புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_lcapபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_voting_barபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_rcap 
34 Posts - 76%
heezulia
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_lcapபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_voting_barபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_rcap 
10 Posts - 22%
mohamed nizamudeen
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_lcapபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_voting_barபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_lcapபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_voting_barபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_rcap 
370 Posts - 78%
heezulia
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_lcapபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_voting_barபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_rcap 
56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_lcapபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_voting_barபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_lcapபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_voting_barபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_lcapபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_voting_barபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_lcapபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_voting_barபெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Mon Dec 23, 2013 6:23 pm

'பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')

தொடர் - 8

'பெம்புடு கொடுக்கு'

'வெளி வந்த நாள்: 13.11.1953

கதை: வரதராஜன்

இசை: எஸ். ராஜேஸ்வரராவ்.

தயாரிப்பு, இயக்கம் : எல்.வி.பிரசாத்  (பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்)          

நடிக, நடிகையர் : நடிகர் திலகம், புஷ்பவல்லி, சாவித்திரி, எஸ்.வி. ரங்காராவ்,மோகன், எல்.வி.பிரசாத்.

நடிகர் திலகத்தின் எட்டாவது படம் 'பெம்புடு கொடுக்கு' அதுவும் தெலுங்குப்படம். இந்தப் படமும் மிக அரிதான ஒரு மிகப் பழமையான படம். 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு பின் அதாவது நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்த எட்டு படங்களுள் இது இரண்டாவது தெலுங்குப் படம். இந்தப் படத்தின் இயக்குனரும் திரு.எல்.வி.பிரசாத் அவர்களே.

நடிகையர் திலகம் சாவித்திரி முதன் முதலில் நடிகர் திலகத்துடன் இணைந்த படம் இது. அதே போல காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் முதல் மனைவி புஷ்பவல்லி நடித்த படம். (இந்த புஷ்பவல்லியின் மகள்தான் எழுபதுகளில் இந்திப் படங்களில் கொடி நாட்டிய நடிகை ரேகா) ரங்காராவும், எல்.வி.பிரசாத்தும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

(கதை)

மங்கம்மா (புஷ்பவல்லி) என்ற பெண்மணி மோகன் என்பவனைத் தத்தெடுத்து வளர்க்கிறாள். மங்கம்மாவுக்கு ஏற்கனவே முத்து என்கிற பையனும் உண்டு. வீட்டு வேலைகள் செய்து தன் இரு மகன்களையும் காப்பாற்றுகிறாள் அவள். ஆனால் காலத்தின் கோலம் அவள் ஒரு கொலையைப் பார்க்க நேர்ந்துவிட அவளே கொலைகாரி எனக் கைதாகி சிறைக்கு செல்லுகிறாள்.

தண்டனை முடிந்து வரும் பட்சத்தில் தான் இரு மகன்களும் ஒருவருக்கொருவர் பரம விரோதிகளாக மாறி இருப்பதைக் கண்டு வேதனையுறுகிறாள்.

இந்தப் படத்தைப் பற்றி தெரிந்த ஒரு சில வரிக் கதைதான் இது.

இந்தப் படத்தைப் பற்றிய முழு விவரம் கிடைத்தவுடன் இதே திரியில் பதிவிடுகிறேன்.

மோகன் என்ற இளைய மகன் கதாபாத்திரத்தை நடிகர் திலகம் செய்திருந்தார்.

இதே படம் சில மாறுதல்களுடன் 'முனிம்ஜி' என்ற பெயரில் 1955 ஆம் வருடம் இந்தியில் வெளிவந்தது.  

இனி நிழற்படங்கள்.

'பெம்புடு கொடுக்கு' படத் துவக்க விழாவில் படக் குழுவினர்.

பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') Lvp2

பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') 58big

'வாஹினி' குமாரி மற்றும் ரங்காராவ்.

பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') IMG2877A

பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') Pempudu_koduku_poster

'பெம்புடு கொடுகு' தெலுங்கு திரைப்படத்தில் திரு. S ராஜேஸ்வர ராவ் அவர்களின் அற்புதமான இசை அமைப்பில் உருவான ஏ.எம்.ராஜா அவர்களின் அற்புத குரலில் ஒலிக்கும் "விரோத மேலன" பாடல் மற்றும் கண்டசாலா,ஜிக்கி இவர்களின் தேனினும் இனிய குரலில் மயக்கும் "மப்புலு மப்புலு" என்ற பாடல்கள் பிரபலமானவை

(தொடரும்)

வாசுதேவன்.

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Mon Dec 23, 2013 10:17 pm

டியர் வாசு - உங்கள் கண்கள் ,  பெம்புடு கொடுக்கு' எல்லாமே ஒரு பெரிய பிரமாண்டத்தின் அடையாளம்- நீங்கள் தமிழ் படிக்கும் பலருக்கும் ஒரு சவாலாக இருக்கிண்டீர்கள்.

என்ன வார்த்தைகளால் புகழ்ந்தால் உங்கள் நடைக்கு ஒப்பாகும் என்றே தெரியவில்லை - நல்ல வார்த்தைகளை தேடி பிடித்து எழுதலாம் என்றால் வயது ஏறிவிடுகின்றது - கவிதையாக வர்ணிக்கலாம் என்றால் பதில் கவிதை போட்டு அசத்தி விடுகிண்டீர்கள் - உங்களை மாதிரியே விமர்சனம் பண்ணலாம் என்றால் அந்த இனிய தமிழை கற்றுகொடுக்க ஒரு university யும் இல்லை -

ஒன்றே ஒன்றை செய்ய முடியம் - உங்களால் போட்டிக்கு வர முடியாது - அதுதான் உங்கள் நலனை எண்ணி ப்ராத்தனை செய்வது - இன்னும் பல பதிவுகள் உங்களிடம் இருந்து வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை - 2014 ஒரு நல்ல வருடமாக உங்களக்கும் , எல்லோருக்கும் இருக்க வேண்டி அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

அன்புடன்  ரவி
 பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') 3838410834 பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') 103459460 பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') 1571444738 சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி :வணக்கம்: பாடகன் ஓகே!!!! ஆமோதித்தல்

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Dec 25, 2013 7:05 am

வாசு சார்
பெம்புடு கொடுகு என்றால் கடுகில் ஒரு வகை போலிருக்கிறது என்பது போல் தொனிக்கும் இந்தப் படத்தைப் பற்றி மிகச் சிறப்பான முறையில் தகவல்களை அளித்துள்ளீர்கள். இதில் நடிகர் திலகத்தின் பாத்திரத்தின் பெயர் மோகன் என்பதே பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் புஷ்பல்லியின் மகனாக நடிகர் திலகம் நடித்த தகவலும் பலருக்கு புதியதாகும். இதே படம் தான் பின்னாளில் பெற்ற மனம் என்று தயாரிக்கப் பட்டதாகவும் படித்திருக்கிறேன். இதையும் தாங்கள் தான் உறுதி செய்வீர்கள். அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய தகவல்கள் தங்களிடம் நிறைய நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

ரவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்.

பாராட்டுக்கள்.

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Dec 25, 2013 10:04 am

இது நான் அறிந்திராத படம் வாசு சார்.. நன்றி..வழக்கம் போல சுவை தான் உங்கள் எழுத்தில்..

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Dec 25, 2013 3:04 pm

அன்பு ரவி சார், வீயார் சார், சின்னக் கண்ணன் சார்,

தங்கள் அன்பிற்கு நன்றி! நீங்கள் இந்த அளவிற்குப் பாராட்டும் அளவிற்கு நான் ஒன்றும் செய்து விட வில்லை. உங்கள் அனைவரின் திறமைகளும் சாமானியப் பட்டதல்ல. ஒவ்வொருவரும் அற்புதமான பதிவுகளை அளிக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் பரம ரசிகர்களா கொக்கா!

வீயார் சார்,

நடிகர் திலகத்தின் பட வரிசைத் தொடருக்கு மெருகூட்டும் வகையில் அப்படங்களைப் பற்றிய மேலதிக விவரங்களை தங்கள் பழுத்த அனுபவ அறிவால் இங்கு அளித்து பதிவுகளை சிறப்படையச் செய்கிறீர்கள். அதற்காக தங்களுக்கு மிக்க நன்றி! தங்கள் வழிகாட்டுதல்களில் தங்களைத் தொடரும்

வாசுதேவன்.

Barrister Rajinikanth
Barrister Rajinikanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013

PostBarrister Rajinikanth Sat Dec 28, 2013 9:19 pm

ஆஹா...என்ன ஒரு எளிமையான நடை..நடிகர் திலகத்தின் நடை போல ! வாசு சார் !

பின்னிவிட்டீர்கள் போங்கள் !

சுப்பு
https://www.surveymonkey.com/s/R2Z2R9B

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 29, 2013 11:33 am

'பாரிஸ்டர்' ரஜனிகாந்த் அவர்களே!

தங்கள்கௌரவப் படுத்தலுக்கு நன்றி!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக