புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி:  தபால் துறை  அறிவிப்பு Poll_c10ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி:  தபால் துறை  அறிவிப்பு Poll_m10ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி:  தபால் துறை  அறிவிப்பு Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி:  தபால் துறை  அறிவிப்பு Poll_c10ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி:  தபால் துறை  அறிவிப்பு Poll_m10ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி:  தபால் துறை  அறிவிப்பு Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி:  தபால் துறை  அறிவிப்பு Poll_c10ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி:  தபால் துறை  அறிவிப்பு Poll_m10ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி:  தபால் துறை  அறிவிப்பு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி:  தபால் துறை  அறிவிப்பு Poll_c10ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி:  தபால் துறை  அறிவிப்பு Poll_m10ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி:  தபால் துறை  அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26

1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி: தபால் துறை அறிவிப்பு

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Tue Dec 17, 2013 7:08 am

சர்வதேச கடிதம் எழுதும்
போட்டி வரும் ஜனவரி 5-ஆம்
தேதி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்க
விரும்புபவர்கள் டிசம்பர் 21-
ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனு
வேண்டும் என தபால்
துறை அறிவித்துள்ளது.

மின்னஞ்சல், குறுஞ்செய்தி,
இணையம் போன்ற தகவல்
தொடர்பு வளர்ச்சிக்
காரணமாக கடிதம் எழுதும்
பழக்கம் மறைந்து வருகிறது.

இதைக் கருத்தில்
கொண்டு கடிதம் எழுதும்
பழக்கத்தை மாணவர்கள்
மத்தியில் ஊக்குவிக்கும்
வகையில் உலக அளவில்
கடிதம் எழுதும் போட்டியை தபால்
துறை நடத்தி வருகிறது.

இதுகுறித்து தபால்
துறை உயர் அதிகாரி ஒருவர்
கூறியதாவது: ஆண்டுதோறும் சர்வதேச
தபால் சங்கத்தின்
(மய்ண்ஸ்ங்ழ்ள்ஹப் டர்ள்ற்ஹப்
மய்ண்ர்ய்) சார்பில் கடிதம்
எழுதும்
போட்டி நடைபெறுகிறது.

வரும் ஜனவரி 5-ஆம் தேதி 43-
ஆவது உலக அளவிலான
கடிதம் எழுதும்
போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்க
விரும்பும் மாணவர்கள்
விண்ணப்பத்துடன் 2
பாஸ்போர்ட் புகைப்படங்கள்
இணைத்து அனுப்ப
வேண்டும்.

முதற்கட்டமாக மாவட்ட
அளவில் சென்னையைச்
சேர்ந்த
மாணவர்களுக்கு மேற்கு மாம்பலம்
ஜூப்பிளி சாலையில் உள்ள
அஞ்சுகம் மேல் நிலைப்பள்ளி, மையமாக
தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகம்,
மாணவர்களுக்காக தங்கள்
வளாகத்திலேயே போட்டியை நடத்த
விரும்பினால், அந்தந்தப்
பள்ளியிலேயே நடத்தலாம்.

கடிதம் எழுதும் போட்டியில்
தேர்வாகும் மாணவர்கள்
தேசிய அளவில்
தேர்வு செய்யப்பட்டு,
சர்வதேச அளவில்
இந்தியா சார்பாக போட்டியில் பங்கேற்கலாம்.

போட்டியில் வெற்றி பெறும்
மாணவர்கள் தங்கம்,
வெள்ளி மற்றும் வெண்கலப்
பதக்கங்கள் வழங்கப்படும்
என்றார் அவர்.

இசை எப்படி வாழ்க்கையைத்
தொடுகிறது என்ற
தலைப்பில் ஆங்கிலம், தமிழ்,
தெலுங்கு, மலையாளம்,
இந்தி, உருது, அசாமி,
பஞ்சாபி, நேபாளி போன்ற மொழிகளில் ( 8-
ஆவது அட்டவணையில்
குறிப்பிடப்பட்ட எந்த
மொழிகளிலும் எழுதலாம் )
எழுதலாம்.

காலை 10 மணி முதல் 11
மணி வரை போட்டி நடைபெறும்.

இது குறித்து மேலும்
விவரங்களுக்கு "துணை இயக்குநர்,
தலைமை தபால் அலுவலகம்,
சென்னை - 600002' என்ற
முகவரியிலும்,"pmgccrtcagmail.com'
என்ற இணைய தளத்திலோ அல்லது 28520048,
28520430, 28551774 என்ற
எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்
என தபால்
துறை அறிவித்துள்ளது.

-Thinamani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக