புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
50 Posts - 59%
heezulia
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 2%
mini
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
1 Post - 1%
balki1949
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
407 Posts - 60%
heezulia
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
21 Posts - 3%
prajai
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
5 Posts - 1%
mini
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
4 Posts - 1%
Saravananj
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_m10 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:45 pm

ராமேஸ்வரம்: 50 ஆண்டுகளுக்கு முன் ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி நகரம் இன்றும் அதன் மிச்சசொச்சங்களுடன் நினைவு சின்னமாக திகழ்ந்து வருகிறது.

இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லினை போன்ற தோற்றம் கொண்ட நிலப்பகுதி இது என்பதால், இதற்கு தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகத்தான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல்தான்.

1964ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் புயல் ஒன்று உருவானது. இந்த புயல் மெல்ல மெல்ல வழுவிழந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு 400 முதல் 550 கி.மீ வேகத்தில் வந்த இந்த புயல், டிசம்பர் 22ஆம் தேதி இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளான வவுனியாவை தாக்கியது. அதன் பின் வங்கக்கடலில் உள்ள பாக்ஜலசந்தி கடலில் மையம் கொண்ட இந்த புயல்தான் 23ஆம் தேதி அதிகாலை தனுஷ்கோடியை நோக்கி வந்தது. இந்த புயலின் வெளிப்பாடாக மணிக்கு 280 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்தது.

இந்த புயல்தான் தங்கள் வாழ்க்கையை புரட்டி போட உள்ளது என்பதை அறியாத மக்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதில் பாம்பன் - தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயிலும் ஒன்று. இந்தியா வழியாக இலங்கை செல்ல விரும்புபவர்களுக்கென அந்நாளில் போட் மெயில் சர்வீஸ் இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் வழி பயணமான இதில், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயிலில் தனுஷ்கோடிக்கு முதலில் வரவேண்டும்.

அங்கிருந்து இலங்கை செல்ல தயாராக இருக்கும் இர்வின் - கோஷன் என்ற கப்பலில் பயணித்து இலங்கையை அடையலாம். இது தவிர தனுஷ்கோடிக்கு வர விரும்பும் யாத்திரைவாசிகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்காக ‘வாட்டர் டாங்’ எனப்படும் பயணிகள் ரயிலும் நாள்தோறும் இயங்கி வந்தது. 23ஆம் தேதி நள்ளிரவு இந்த ரயில் தனுஷ்கோடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. தனுஷ்கோடியை அடைய சில நூறு அடி தூரமே இருந்த நிலையில் பலத்த காற்றுடன் மழையும் கொட்ட துவங்கியது. இதனால் தனுஷ்கோடிக்கு ரயில் வருவதற்கான அனுமதி சிக்னல் கொடுக்கப்படவில்லை.

கடும் இருட்டில் மழையும் கொட்டியதால் ரயில் டிரைவரால் இந்த சிக்னலை பார்க்க முடியவில்லை. இதனால் பயணிகள் ரயில் தனுஷ்கோடியை நோக்கி செல்ல, அந்நேரத்தில் எழுந்த ஆழிப்பேரலை ரயிலின் 6 பெட்டிகளை ஆழ்கடலுக்குள் இழுத்து சென்றது. நள்ளிரவு நேரம் என்பதால் ஜன்னல்கள், கதவு என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ரயிலில் பயணித்த 115 பேரும் பரிதாபமாக பலியாகினர்.

ஆழிப்பேரலையின் இந்த கோர தாண்டவம் பற்றிய செய்தி கூட இரு நாட்களுக்கு பின்னரே அரசு நிர்வாகங்களுக்கு தெரிய வந்தது. இதன்பின்னரும் தொடர்ந்து வீசிய புயலில் சிக்கி தனுஷ்கோடி நகரமே உருக்குலைந்து போனது. இங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்று கூட புயலுக்கு தப்பவில்லை.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில் ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல்நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 1800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

புயலின் கோரத்தை உணர்ந்த அரசு, தனுஷ்கோடி பகுதியை இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக (Unfit for living) அறிவித்தது. தனுஷ்கோடியில் வசித்த மக்களுக்காக புதிய வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர்.

கடல் கொண்ட தனுஷ்கோடி பகுதியில் குடிதண்ணீர், சாலை, மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் இன்றுவரை இல்லை ஆனாலும் தனுஷ்கோடி கடலை தங்களை தாலாட்டும் தாயின் மடியாக கருதும் மீனவர்கள் இன்னும் அந்த மணற்குன்றுகளுக்குள் வாழ்வதையே வரமாக கருதி வசித்து வருகின்றனர்.

விகடன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:45 pm

 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Dhanuskodi%201

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:45 pm

 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Dhanuskodi%202

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:46 pm

 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Dhanuskodi%203

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:46 pm

 ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி! Dhanuskodi%204

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 24, 2013 10:53 am

காலத்தின் சுழற்ச்சியில் பெரும்பாலானோர் மறந்துவிட்ட ஒரு பெருந்துயர சம்பவம். எறும்பு போன்று சுறுசுறுப்பாய் செயல்பட்ட நகரம் இன்று எலும்புக்கூடாய்...
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 8:16 pm

அந்த சிதைவுகளை பார்க்கவே கஷ்டமாய் இருக்கு...... இப்போ இருப்பது போல அப்போ forecast இல்லாதது ரொம்ப பெரிய துரதிஷ்டம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக