புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
46 Posts - 70%
heezulia
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
211 Posts - 75%
heezulia
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
8 Posts - 3%
prajai
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_m10இது இன்னொரு நூற்றாண்டு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது இன்னொரு நூற்றாண்டு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 3:45 pm

இது இன்னொரு நூற்றாண்டு! P31a

எப்படியோ 2013-ல் மாலையில் நடக்கும் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு, மதியம் போல கருணாநிதிக்கு அழைப்பு விடுத்து அவமானப்படுத்திவிட்டார்கள். காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியே வருவது, 'இனிமே காங்கிரஸோட கூட்டணி இல்லை’னு தீர்மானம் போடுவது என்று கருணாநிதி எப்பவுமே லேட் ரியாக்‌ஷன்தானே? இதோ 2014-ல் கருணாநிதியே கட்சி செலவில் தனியா ஒரு சினிமா நூற்றாண்டு விழா நடத்துறார். நமக்குக் கண்டிப்பா அழைப்பு இருக்குங்க. என்ன நடக்குதுன்னு எட்டிப் பார்ப்போம் வாங்க!

'பீட்சா’, 'காஞ்சனா’, 'கான்ஜூரிங்’ எது ரொம்ப திகில் படம்னு போட்டி வெச்சு, கடைசியில் 'உளியின் ஓசை’, 'கண்ணம்மா’ இது மாதிரி திகிலுக்கே திகிலூட்டின திகில் படங்கள் வேற இல்லவே இல்லைன்னு கருணாநிதிக்கே விருது தருவாங்க.

இருக்கவே இருக்கார் சூர்யா, அவங்க அப்பாகிட்ட கத்துக்கிட்ட வித்தை, சங்க இலக்கியத்துல இருக்கிற 100 பூக்களோட பேரை வரிசையா, கடகடன்னு ஒப்பிப்பார். முடிவா கலைஞர், 'தம்பி சூர்யா... சொல்லாத ஒரு பூ உண்டு. அதுதான் குஷ்பு’னு சொல்ல, கூட்டத்தில் கைதட்டல், விசில் பறக்கும்.

பாசத்தலைவனைப் பாராட்டி, 'பராசக்தி’ படத்தில் கோர்ட் சீனை ஓரங்க நாடகமாகப் போட்டு நடிப்பார் விஜயகாந்த். 'ஓடினேன்... ஓடினேன்... எங்கெல்லாம் கோர்ட் இருக்கிறதோ, அந்தந்த மாவட்டத்துக்கு எல்லாம் ஓடினேன். விட்டார்களா என்னை? 56 அவதூறு வழக்குகள் போட்டார்களே’னு அப்டேட்டா வசனம் பேசிக் கைதட்டல் வாங்குவார் கறுப்பு எம்.ஜி.ஆர்.

விஜயகாந்த் நடிச்சதுக்கு நன்றிக்கடன் செலுத்தணும் இல்லையா? 'ரமணா’ ஹாஸ்பிடல் சீனை ஓரங்க நாடகம் ஆக்கி, அதில் அழகிரி நடிப்பார். நாக்கைத் துருத்திக்கிட்டே 'ஏய்ய்ய்ய், எனக்கு இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தை இங்கிலீஷ்தான்’ என்று வசனம் பேசுவார்.

ரஜினிக்கும் கமலுக்கும் வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்படும். இவ்வளவு பாராட்டு விழாக்களை அட்டெண்ட் பண்ணி, பொறுமையா இருக்கிறதே சாதனைதானே?

குர்தா கையை மடக்கிவிட்டுக்கிட்டே, மைக் முன்னால வர்ற வைரமுத்து, 'சினிமாவுக்கு வயது 100. கலைஞருக்கு வயது 90. கூட்டிக் கழித்துப் பார்த்தால் வரும் வித்தியாசம் பத்து. கலைஞர்தான் திரையுலகத்தின் சொத்து’ என்று பேச, 'இதைச் சொல்வது தம்பி வைரமுத்து’னு கருணாநிதி குறுக்கிட்டுச் சொல்ல, இந்த மொக்கை ஜோக்குக்கும் ஆடியன்ஸ் அப்ளாஸ் அள்ளும்.

வைரமுத்துவை ஸ்கோர் பண்ணவிடலாமா? ஓவர்டேக் பண்ண பா.விஜய் வருவாரே, 'எல்லா முதல்வர்களிலும் திரைத் துறைக்கு நீதான் அதிகம் நிதி கொடுத்தாய். ஆம் உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதி என்று திரைத் துறைக்கு அதிகம் நிதி கொடுத்தாய்’னு கவிதை சொல்வார்.

'விலங்குப் பட வித்தகர்’ என்ற விருது ராம நாராயணனுக்கு ஸ்பீல்பெர்க் கையால் வழங்கப்படும். 'மிரட்டுறாங்கய்யா’ மைண்ட் வாய்ஸ் கேட்க, மனசுக்குள் சிரித்துக்கொள்வார் அஜித்.

ஜெயலலிதாவைக் கண்டபடி கழுவி ஊத்தித் தன் பேச்சை நிறைவு செய்வார் வாகை சந்திரசேகர். 'தம்பிக்கு வசைஞானி பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறேன்’ என்பார் கலைஞர்.

'சினிமாவுக்கு 100 வயசு ஆகுது. மனசெல்லாம் மைண்ட் புளோயிங் ஆகுது மச்சான்' என்று செல்லத் தமிழ் பேசுவார் நமீதா!

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக