புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_c10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_m10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_c10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_m10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_c10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_m10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_c10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_m10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_c10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_m10எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம்

Page 2 of 2 Previous  1, 2

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Wed Dec 18, 2013 12:13 pm

First topic message reminder :

இந்த பூமி உட்பட சூரியன், சந்திரன்  என்று எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் அழிவு, ஏதோ ஒரு கிரகத்தில் ஆரம்பமாகி விட்டது. இந்த அழிவின் இறுதியில் பிரபஞ்சம், இப்போதுள்ள அளவை விட, சிறியதாக, ஆனால், பொசுக்கும் தீப்பந்தாக உருமாறி விடும். தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் இப்படி ஒரு புது பீதியை கிளப்பியுள்ளனர்.   அச்சப்படுத்தும் அந்த ஆய்வு முடிவுகள்: உலகம் உட்பட இந்த பிரபஞ்சம் அழியப்போகிறது என்று முன்னதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், நாங்கள் கண்டுபிடித்த ஆய்வு முடிவுகளின் படி, பிரபஞ்சம் எப்படி அழியப்போகிறது.அதன் பின் அதன் நிலை என்ன என்று தெரியவந்துள்ளது. பல கிரகங்களும் ஒன்றோடு ஒன்று  மோதி நொறுங்கி, உருத்தெரியாமல் ஆகி விடும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் என்று கிரகங்களும், நட்சத்திர கூட்டங்களும் கூட  எல்லாம் ஒன்று சேர் ந்து விடும்.  அதுபோல, இந்த பூமியில் மண், கற்கள் என்று கனிமங்கள் முதல் எல்லாம் உருத்தெரியாமல் ஆகி விடும். பூமியே வேறு உருவத்துக்கு போய்விடும். மொத்தத்தில் எல்லா சக்திகளும், தன்மைகளும் மாறி ஒரு முழு தீப்பந்து போல ஒரே கிரகமாக மாறி விடும் இந்த பிரபஞ்சம்.

இப்படி உருமாறுவதால் அதன் வெப்பசக்தி பல கோடி மடங்கு அதிகரிக்கும். அப்படி ஆகும் போது, இந்த பிரபஞ்சமே ஒரு ராட்சத தீப்பந்து போலாகி விடும். மிகவும் கோரமான இந்த உருமாற்றங்கள் தான்  பிரபஞ்சத்தின் அடுத்த கட்டம் என்று மதிப்பிடப்படுகிறது. அது எப்படியிருக்கும். பூமி போலவே வேறு கிரகம் இயங்கும். அங்கு மனிதர்கள் போல உயிரினங்கள் உருவாகும். இந்த பிரபஞ்சம் சிறு துகள் பல கோடி அணுத்துகளாக வெடித்து சிதறி அணுவை பிளந்து அணு உருவானது போல உருவானது தான். இப்படி சொன்ன  ஹிக்ஸ் ஆய்வு போல,  துகள்கள் எல்லாம் வெளிப்பட ஆரம்பிக்கும். பிரபஞ்சம் அழிவது, எங்கே, அது பூமியாகவும் இருக்கலாம், வேறு கிரகமாகவும் இருக்கலாம், அங்கு அழிவு ஆரம்பமாகி  விட்டது. ஒரு நீர்க்குமிழி போல  ஆரம்பமாகி விட்டது என்பதே உண்மை என ஆய்வில் தெரியவந்துள்ளது.  அது சரி, எப்போது பிரபஞ்சம் முழுமையாக அழிந்து தீப்பந்தாகும் என்று தெரியுமா? 100 கோடி ஆண்டுகளுக்கு பின். அப்பாடா, நாம் கவலைப்பட வேண்டாம் தானே.

தினகரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 12:38 pm

அச்சச்சோ பிரபஞ்சம் அழிய போகுதா ......  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 19, 2013 1:10 pm

ராஜா wrote:அச்சச்சோ பிரபஞ்சம் அழிய போகுதா ......  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
மேற்கோள் செய்த பதிவு: 1039473ஏன் என்னாச்சு ராஜா. நீங்க இப்படி பயந்து போய் ஓடலாமா. எதையும் தாங்கும் அஞ்சா நெஞ்சம் உள்ளவராச்சே நீங்க

எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Uஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Dஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Aஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Yஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Aஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Sஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Uஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Dஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Hஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 1:39 pm

உதயசுதா wrote:
ராஜா wrote:அச்சச்சோ பிரபஞ்சம் அழிய போகுதா ......  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

ஏன் என்னாச்சு ராஜா. நீங்க இப்படி பயந்து போய் ஓடலாமா. எதையும் தாங்கும் அஞ்சா நெஞ்சம் உள்ளவராச்சே நீங்க

துணி துவைச்சு வெளியில் காயபோட்டிருந்தோம் அதான் எடுத்து உள்ளே வச்சுட்டு வரலாம்னு போனேன் சுதா .....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 19, 2013 1:41 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:
ராஜா wrote:அச்சச்சோ பிரபஞ்சம் அழிய போகுதா ......  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

ஏன் என்னாச்சு ராஜா. நீங்க இப்படி பயந்து போய் ஓடலாமா. எதையும் தாங்கும் அஞ்சா நெஞ்சம் உள்ளவராச்சே நீங்க

துணி துவைச்சு வெளியில் காயபோட்டிருந்தோம் அதான் எடுத்து உள்ளே வச்சுட்டு வரலாம்னு போனேன் சுதா .....

மேற்கோள் செய்த பதிவு: 1039504

ஓ இன்னிக்கு கத்தாரில் விடுமுறையா?

வழக்கமா வெள்ளிகிழமைதானே இந்த வேலையெல்லாம் செய்வீங்க?

எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Uஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Dஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Aஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Yஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Aஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Sஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Uஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Dஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Hஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 1:50 pm

உதயசுதா wrote:ஓ இன்னிக்கு கத்தாரில் விடுமுறையா? வழக்கமா வெள்ளிகிழமைதானே இந்த வேலையெல்லாம் செய்வீங்க?
இல்ல உலகம் அழிஞ்சுடும்னு படிச்சதும் வெளியில் காயபட்டிருந்த துணிகள் டேமேஜ் ஆயிடுமேன்னு வீட்டுக்கு போயி எடுத்க்டு உள்ளாரா வச்சுட்டு வந்தேன் , இனிமே ஒண்ணும் பயமில்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 19, 2013 1:54 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:ஓ இன்னிக்கு கத்தாரில் விடுமுறையா? வழக்கமா வெள்ளிகிழமைதானே இந்த வேலையெல்லாம் செய்வீங்க?
இல்ல உலகம் அழிஞ்சுடும்னு படிச்சதும் வெளியில் காயபட்டிருந்த துணிகள் டேமேஜ் ஆயிடுமேன்னு வீட்டுக்கு போயி எடுத்க்டு உள்ளாரா வச்சுட்டு வந்தேன் , இனிமே ஒண்ணும் பயமில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1039512

ஹா ஹா, ரசித்தேன் ராஜா உங்க நகைசுவைய.

ஆனாலும் இது கொஞ்சம் ஒவர். உலகமே அழிஞ்சுடுமாம். காய போட்ட துணிகளை இவரு எடுத்து வச்சுட்டு வந்தாராம்.

எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Uஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Dஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Aஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Yஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Aஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Sஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Uஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Dஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 Hஎல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம் - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 2:10 pm

உதயசுதா wrote:
ராஜா wrote:
உதயசுதா wrote:ஓ இன்னிக்கு கத்தாரில் விடுமுறையா? வழக்கமா வெள்ளிகிழமைதானே இந்த வேலையெல்லாம் செய்வீங்க?
இல்ல உலகம் அழிஞ்சுடும்னு படிச்சதும் வெளியில் காயபட்டிருந்த துணிகள் டேமேஜ் ஆயிடுமேன்னு வீட்டுக்கு போயி எடுத்க்டு உள்ளாரா வச்சுட்டு வந்தேன் , இனிமே ஒண்ணும் பயமில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1039512

ஹா ஹா, ரசித்தேன் ராஜா உங்க நகைசுவைய.

ஆனாலும் இது கொஞ்சம் ஒவர். உலகமே அழிஞ்சுடுமாம். காய போட்ட துணிகளை இவரு எடுத்து வச்சுட்டு வந்தாராம்.
மேற்கோள் செய்த பதிவு: 1039518

அப்புறம் , 100 கோடி வருடதிற்கு அப்புறம் அது இருந்தா என்ன ... அல்லது அழிந்தா தான் என்ன ?!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 19, 2013 9:18 pm

//100 கோடி ஆண்டுகளுக்கு பின். அப்பாடா, நாம் கவலைப்பட வேண்டாம் தானே.//

இதை ஒரு செய்தியாக படித்துவிட்டு போக வேண்டியது தானே?  கண்ணடி நடனம் நடனம் நடனம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக