புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_m10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10 
70 Posts - 53%
heezulia
சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_m10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_m10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_m10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_m10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_m10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_m10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_m10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_m10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_m10சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம்


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Sun Dec 15, 2013 6:11 am

கடந்த 12
நாள்களுக்கு முன்பு சீனா அனுப்பிய
"சேங்-இ-3' விண்கலம்
சனிக்கிழமை இரவு 9.11
மணியளவில் சந்திரனில்
வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விண்கலம், எவ்வித
சேதத்துக்கும் உள்ளாகாமல்
மென்மையாகத்
தரையிறங்கியது.
இது சந்திரனுக்கு விண்வெளி வீரரை
கருதப்படுகிறது.

இதன் மூலம் சந்திரனில் நவீனத்
தொழில்நுட்பத்துடன்
விண்கலத்தை தரையிறக்கிய
மூன்றாவது நாடு என்ற
பெருமையை சீனா பெற்றுள்ளது.

கடந்த 37
ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா
முன்னாள் சோவியத்
யூனியன் நாடும்
இதேபோல்
சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பி ச தரையிறக்கியுள்ளன. "சமமான
பகுதியை கண்டறிந்து விண்கலத்துக்க
ஏற்படாமல் "சேங்-இ-3' அதன்
நான்கு கால்களையும்
நீட்டி மெதுவாக
தரையிறங்கியது' என்று பெய்ஜிங்
விண்வெளி கட்டுப்பாட்டு மையம்
தெரிவித்துள்ளது.

"சேங்-
இ-3' விண்கலம் சந்திரனின்
புவி அமைப்பு,
இயற்கை வளங்கள் குறித்து ஆய்வு நடத்தவுள்ளது.

-தினமணி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 16, 2013 7:21 am

அங்கிருந்து மண்ணை எடுத்து வந்து, அதிஷ்டமானது என்று சொல்லி இங்கே விற்று பணம் சம்பாதிக்கப் போகிறார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 16, 2013 10:40 am

மாணிக்கம் நடேசன் wrote:அங்கிருந்து மண்ணை எடுத்து வந்து, அதிஷ்டமானது என்று சொல்லி இங்கே விற்று பணம் சம்பாதிக்கப் போகிறார்கள்.
 சீனர்களை பற்றி துள்ளியமாக அறிந்துவைத்துள்ளீர்கள் ஐயா புன்னகை சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் 3838410834 சூப்பருங்க 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 16, 2013 11:29 am

போச்சு இறங்கிட்டாங்களா?

டூப்ளிகேட் சந்திரனா இல்ல ஒரிஜினல் சந்திரனா இனிமே நாம பாக்க போறதுன்னு தெரியலையே!!!!




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 16, 2013 4:39 pm

யினியவன் wrote:போச்சு இறங்கிட்டாங்களா?

டூப்ளிகேட் சந்திரனா இல்ல ஒரிஜினல் சந்திரனா இனிமே நாம பாக்க போறதுன்னு தெரியலையே!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1038832


 வடை சுட்டா கண்டுபிடிச்சிருவிங்களா சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Dec 16, 2013 4:46 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:போச்சு இறங்கிட்டாங்களா?

டூப்ளிகேட் சந்திரனா இல்ல ஒரிஜினல் சந்திரனா இனிமே நாம பாக்க போறதுன்னு தெரியலையே!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1038832


 வடை சுட்டா கண்டுபிடிச்சிருவிங்களா சிப்பு வருது 
மேற்கோள் செய்த பதிவு: 1038899
இனிமேல் பாட்டி வடையெல்லாம் பாக்கமுடியாது நூடுல்ஸ் செய்றாங்க பாருங்க.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக