 29, 2013 11:16 am

சிவா wrote:என்னிடம் சாண்டில்யனின் அனைத்து நாவல்களும் புத்தகமாகவும், மின்னூல் வடிவிலும் உள்ளது!

மேற்கோள் செய்த பதிவு: 1041703
 சோகம்  சோகம் 




சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Aசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Aசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Tசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Hசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Iசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Rசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Aசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .. Empty
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 30, 2013 9:29 am

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
நன்றி நண்பா

ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Mon Dec 30, 2013 11:20 am

சிவா wrote:என்னிடம் சாண்டில்யனின் அனைத்து நாவல்களும் புத்தகமாகவும், மின்னூல் வடிவிலும் உள்ளது!

அனைத்து நாவல்களின் தரவிறக்க சுட்டி அளித்ததற்கு நன்றி ஒரத்தநாடு கார்த்திக்!
மேற்கோள் செய்த பதிவு: 1041703

மற்ற நாவல் ஆசிரியர்களின் நாவல்கள் அல்லது இங்கு பதிவிடாத சாண்டில்யனின் வேற நாவல்கள் இருந்தால் வீட்டிலே வைக்காமல் நாலு பேரு படிக்கச் ஈகரையில் பதிவிடுங்கள் தல ..........



ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 30, 2013 12:08 pm

மற்ற நாவல் ஆசிரியர்களின் நாவல்கள் அல்லது இங்கு பதிவிடாத சாண்டில்யனின் வேற நாவல்கள் இருந்தால் வீட்டிலே வைக்காமல் நாலு பேரு படிக்கச் ஈகரையில் பதிவிடுங்கள் தல ..........[/quote]

மேற்கோள் செய்த பதிவு: 1041797

அதை நான் வழிமொழிகிறேன்  புன்னகை சிரி 

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக