புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Poll_c10எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Poll_m10எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Poll_c10எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Poll_m10எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Poll_c10எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Poll_m10எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Poll_c10எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Poll_m10எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா?

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu 19 Dec 2013 - 13:39

பல லட்சம் டன்கள்
வீணான மின்,
மின்னணு பொருட்களை
எல்லாம்
இந்தியாவுக்கு அனுப்ப
அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால்
எதிர்காலத்தில்
அமெரிக்காவின் இ -
குப்பை தொட்டியாக
இந்தியா மாறும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.

நாம் பயன்படுத்தும் மொபைல்
போன், ஐபாட், ஐபேட்,
கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும்
டிவி, மியூசிக் சிஸ்டம்கள்,
சிடி, விசிடி, பிரிஜ்,
பொம்மை என்று பல வகை மின்னணு பொருட்கள்,
மிக்சி, கிரைண் டர், பேட்டரி,
ரேடியோ, கார்
ரேடியோ உட்பட பல
மின்சாதன பொருட்கள்
எல்லாம் அவை பயன்படுத்தப்பட்டு
வீணாகி விட்டால்
அதை அழிப்பது பெரும்
வேலை.
இந்த பொருட்கள்
வீணாகி விட்டால் அது தான் இ - குப்பை. அதாவது, எலக்ட்
ரிக், எலக்ட்ரானிக் குப்பை.
இப்போது இந்த பொருட்கள்
இல்லாமல் இந்த உலகம்
இயங்காது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற
வளரும் நாடுகள் தலையில்
இந்த இ - குப்பைகள்
கட்டப்படுகின்றன.
இதற்கு முன் மலேசியா,
சீனா போன்ற நாடுகள் தலையில்
அமெரிக்கா கட்டி வந்தது.
அந்த நாடுகள், இனி ஏற்க
முடியாது என்று
கூறியதால்
இந்தியா தலையில் மிளகாய் அரைக்க தயாராகி விட்டது
அமெரிக்கா.

சரி, இனி எவ்வளவு இ -
குப்பை வந்து சேரும்
என்று பார்க்கலாம்.

* ஒவ்வொரு அமெரிக்கனும் சராசரியாக ஆண்டுக்கு 29.8
கிலோ இ -
குப்பை சேர்க்கின்றனர்.
சீனாவில் இந்த குப்பை 5.4
கிலோ.
* தலா ஒரு இந்தியரின் ஆண்டு இ - குப்பை 3 கிலோ.
பேட்டரியில்
ஆரம்பித்து டிவி ,
கம்ப்யூட்டர், மொபைல் உட்பட

குப்பை ஆண்டு அளவு 4362 டன்.
*

இ -
குப்பைகளை இறக்குமதி
செய்ய
முடியாது என்று சீனா,
மலேசியா கூறிவிட்டதால் இந்தியா பக்கம்
திரும்பியுள்ளது அமெரிக்க
பார்வை.
*

உலகின் மொத்த ஆண்டு இ -
குப்பை 4 கோடியே 89 லட்சம்
டன்கள். அதாவது, 700 கோடி மக்களின் சராசரி இ &
குப்பை 7 கிலோ.
* மொபைல் போன் தான் இ -
குப்பையில் முதலிடம்.
ஆண்டுக்கு 12
கோடி மொபைல் வீணாகிறது.
* இன்னும் 4 ஆண்டில் இ -
குப்பை அளவு 6
கோடியே 54 லட்சம் டன்னாக
அதிகரிக்கும். இது 33 சதவீதம்
அதிகரிப்பாகும்.

* இந்த ஆறரை கோடி டன் இ -
குப்பை என்பது 200
அமெரிக்காவின் எம்பயர்
பில்டிங் எடைக்கு சமம். 11
பிரமிட்டுக்கு சமம்.
* ஆண்டுதோறும் உலகில் 1.23 ஆயிரம் கோடி டன் இ -
குப்பை சேருகிறது.

அமெரிக்காவிடம்
விரும்பி இ -
குப்பைகளை நாம்
ஏற்கிறோம் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான்.
பல நிறுவனங்கள் இந்த
குப்பையில் இருந்து பல
ரசாயனங்கள், கனிமங்களை
எடுத்துக்கொண்டு,
மற்றவற்றை நம் ஆறு, கடலில் கலந்து விடுகின்றன
என்பதும் கேவலமான
உண்மை என்பது
குறிப்பிடத்தக்கது. சில
ஆண்டுக்கு முன், பிரிட்டன்
மக்கள் பயன்படுத்தி வீசியெறிந்த
நாப்கின் உட்பட பிளாஸ்டிக்
குப்பைகள் இந்திய
நிறுவனங்கள்
இறக்குமதி செய்து பெரும்
சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம்.

-தினகரன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu 19 Dec 2013 - 14:25

என்னங்க நடக்குது இந்த நாட்டுல? கேக்குறதுக்கு ஆளில்லைனா என்ன வேணும்னாலும் பண்றதா? நாட்ட சுடுகாடு ஆக்காம விட மாட்டானுங்க போலிருக்கே!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 19 Dec 2013 - 14:31

இந்த குப்பைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களை முதலில் தடை செய்யனும். ஏற்கனவே நம்ம நாடு அதிகம் குப்பை உள்ள நாடாகதான் இருக்கு.இதுல வேறயா

எதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Uஎதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Dஎதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Aஎதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Yஎதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Aஎதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Sஎதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Uஎதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Dஎதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? Hஎதிர்காலத்தில்நமக்கு பெரும்தலைவலி அமெரிக்காவின்இ-குப்பைத்தொட்டிஇந்தியாவா? A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக