புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்  Poll_c10நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்  Poll_m10நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்  Poll_c10நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்  Poll_m10நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்  Poll_c10நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்  Poll_m10நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்  Poll_c10நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்  Poll_m10நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:10 pm

இதோ 2013-ம் ஆண்டு முடியப்போகிறது. எம்.டிவி-யின் டாப் 10 பட்டியல் இதோ... ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகளில் இந்த ஆண்டின் மோசமாக உடையணிந்தவர்கள் பட்டியல் இது. மோசமானவங்களில் முக்கியமானவங்க இவங்கதான் :

பலத்த கரகோஷங்களுக்கு இடையே நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருக்கிறார் பாப் பாடகி மிலி சைரஸ். கவனம் ஈர்க்கும் நடவடிக்கைகள் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதிலேயே கவனமாக இருக்கும் மிலி சைரஸ், உடை அணிவதில் மோசமோ மோசம் என்கிறது எம்.டிவி!

ராப் பாடகியும், நடிகையுமான நிக்கி மினாஜ் ( 2-ம் இடம் ): இந்த ஜமாய்க்கா கறுப்பழகி டிரெஸ்ஸே போடுவது இல்லை. அப்படியே போட்டாலும் நம் ஊர் இட்லித் தட்டில் உள்ள துணி அளவுக்குத்தான் போடுகிறார். மிக மிக மிக மோசம் என்கிறார்கள்!

அமெரிக்க டிவி நடிகை, ஃபேஷன் டிசைனர், தொழிலதிபர் என்று பல முகம்கொண்ட கிம் கதர்ஷியன் (3-ம் இடம்): கட்டுக்கோப்பான உடலமைப்பில் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் கிம் கதர்ஷியன், குழந்தை பெற்ற பிறகு அமெரிக்காவில், உடலைக் கட்டுக்கோப்பாகப் பேணியதில் காட்டிய கவனத்தை உடைகளில் காட்டுவது இல்லையாம்!

பாப் பாடகியும் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸ் (4-ம் இடம்): 44 வயதாகிறது. கூகுளில் 'ஜெனி’ என்று டைப் செய்தாலே, 'ஜெனிஃபர் லோபஸா?’ என்று கூகுள் நம்மிடம் கேட்கிறது. அந்த அளவுக்கு இன்னும் அம்மணி மீதான கிரேஸ் குறையவில்லை. எப்போதும் புதிய ஃபேஷன்களை அறிமுகப்படுத்தும் லோபஸ், இந்த ஆண்டு சுணக்கம் காட்டுகிறார்!

பிபாஷா பாசு ( 5-ம் இடம்) : அறிமுகமானதில் இருந்து ஜொள்விட்டு ரசித்துக்கொண்டிருந்த ரசிகர்களே கொஞ்சம் சலித்துக்கொள்ளும் அளவுக்கு மேடம் பொது இடங்களில் அணிந்து வரும் உடைகள் இருக்கின்றனவாம்!

பாலிவுட் நடிகை முக்தா கோட்சே (6-ம் இடம்): இந்த அம்மணி நடித்த முதல் படத்தின் பெயரே 'ஃபேஷன்’. ஆனாலும் இப்போதெல்லாம் படு மொக்கையாக உடை அணிகிறாராம் முக்தா!

அமெரிக்க பாப் பாடகி லேடி காகா (7-ம் இடம்): 2011-ல் டிரெண்டாக இருந்த உடைகளை இப்போதும் அணிந்து, பொது இடங்களில் தலை காட்டுகிறாராம் லேடி காகா!

அமெரிக்க பாப் பாடகி ரிஹானா (8-ம் இடம்) : என்னதான் சூப்பர் ஃபிகர்னு ஊரே கொண்டாடினாலும் ரிகானா பாப்பா டிரெஸ்ஸைத் தீயில போடச் சொல்றாங்க எம்.டிவி-க்காரங்க. கோபப்பட்டு இருக்கிறதையும் கழட்டி வீசிடப் போகுது பாப்பா!

கரினா கபூர் ( 9-ம் இடம் ): போன வருடம் கரீனா கபூரின் மேக்கப் போடாத படங்கள் வெளியாகி ரசிகர்கள் எல்லாம் 'ப்பா’ என்று பேஸ்த்தடிச்சுப் போனாங்க. இந்த வருடம் அம்மணி... வெரி ஸாரி. வொர்ஸ்ட் லிஸ்ட்ல ஒன்பதாவது இடம்!

வித்யாபாலன் (10-ம் இடம்) : சிக்குன்னு சிறுத்தைக்குட்டி மாதிரி இருந்த வித்யாபாலன் திருமணத்துக்குப் பிறகு, பெருத்தகுட்டி ஆகிவிட்டார் என்று சொல்லும் எம்.டிவி, டிரெஸ்ஸிங் சென்ஸ் மோசம் என்று பத்தாம் இடத்தை அளித்திருக்கிறது!

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக