புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
96 Posts - 49%
heezulia
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
7 Posts - 4%
prajai
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
3 Posts - 2%
Barushree
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
223 Posts - 52%
heezulia
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
16 Posts - 4%
prajai
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
5 Posts - 1%
Barushree
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நிலவு + அவள் Poll_c10நிலவு + அவள் Poll_m10நிலவு + அவள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவு + அவள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Fri Dec 20, 2013 7:44 pm

ஆங்கேநிலா மெதுவாகவே அகத்தைமறைத் திடவே
தூங்காமனத் துயர்போலவே இருள்கூடிய வானும்
நீங்கும்மணித் துளியாலதும் நிறைவாகவே வெளிற
தீங்கேயிலா பால்போலவே திதிப்பாய்மதி சிரிக்கும்

வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதயம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்

வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்

அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்குமவள் அழகே

**
அன்புடன்
சின்னக் கண்ணன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 20, 2013 10:58 pm


நிலவும் அவளும்
எண்ணத்தில் தீட்டிய
சின்னக் கண்ணனின்
வண்ண ஓவியம்.

அருமை, அன்பு மலர்  அன்பு மலர் 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sat Dec 21, 2013 10:49 am

அன்பின் ரமணீயன் அவர்க்ளுக்கு மிக்க நன்றி..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 21, 2013 4:13 pm

அருமை சின்ன கண்ணன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Dec 21, 2013 4:33 pm

நிலவும் அவளும் அருமை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sat Dec 21, 2013 8:42 pm

ஜாஹிர்தா பானு அவர்களுக்கும் எம்.எம். செந்தில் அவர்களுக்கும் நன்றிகள்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 21, 2013 11:00 pm

நீங்கள் கவிதையும் அதற்கு விளக்கமும் எழுதினால் தான் என்னைப் போன்றோர் படித்து பின்னூட்டமிட ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன் சின்ன கண்ணன்.


அருமை...!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 23, 2013 12:01 pm

இது மரபுக்கவியா?
என் போன்றோருக்கு பொருள் புரிவது சற்று சிரமமாக தெரிகிறது

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Dec 23, 2013 10:27 pm

சிவா
ஹர்ஷித்..புன்னகை தமிழ் தான்..சுலபம் தான்..கொஞ்சம் சேர்த்திருப்பதால் பொருளுக்குக் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும்  என நினைக்கிறேன்..

1,,2,4 இது அதி கரீணி எனப்படும் விருத்த பாணியில் முயன்றிருக்கிறேன்..அதாவது..புளிமாங்கனி என்று ஆரம்பித்தால் என்னை அடிப்பீர்கள்..எனில் இது விருத்த வகை முயற்சி..

1 வானில் இருக்கும் நிலவினை மெல்ல மேகம் மறைக்கிறது..உடனே சோகம் கொண்ட மனத்தில் சூழும் இருட்டைப் போல(அதான் காதலி நோ சொல்லிட்டா காதலனுக்கு கண்கள் பம்முமே அது போல) வானிலும் இருள் சூழ்கிறது..அது சரி..மேகம் எவ்ளோ நேரம் தான் மறைச்சுக்கும்..டைம் ஆக ஆக மேகம் டாட்டா பைபை சொல்லிக் கலைய படக்குன்னு நிலாப் பொண்ணு ஸ்வீட் ஸ்மைல் பண்றா..

2.காதலன்,காதலி இருக்காங்க..மேலே நிலா இருக்கு..கூடவே தனிமை இருக்கு..
இந்தத் தனிமை இருக்கே ஒரு பொல்லாத ஒண்ணு..எல்லாருக்கும் தனியா இருக்கறச்சே தான் ஏதாவது யோசனை வரும்.. சில சமயம் பயம் வரும்..காதலனா இருந்தா தைரியமும் (எதுக்குன்னு கேக்காதீங்க)
காதலியா இருந்தா நாணம் பயம் வரும்..அவளுக்கும் தைரியம் வருது..

என்ன செய்யறா..அவளோட விழிகள் ஏற்கெனவே காதலனைப் போட்டு த்வம்சம் பண்ணிக்கிட்டு இருக்கு – தமிழ்ல சொல்றதானா காதலனுக்கு படா பேஜாரா இருக்கு..என்னடா செய்யலாம்னு பார்த்தா அவ கிள்ளை மொழில பேசறா..அவளைப்பத்தி அவளோட விருப்பங்களைப் பத்தி –அப்பப்ப ஓரக்கண் பார்வைபார்த்தபடி…பேசறதோ லவ்வர்..ம்ம் பேசறதெல்லாம் காதுல விழுமோ விழாதே.. அதான் ஒன்றுமில்லாத இனியவை ஆச்சே…(sweet nothings)..காதலன் என்ன பண்ணுவான் டாபர் ஹனி குடிச்ச எறும்பாட்டமா அவளோட பேச்ச மயக்கத்தோட கேட்டுண்டுருக்கான்..

4. அவ செம ப்யூட்டிம்மா அப்படின்னு இந்தக் காலத்துல சொல்றதக் கொஞ்சம் நீளமாச் சொல்லியிருக்கேன்..
அவளைப் பார்த்தாலே இதயத்துல ஒரு வகையான ஃபீலிங்க்ஸ் வருது  அது என்னா மாதிரியான ஃபீலிங்க்ஸ்னா அதப் பத்தி சொல்லணும்னா டிக்ஷனரில்ல கூட வார்த்தை இல்லை..இது இப்படின்னாக பல போயட்ஸ்பா அவங்க கூட இப்படியான ஒரு அழகை நாம் வர்ணனையே அதாவது டெஸ்க்ரைபே செய்யலையே..சே – சங்ககாலப் புலவர்னா – நமக்கு எழுத்தாணியே வேஸ்ட்டு; 80ஸ் புலவர்னா – சே பேனாவே வேஸ்ட்மா ; இந்தக் காலப் புலவர்னா நமக்கு விரலே வேஸ்ட்டு கீபோர்ட்ல டைப்படிக்க – அப்படினு பல காலப் புலவர்கள்ளாம் தெகச்சுப்போய் இருக்காங்களாம்.. அப்புறம் என்ன..ஸ்டாம்ப் வாங்கி அதன் பின்னால கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு அல்லது gum போட்டு கவர் மேலே ஒட்டினா அது பச்சக்குன்னு எப்படி கவர் மேல ஒட்டிக்கிட்டு நகராம இருக்குமோ… அது மாதிரி அவளோட அழகு நெஞ்சுல அப்படியே இருக்கு.. டாப் டு பாட்டம் அவளோட அழகு…ம்ம் சூப்பரா இருக்குங்க..

3.வெண்பா..புரியும்னு நினைக்கிறேன்..
(அய்யா.. நான் இந்த ஆட்டைக்கே வரலைன்னு ஓட மாட்டீங்க தானே!!)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:49 pm

கவிதையைவிட விளக்கம் அழகாக எழுதியுள்ளீர்கள்! ரசித்தேன் சின்ன கண்ணன்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக