புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லா கிரகங்களும்சேர்ந்து தீப்பந்தாகமாறும் பிரபஞ்சம்அழிவு ஆரம்பமாகி விட்டதாம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
First topic message reminder :
இந்த பூமி உட்பட சூரியன், சந்திரன் என்று எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் அழிவு, ஏதோ ஒரு கிரகத்தில் ஆரம்பமாகி விட்டது. இந்த அழிவின் இறுதியில் பிரபஞ்சம், இப்போதுள்ள அளவை விட, சிறியதாக, ஆனால், பொசுக்கும் தீப்பந்தாக உருமாறி விடும். தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் இப்படி ஒரு புது பீதியை கிளப்பியுள்ளனர். அச்சப்படுத்தும் அந்த ஆய்வு முடிவுகள்: உலகம் உட்பட இந்த பிரபஞ்சம் அழியப்போகிறது என்று முன்னதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், நாங்கள் கண்டுபிடித்த ஆய்வு முடிவுகளின் படி, பிரபஞ்சம் எப்படி அழியப்போகிறது.அதன் பின் அதன் நிலை என்ன என்று தெரியவந்துள்ளது. பல கிரகங்களும் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கி, உருத்தெரியாமல் ஆகி விடும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் என்று கிரகங்களும், நட்சத்திர கூட்டங்களும் கூட எல்லாம் ஒன்று சேர் ந்து விடும். அதுபோல, இந்த பூமியில் மண், கற்கள் என்று கனிமங்கள் முதல் எல்லாம் உருத்தெரியாமல் ஆகி விடும். பூமியே வேறு உருவத்துக்கு போய்விடும். மொத்தத்தில் எல்லா சக்திகளும், தன்மைகளும் மாறி ஒரு முழு தீப்பந்து போல ஒரே கிரகமாக மாறி விடும் இந்த பிரபஞ்சம்.
இப்படி உருமாறுவதால் அதன் வெப்பசக்தி பல கோடி மடங்கு அதிகரிக்கும். அப்படி ஆகும் போது, இந்த பிரபஞ்சமே ஒரு ராட்சத தீப்பந்து போலாகி விடும். மிகவும் கோரமான இந்த உருமாற்றங்கள் தான் பிரபஞ்சத்தின் அடுத்த கட்டம் என்று மதிப்பிடப்படுகிறது. அது எப்படியிருக்கும். பூமி போலவே வேறு கிரகம் இயங்கும். அங்கு மனிதர்கள் போல உயிரினங்கள் உருவாகும். இந்த பிரபஞ்சம் சிறு துகள் பல கோடி அணுத்துகளாக வெடித்து சிதறி அணுவை பிளந்து அணு உருவானது போல உருவானது தான். இப்படி சொன்ன ஹிக்ஸ் ஆய்வு போல, துகள்கள் எல்லாம் வெளிப்பட ஆரம்பிக்கும். பிரபஞ்சம் அழிவது, எங்கே, அது பூமியாகவும் இருக்கலாம், வேறு கிரகமாகவும் இருக்கலாம், அங்கு அழிவு ஆரம்பமாகி விட்டது. ஒரு நீர்க்குமிழி போல ஆரம்பமாகி விட்டது என்பதே உண்மை என ஆய்வில் தெரியவந்துள்ளது. அது சரி, எப்போது பிரபஞ்சம் முழுமையாக அழிந்து தீப்பந்தாகும் என்று தெரியுமா? 100 கோடி ஆண்டுகளுக்கு பின். அப்பாடா, நாம் கவலைப்பட வேண்டாம் தானே.
தினகரன்

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1039473ஏன் என்னாச்சு ராஜா. நீங்க இப்படி பயந்து போய் ஓடலாமா. எதையும் தாங்கும் அஞ்சா நெஞ்சம் உள்ளவராச்சே நீங்கராஜா wrote:அச்சச்சோ பிரபஞ்சம் அழிய போகுதா ......
உதயசுதா wrote:ராஜா wrote:அச்சச்சோ பிரபஞ்சம் அழிய போகுதா ......
ஏன் என்னாச்சு ராஜா. நீங்க இப்படி பயந்து போய் ஓடலாமா. எதையும் தாங்கும் அஞ்சா நெஞ்சம் உள்ளவராச்சே நீங்க
துணி துவைச்சு வெளியில் காயபோட்டிருந்தோம் அதான் எடுத்து உள்ளே வச்சுட்டு வரலாம்னு போனேன் சுதா .....
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1039504ராஜா wrote:உதயசுதா wrote:ராஜா wrote:அச்சச்சோ பிரபஞ்சம் அழிய போகுதா ......
ஏன் என்னாச்சு ராஜா. நீங்க இப்படி பயந்து போய் ஓடலாமா. எதையும் தாங்கும் அஞ்சா நெஞ்சம் உள்ளவராச்சே நீங்க
துணி துவைச்சு வெளியில் காயபோட்டிருந்தோம் அதான் எடுத்து உள்ளே வச்சுட்டு வரலாம்னு போனேன் சுதா .....
ஓ இன்னிக்கு கத்தாரில் விடுமுறையா?
வழக்கமா வெள்ளிகிழமைதானே இந்த வேலையெல்லாம் செய்வீங்க?
இல்ல உலகம் அழிஞ்சுடும்னு படிச்சதும் வெளியில் காயபட்டிருந்த துணிகள் டேமேஜ் ஆயிடுமேன்னு வீட்டுக்கு போயி எடுத்க்டு உள்ளாரா வச்சுட்டு வந்தேன் , இனிமே ஒண்ணும் பயமில்லைஉதயசுதா wrote:ஓ இன்னிக்கு கத்தாரில் விடுமுறையா? வழக்கமா வெள்ளிகிழமைதானே இந்த வேலையெல்லாம் செய்வீங்க?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1039512ராஜா wrote:இல்ல உலகம் அழிஞ்சுடும்னு படிச்சதும் வெளியில் காயபட்டிருந்த துணிகள் டேமேஜ் ஆயிடுமேன்னு வீட்டுக்கு போயி எடுத்க்டு உள்ளாரா வச்சுட்டு வந்தேன் , இனிமே ஒண்ணும் பயமில்லைஉதயசுதா wrote:ஓ இன்னிக்கு கத்தாரில் விடுமுறையா? வழக்கமா வெள்ளிகிழமைதானே இந்த வேலையெல்லாம் செய்வீங்க?
ஹா ஹா, ரசித்தேன் ராஜா உங்க நகைசுவைய.
ஆனாலும் இது கொஞ்சம் ஒவர். உலகமே அழிஞ்சுடுமாம். காய போட்ட துணிகளை இவரு எடுத்து வச்சுட்டு வந்தாராம்.
மேற்கோள் செய்த பதிவு: 1039518உதயசுதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1039512ராஜா wrote:இல்ல உலகம் அழிஞ்சுடும்னு படிச்சதும் வெளியில் காயபட்டிருந்த துணிகள் டேமேஜ் ஆயிடுமேன்னு வீட்டுக்கு போயி எடுத்க்டு உள்ளாரா வச்சுட்டு வந்தேன் , இனிமே ஒண்ணும் பயமில்லைஉதயசுதா wrote:ஓ இன்னிக்கு கத்தாரில் விடுமுறையா? வழக்கமா வெள்ளிகிழமைதானே இந்த வேலையெல்லாம் செய்வீங்க?
ஹா ஹா, ரசித்தேன் ராஜா உங்க நகைசுவைய.
ஆனாலும் இது கொஞ்சம் ஒவர். உலகமே அழிஞ்சுடுமாம். காய போட்ட துணிகளை இவரு எடுத்து வச்சுட்டு வந்தாராம்.
அப்புறம் , 100 கோடி வருடதிற்கு அப்புறம் அது இருந்தா என்ன ... அல்லது அழிந்தா தான் என்ன ?!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//100 கோடி ஆண்டுகளுக்கு பின். அப்பாடா, நாம் கவலைப்பட வேண்டாம் தானே.//
இதை ஒரு செய்தியாக படித்துவிட்டு போக வேண்டியது தானே?
இதை ஒரு செய்தியாக படித்துவிட்டு போக வேண்டியது தானே?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|