புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! Poll_c102 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! Poll_m102 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
2 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! Poll_c102 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! Poll_m102 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
2 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! Poll_c102 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! Poll_m102 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:03 pm

காரைக்கால்: காரைக்காலில் இரு பெண்களை பாலியியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 1 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்காலை ஒட்டிய தமிழக எல்லை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலனுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்காக நேற்று இரவு காரைக்கால் வந்துள்ளார். அவருடன் அவரது தோழியும் வந்திருக்கிறார். அந்தப் பெண் தனது காதலனுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, காதலனின் நண்பர்கள், காதலியுடன் வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை  பார்த்த அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் இரண்டு பெண்களையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் அந்த இரு பெண்களும் தலைமைறைவாகி விட்டனர். வாலிபர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததால், இன்று காலையில் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், குற்ற சம்பவத்தில் எம்.எல்.ஏ. உறவினர் ஒருவர் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லையாம். போலீசார் வழக்கு பதிவு செய்யாததால், தொடர்ந்து இதுபோன்ற பலாத்கார சம்பவங்கள் காரைக்கால் பகுதியில் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புதுச்சேரி டி.ஜி.பி. அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, புதுச்சேரி டி.ஜி.பி., நேரில் வந்து பாலியியல் வழக்கு குறித்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யாமலும், கைது செய்யாமலும் அலட்சியம் காட்டிய உதவி ஆய்வாளர் உட்பட போலீசார் ஒருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் விழாவை தனது காதலுனுடன் கொண்டாடுவதற்காக, காரைக்காலுக்கு சென்ற பெண்ணும், அவரது தோழியும் பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது காரைக்கால் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக