புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
171 Posts - 80%
heezulia
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
3 Posts - 1%
prajai
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
1 Post - 0%
Pampu
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_m10டிசம்பர் டார்ச்சர்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசம்பர் டார்ச்சர்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:25 pm

டிசம்பர் மாதம் வந்தாலே டரியல்தான் பாஸ். மார்கழி மாதக் குளிர், ஃப்ரீசருக்குள் குத்தவெச்ச எஃபெக்ட் கொடுக்குதுன்னா, அதே மார்கழி யில் நாம சந்திக்கிற அட்ராசிட்டீஸ் இருக்கே. அய்யய்ய்யோ!

ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி வந்துவிடுவதால், டிசம்பரில் ஃபேஸ்புக்கே ஜாம் ஆகிவிடுகிறது. எங்கெங்கு திரும்பினும் கவிதைக் கறிவேப்பிலைகள், நாவல் நவ்வாப்பழங்கள் என சந்தைக்கடை எஃபெக்ட்தான். முகநூலின் புண்ணியத்தால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். ஒரே கருத்துக் குத்துகளாக குத்தி எடுத்துவிடுகிறார்கள்.

அதில் நிறைய லைக்ஸ் வாங்கியவர்கள் கண்களில் 1,000 வாட்ஸ் பல்பு. 'நல்ல பப்ளிஷர் கிடைச்சா, பிம்பிலிக்கி பிலாப்பிதான்’ என்பது அவர்களின் மைண்ட் வாய்ஸ். வெறித்துப்பார்க்கும் புரொஃபைல் போட்டோ வைத்திருந்தாலோ, மொக்கைக் கவிதைகளை ஸ்டேட்டஸாகப் போட ஆரம்பித்திருந்தாலோ அந்த ஆள் புத்தகம் போடப் போகிறார் என அர்த்தம். இப்போதெல்லாம், 'எங்கே இந்த ஆளும் ஒரு கவிதைத் தொகுப்பு போட்ருவாரோ’ எனப் பதறவைப்பது வாடிக்கையாகிவிட்டது.

ஒண்ணுங் கீழ் ஒண்ணா எழுதினாலே கவிதைதான் என நம்மைத் தெறிக்கவைக்கிறார்கள். கொஞ்சம் அஜால் குஜால் கதைகளோடு தத்துவக் குத்துகளையும் சரிவிகிதத்தில் கலந்து முடிவில்லாத கதைகளை எழுதி வாசக சாமர்த்தியத்தை அலசிக் காயப்போடுகிறார்கள் சிலர்.

வடைச்சட்டியான், தயிர் வடையான், அஜால் குஜாலன் என எதையாவது புனைப்பெயர் வைத்துக்கொண்டு முகநூலில் வேண்டுமென்றே பப்ளிசிட்டி பத்த வைப்பார்கள் இன்னும் சிலர். ஸோ, டிசம்பர் மாதத்தில் ஃபேஸ்புக் பக்கம் போகாமல் இருப்பதே உங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் நல்லது!

'மார்கழி மாசம் வீடு வாடகைக்கு விடக் கூடாது... அது பீடை மாசம்’ என எந்தப் பக்கி கிளப்பிவிட்டான்னே தெரியலை. சபிக்கப்பட்ட மாதமாக மார்கழி அமைந்துவிட்டது. மார்கழி மாசத்தில் வீடு தேடி சென்னையில் அலைபவனுக்கு, 'நெஞ்சே எழு’ பாடலைத்தான் டெடிகேட் செய்யணும் பாஸ். போதாக்குறைக்கு சுப காரியங்கள் செய்யக் கூடாது. நல்ல விஷயங்கள் நடக்கக் கூடாது என 1,008 கண்டிஷன்ஸ் போடுவார்கள்.

கோலம் போடுவது தமிழ்க் கலாசாரம்தான் பாஸ். ஒரு காலத்துல அப்படியே பன்னீர் புஷ்பங்களாய் தெருவெங்கும் குனிந்து கோலம்போட்ட குமரிப்பெண்கள் இப்போது என்ன ஆனார்கள்? ராத்திரி தூங்கப் போவதற்கு முன்பே கோலத்தைப் போட்டுவிட்டு 9 மணி வரை தூங்கும் ஃபிகர்களைக் கருடபுராணத்தில் தண்டிக்கலாமா பாஸ்? சரி... ராத்திரிக்காச்சும் சைட் அடிக்கலாம் என ரவுண்ட்ஸ் கிளம்பும் பசங்களுக்கு இப்போதைய டிரெண்ட் முகத்தில் அறைகிறது. ஆம். 60 ப்ளஸ்களில் இருப்பவர்களை கான்ட்ராக்ட்டுக்கு வைத்து மொத்தமாய் ஏரியா முழுக்க இன்ஸ்டன்ட் கோலம் போடவைத்துவிட்டார்கள் கிராதகிகள்!

இது எல்லாவற்றையும்விட காலையில் டிவி பொட்டியைத் தட்டினால், ஏதேனும் சாம்பு மாமா மார்கழி சீசனில் தாடை வீங்கப் பாடிக்கொண்டிருப்பார். பேசாமல் இன்னும் கொஞ்சம் தூங்கியிருக்கலாமோ என நினைக்கத் தோன்றும்!

டிசம்பரில்தான் எல்லா தீயப் பழக்கங்களையும் நம்ம ஆட்கள் உச்சத்தில் செய்ய ஆரம்பிப்பார்கள். அதற்கு அழகுக் காரணம் சொல்வார்கள். 'நியூ இயர்ல இருந்து புது மனுஷனா மாறப்போறேன்’ என்று. ஆனால், டிசம்பரில் அடித்ததெல்லாம் வார்ம்-அப் என்பது ஜனவரி 1 அன்று அதிகாலை அடிக்கும் சரக்கோற்சவத்தில் நிரூபிப்பார்கள். அப்புறம் என்ன, 'பழைய குருடி கதவைத் திறடி’ கதைதான். அடுத்த டிசம்பரிலும் சபதம் எடுப்பார்கள்.

அடுத்த டிசம்பரை நினைச்சா... ஆத்தீ இப்பவே பயந்துவருதே!

விகடன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 23, 2013 11:41 pm

டிசம்பர் டார்ச்சர்கள்! 103459460  டிசம்பர் டார்ச்சர்கள்! 3838410834  டிசம்பர் டார்ச்சர்கள்! 3838410834  டிசம்பர் டார்ச்சர்கள்! 3838410834

டிசம்பர் டார்ச்சர்கள்! Mடிசம்பர் டார்ச்சர்கள்! Uடிசம்பர் டார்ச்சர்கள்! Tடிசம்பர் டார்ச்சர்கள்! Hடிசம்பர் டார்ச்சர்கள்! Uடிசம்பர் டார்ச்சர்கள்! Mடிசம்பர் டார்ச்சர்கள்! Oடிசம்பர் டார்ச்சர்கள்! Hடிசம்பர் டார்ச்சர்கள்! Aடிசம்பர் டார்ச்சர்கள்! Mடிசம்பர் டார்ச்சர்கள்! Eடிசம்பர் டார்ச்சர்கள்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக