புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_m10தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 10:40 pm

First topic message reminder :

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 936598_600957896643978_264736273_n

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.

ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.

நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.

அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

இரண்டாவது மோசடி:

சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.

916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.

vijayraja
vijayraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 24/01/2011

Postvijayraja Thu Dec 26, 2013 3:37 pm

கத்தாரில் எந்த இடம் என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 26, 2013 4:00 pm

vijayraja wrote:கத்தாரில் எந்த இடம் என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்

வாங்க , அறிமுகம் கூட பண்ணிக்காம தங்கம் வாங்க இவ்வளவு ஆர்வமா இருக்கிங்களே , வாங்கிட்டு ஊருக்கு எடுத்துட்டு போக முடியாதே அப்ப என்ன பண்ணுவீங்க புன்னகை

(நீங்க கத்தாரில் எங்கே இருக்கீங்க ?!)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 4:15 am

நூதன முறை மோசடிகள்

ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மலிவான பல விளம்பரங்களைக் கொடுத்து நூதன முறையில் மோசடி செய்யப்படுகிறது. அத்தகைய நகைகளை அதிக லாபத்தில் வாங்குவதாக எண்ணிக் கொண்டு பல வாடிக்கையாளர்கள் ஏமாந்து போகின்றனர். எனவே அத்தகைய விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் அதில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்.

கல் எடை:

கல் வைத்த நகைகளை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நகையில் பதிக்கப்பட்டுள்ள கல்லின் எடையை அதிகரித்து, தங்கத்தின் விலைக்கே அதை விற்று கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள் உள்ளனர். அத்தகைய நகைகளை வாங்கும்போது கல் மற்றும் தங்கத்தின் எடையைத் தனித்தனியே பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

சேதார மோசடி:

பொதுவாக சேதாரத்தைக் குறைத்து தருகிறோம், சேதாரமே இல்லாமல் தருகிறோம் என்ற பெயரில் பல மோசடிகள் நடைபெறுகின்றன. 8 சதவீதம், 5 சதவீதம் என போட்டி போட்டுக் கொண்டு பல நகைக் கடைகளில் சேதாரம் குறைக்கப்படுகிறது.

ஒரு பவுன் நகைக்கு குறைந்தபட்சம் 10 சதவீதமாவது சேதாரம் ஏற்படும் என்று ஆசாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் நகை வியாபாரிகளால் எப்படி குறைந்த சேதாரத்தில் நகைகளை விற்க முடிகிறது.

சில நிதி நிறுவனங்களில் ஏலத்தில் விடப்படும் நகைகள், சட்ட விரோதமாக வரும் நகைகள் ஆகியவற்றை வியாபாரிகள் வாங்குகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை உருக்கி புதிய நகைகளாக மாற்றப்படாமல் மெருகேற்றம் மட்டும் செய்யப்படுகின்றன. ஒரு பவுன் நகையை மெருகேற்ற ஆகும் செலவு ரூ.100 மட்டுமே.

உதாரணமாக ஒரு பவுன் நகையை ரூ.100 செலவில் மெருகேற்றி வெறும் 5 சதவீதம் சேதாரம் என்று விற்றால் கூட, ரூ.1,100 லாபம் கிடைக்கும். எனவே குறைந்த சேதாரம் என்ற பெயரில் விற்கப்படும் நகைகளை வாங்கும் போது கூடுதல் கவனம் தேவை.

பசை மோசடி:

ஹாலோ நகைகளின் எடையைக் கூட்ட ஃபெவிகால் உள்ளிட்ட பசைகளில் நகைகள் ஊற வைக்கப்படுகின்றன. அது காய்ந்தவுடன் அதற்கான தடயமே நகையில் தெரியாது. அதை உருக்கி மீண்டும் புதுப்பிக்கும் போது தான் பசையில் ஊற வைத்ததைக் கண்டறிய முடியும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 02, 2014 3:48 pm

பசை மோசடி: ஹாலோ நகைகளின் எடையைக் கூட்ட ஃபெவிகால் உள்ளிட்ட பசைகளில் நகைகள் ஊற வைக்கப்படுகின்றன. அது காய்ந்தவுடன் அதற்கான தடயமே நகையில் தெரியாது. அதை உருக்கி மீண்டும் புதுப்பிக்கும் போது தான் பசையில் ஊற வைத்ததைக் கண்டறிய முடியும். wrote:

எப்படியெல்லாம் ஏமாத்தலாம்னு உட்கார்ந்து யோசிப்பானுவளோ?

இப்போது நகை வாங்கப்போவதில்லை. வாங்கும்போது இதெல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்கிறேன் நன்றி தம்பிபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri May 02, 2014 6:46 pm

ராஜா wrote:[link="/t106995-topic#1040960"]சேதாரம் என்பதே ஒரு வடிகட்டிய அயோக்கிய தனம் டெர்ரர் ,

இங்கு கத்தாரில் ஒரு நண்பர் மூல நகை செய்யும் இடத்தை தெரிந்துகொண்டேன் (வளையல் மட்டும் தான் அவர்கள் செய்வார்கள் - இங்குள்ள அனைத்து நகை கடைகளும் இவர்களிடம் தான் order கொடுப்பார்கள்) அங்கு தான் இரண்டு வருடமாக வளையல் வாங்கி வருகிறேன்.

நகையில் சேதாரம் என்பதே இல்லை , எவ்வளவு தூளாக இருந்தாலும் திரும்பவும் அதை உருக்கி ஒன்றாக்கிவிட முடியுமாம் அது தான் தங்கத்தின் சிறப்பம்சம்.

எனக்கு 2 செட் வளையல் வேண்டும் குரு

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Fri May 02, 2014 8:42 pm

ராஜா..அரபு நாடுகளில் சேதாரம் போடுவது கிடையாது..ஆனால் அஸ் இட் இஸ்.. கொஞ்சம் இந்த மார்க்கெட் ரேட் எனப்படும் தங்க விலையில் சற்றே மாற்றம் செய்வார்கள்.. ஓமானில் இன்றைய நெட் ரேட் 1900 ரியால் என்றால் (சொக்கத் தங்கம்) கடையில் 1925க்கு இருக்கும்..அதன் படி 22 கேரட் விலை நிர்ணயம் செய்யப் படும்.. மெஷின் மேடோ ஹாண்ட் மேடோ சேதாரம் என்பது தவிர்க்க இயலாத ஒன்று.. பின் எப்படி ரிகவ்ர் செய்ய முடியும்.. ஓ.கே பத்து பெர்சண்ட் சேதாரம் என்றால் கண்டிப்பாக ப்ராஸஸில் அன் ரிகவரபிள் - டிசைனைப் பொறுத்து - ஹேண்ட்மேட் என்றால் 4 முதல் ஆறு வரை யும் மெஷின் மேட் என்றால் குறைந்த பட்சம் 3 ஆவது வேஸ்ட் ஆகும்.. டஸ்ட் எல்லாம் கலந்து இருக்கும்..அதை உருக்குவதற்கு தனி ப்ராஸஸ்.. முழுவதும் கிடைக்காது

சரீஈ.. பின் எப்படி சேதாரம் இல்லாமல் போடுகிறார்கள்..மேக்கிங் சார்ஜ் போடுகிறார்க்ளே..அதில் அட்ஜஸ்ட் செய்வார்கள்.. வைர, கல் நகைகளுக்கும் தனி வெய்ட் எல்லாம் போடுவதில்லை..எல்லாம் Tag தான்..

நம்ம ஊர்க் கதை வேறு..விளம்பரம், மின்சாரம், பாதுகாப்பு, டாக்ஸ், அரசியல் நிதி என ஏகப்பட்ட ஓவர் ஹெட்ஸ்.. ரிஸல்ட் தங்கத்தின் தரம் குறையும்..அண்ட் அதர் காஸ்ட்ஸ்..

குட்டியாய் இந்த ஃபீல்டில் எனக்கு கொஞ்சம் அனுபவம் உள்ளதால் சொல்கிறேன்..

ஊரில் 916 தங்கமும் 84 செம்பும் கலந்து முழுவதற்கும் தங்கம் விலை என்பதில்லை..உலகெங்குமே அப்படித் தான்..பின் எப்படி வியாபாரம் செய்ய இயலும்? ஏமாற்றும் பெர்சண்டேஜ் நம் ஊரில் சற்று அதிகம்.. அவ்வளவு தான்.. சில்வர்..அதுவும் இதே கதை தான்..ஆனால் மெலிசாக வெய்ட் இல்லாமல் டம்ளர்,தட்டு இன்ன பிற செய்வதில் நம்மவர்கள் எக்ஸ்பர்ட்ஸ்.. தங்கத்திலும் தான்..டிசைன்ஸ் அடித்துக் கொள்ள ஆள் கிடையாது..

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri May 02, 2014 8:45 pm

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..! - Page 2 103459460 

கிருஷ்ணா
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Fri May 02, 2014 8:47 pm

அரபு நாடுகளில் திருப்பி வாங்குவதும் அதே போல் தான்..முன்பெல்லாம் மார்க்கெட் ரேட் இல் கண்டிப்பாய் 3 ரியால் குறைந்து தான் எடுத்துக் கொள்வார்கள்..இப்போது ஃப்ளக்சுவேஷன்ஸ் இருப்பதால் பல கடைகள் அப்படி செய்வதில்லை..ஆனால் பணமாகக் கொடுக்க மாட்டார்கள்..நீங்கள் வேறு நகை ் வாங்கியாக வேண்டும்.. அம்புட்டு தான்..

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக