புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
73 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
36 Posts - 17%
T.N.Balasubramanian
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
324 Posts - 48%
heezulia
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
23 Posts - 3%
prajai
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_m10ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்!

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Dec 18, 2013 3:17 pm

ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! TGs8SfK6Swqo1RziaVG7+1462845_611302802252259_568729581_n
"கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, ஏரிகளை சீரமைக்கும், 25 வயது, அருண் கிருஷ்ணமூர்த்தி: சிறு வயதிலேயே ஏரி, பறவைகள் பிடிக்கும். சென்னை கீழ்கட்டளை ஏரியில் பறவை, மீன், ஆமை இருந்தன.

பின் குப்பை கிடங்காக மாறியதால், ஏரியை சீரமைக்கும் எண்ணம் ஏற்பட்டது. நன்கு படித்து, "கூகுள்' கணினி நிறுவனத்தில் வேலை செய்தேன். வேலை பார்க்கும் போதே ஆந்திராவின், குருநாதன் செருவு ஏரி, 2009ல், சென்னையின், லட்சுமி புஷ்கரம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுவதும் தூர் வாரி, சுற்றிலும் வேலியிட்டு, நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியோடு சீரமைத்தேன். ஆர்வத்தால், "கூகுள்' நிறுவன வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமும் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டேன். சுற்றுச் சூழல் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தி, ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களை, என்னுடன் இணைத்தேன்.

2011ல், இ.எப்.ஐ., எனும் சுற்றுச் சூழலுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவங்கி, 900 மாணவர்களோடு நிர்வகிக்கிறேன். தெருக் கூத்து நடத்தி, மக்களிடம் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். தமிழகம், ஆந்திரா, டில்லி என, மூன்று இடங்களில் செயல்படுகிறோம். யாரிடமும் பண உதவி பெறாமல், ஒரு தகவல் தொடர்பு நிறுவனம் நடத்தி, அதன் வருவாயில், அமைப்பை நடத்துகிறேன். டாக்குமென்ட்ரி படங்கள் எடுத்து, சர்வதேச போட்டிகளில் விருது வென்றிருக்கிறேன். ஏரிகளை சீரமைத்து, சுற்றுச் சூழலை பாதுகாத்ததற்காக, சர்வதேச இளைஞர் சங்கமும், சுவிட்சர்லாந்தி ன், "ரோலக்ஸ்' நிறுவனமும் விருது அளித்து பெருமைப்படுத்தி ன. விருதுக்கான பணத்திற்கு பதில், கீழ்கட்டளை ஏரியை மறுசீரமைக்கும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க கேட்டேன். நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவித்தது. விரைவில் பணி துவங்கும்.

மொபைல்: 99402 03871
facebook

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 18, 2013 3:23 pm

பாராட்டுக்கள் அருண் கிருஷ்ணமூர்த்தி.!

லட்சத்தில் ஒருவரால் தான் இவ்வாறு பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 18, 2013 4:02 pm

சிவா wrote:பாராட்டுக்கள் அருண் கிருஷ்ணமூர்த்தி.!

லட்சத்தில் ஒருவரால் தான் இவ்வாறு பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்!
மேற்கோள் செய்த பதிவு: 1039315

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 18, 2013 5:44 pm

என் மனமார்ந்த பாராட்டுகள்.இது போல பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பா வளமான நாடாக இந்தியா உருவாகும்.

ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Uஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Dஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Aஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Yஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Aஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Sஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Uஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Dஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! Hஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! A
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82633
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 18, 2013 6:14 pm

ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! GhTq0BaZQ2eyINSVSFSi+ELARGE_20121128002621
-
டில்லியில் நடைபெற்ற ரோலக்ஸ் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமித் தாகர் (இடமிருந்து 3வது), அருண் கிருஷ்ணமூர்த்தி (வலமிருந்து 2வது) உட்பட பலருக்கு விருது வழங்கப்பட்டது..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 11:10 am

பாராட்டுக்கள் அருண் கிருஷ்ணமூர்த்தி.! ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! 3838410834 ஏரிகளைச் சீரமைக்க 'கூகுள்' வேலையை விட்டேன்! 3838410834 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 19, 2013 12:34 pm

தம்பி அருண் கிருஷ்ணமூர்த்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக