புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_m10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_m10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_m10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10 
285 Posts - 45%
heezulia
லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_m10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_m10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_m10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai
லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_m10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_m10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_m10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_m10லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 20, 2013 12:56 am

லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் 1236505_599315730141528_383597935_n

மாட்டுத் தீவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்து ஜார்க்கண்ட் சென்றிருந்த ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் கால்களைக் காவல் துறை அதிகாரி ஒருவர் கழுவி விட்டதாலும், மற்றொரு காவல் துறை அதிகாரி அவருடைய செருப்பை எடுத்துசென்றதாலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஜார்க்கண்ட் காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த லாலு டியோரி கோவிலுக்கு சென்றார். அடுத்த நாள் பத்திரிக்கையாளர்களை சந்தித்த லாலு அதன் பின், ராஞ்சியில் இருந்த 45 கி.மீ தொலைவில் இருக்கும் ராம்கர் என்னும் இடத்தில் உள்ள ராஜ்ரப்பா என்னும் கோவிலுக்கு சென்றிருந்தார்.

அப்போது ஒரு காவல் துறை அதிகாரி லாலுவின் காலை கழுவிவிட்டார், இன்னொருவர் செருப்பை பத்திரமாக கையில் தூக்கிக் கொண்டு நடந்தார்.

இதன் வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்த, இதுகுறித்த விசாரணைக்கு ஜார்க்கண்ட் காவல்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம், ஜார்க்கண்ட் சட்டசபையிலும் நேற்று பிரச்சினையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 20, 2013 12:56 am

லாலுவின் கால்களை கழுவி, செருப்பை ஏந்திக்கொண்ட போலீசார் 988858_599315733474861_1330339571_n

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 20, 2013 5:26 am

லாலுவால் பதவிக்கு வந்தவர்களாக இருக்கலாம்..!
-

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 20, 2013 2:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக