புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
107 Posts - 49%
heezulia
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
9 Posts - 4%
prajai
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
234 Posts - 52%
heezulia
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
18 Posts - 4%
prajai
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
5 Posts - 1%
Barushree
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது !

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Dec 15, 2013 12:53 am

அருவம் அருவ உருவம் உருவம் - இம்மூன்றும் சேர்ந்ததுதான் அண்டமும் பிண்டமும்

அருவம் கடவுள் ! அருவ உருவம் பேரண்டம் - பிரபஞ்சம் ! உருவம் படைப்புகள் ஜடங்கள் உயிரினங்கள் மனிதர்கள்

மனிதனுக்கும் மூன்று காரணிகள் உள்ளது - ஆவி . ஆத்மா , சரீரம் !

உயிர் அருவம் ஆத்மா அருவ உருவம் சரீரம் உருவம்

அருவம் உருவம் ஆகிய இரண்டு மட்டுமே இருப்பதாக பல்ர் சொல்கிறார்கள் அந்த இரண்டோடு அருவ உருவம் என்றொரு நிலை உள்ளது

உங்கள் இப்போதைய சரீரம் அழியும் இதற்கு முன்பும் பல சரீரங்களில் இருந்தீர்கள் அது உருவம் அது நீங்களல்ல !

இந்தப்பிறவியில் இந்த சரீரத்தில் இருப்பதால் இது தான் நீங்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் ! அதிகபட்சம் எவ்வளவு நாள் இதிலிருப்பீர்கள் ?

உங்களுக்கு ஒரு உயிர் இருக்கிறது அது அருவம் அதுவும் நீங்களல்ல இந்த உயிர் உங்களுக்கு சொந்தமானதல்ல ! அதை உங்களால் நினைத்தாலும் பிடித்து வைத்திருக்கமுடியாது ! எவ்வளவு வைத்தியம் பார்த்தாலும் செயற்கை சுவாசம் ஐ சி அறையில் கருவிகளை வைத்து பராமரித்தாலும் அது கிழம்பும்போது கிழம்பி விடும் ஏனென்றால் அது உங்களதல்ல ; இல்லாவிட்டால் இவ்வளவு நாள் உங்களுடன் இருந்து விட்டு நீங்கள் சாக தயாராக இல்லாதபோதும் உங்களை விட்டு கிழம்பி விடுவது எதனால் ? அடுத்த பிறவி எடுக்கும் போது கடவுளால் அருளப்படுகிற ஒரு ஆவி அவர் அனுமதிக்கும்வரை உங்களுக்குள் உயிராக உந்து சக்தியாக இருந்து உங்களின் உடல் அழுகாதபடி காத்துக்கொள்ளுகிறது சரி சென்ற பிறவியில் உங்களோடு இருந்த உயிராவது இப்பிறவியில் உங்களிடத்து வந்ததா ? இல்லை ஏன்ர்ன்றால் உயிருக்கு தனித்துவம் ஆகிருதி இல்லை அது முற்ருயிரான கடவுளின் ஒரு பின்னம் !

பிரபஞ்சத்தின் உந்து சக்தியாக - நாளும் நாளும் வளர்ந்து வருகிற விரிவடைகிற பிரபஞ்சம் நட்சத்திரங்களாக கோள்களாக நாளும் நாளும் விரிவடைகிறதே அவ்வறு அதற்கு வெளியே வெட்டவெளியாக இருக்கும் இடத்தில் இருந்து அண்டமாக நட்சத்திர மண்டலமாக மாறும் ஒரு சக்தி ! அருவத்திலிருந்து அருவ உருவமாக மாறும் ஒரு சக்தி அந்த பேருயிர் - முற்றுயிரின் ஒரு துளியே உங்களுக்குள்ளும் உயிராக வந்து உங்களை இயக்கிக்கொண்டுள்ளது ! இந்த பேரண்டத்தில் பல சூரிய குடும்பங்கள் அவற்றை சுற்றி வரும் கிரகங்களுடன் சீராக இயங்கிக்கொண்டுள்ளதே அந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் முற்றியிரே கடவுள் !

அத்வைதம் கடவுளை உங்களுக்குள் தேடவேண்டும் என்று சொல்வது இதைத்தான் ! மனிதனுக்கு அவனிடம் உள்ள பொருட்களில் கடவுளோடு நெருக்கமுள்ளது எது என்றால் அவனது உயிரே ! சொல்லப்போனால் கடவுளிடமிருந்து நேரடியாக வந்ததும் மனிதனுக்குள்ளிருந்து அவனுக்கு சக்தியளிப்பதும் அவன் காலம் முடிந்ததும் அவனை விட்டு கடவுளிடம் செல்லுவதும் இந்த உயிரே !

அதுமட்டுமல்ல மனிதனுக்குள்ளேயே இருந்தாலும் அவனது செயல்கலளாலோ அவனது குணங்களாலோ அந்த உயிர் கலங்கமடைவதே இல்லை அது நிர்விகல்பம் நிர்க்குணம்

கடவுள் எப்படி சகலவற்றோடு இருந்தாலும் அவைகளுக்கு சாட்சியாக மட்டுமே இருக்கிறாரோ அவைகளால் கலங்கம் அடையாமலும் இருக்கிறாரோ அந்த நிர்விகல்ப நிர்க்குணம் மனிதனுக்குள்ளிருக்கும் உயிருக்கும் இருக்கிறது ! அத்வைதம் மனிதனுக்குள் கடவுளை தேடு என்ற வழியை காட்டுகிறதே அது நாம் நமது உயிரோடு ஒன்றுகிர தியானம் அல்லது அகத்தவம் செய்தால் அது கடவுளோடு ஒன்றுவதற்கு சரியான வழிகளில் ஒன்று !

ஆனால் அத்வைதத்தை நான் கடவுள் என்பதாக தவறாக விளக்குகிறார்கள் ! நான் கடவுளல்ல - எனக்குள் இருக்கிற உயிரே கடவுள் அது நானல்ல ! நான் கடவுளே அல்ல ஆனால் எனக்குள் இருக்கிற உயிர் கடவுளின் அங்கம் !

அப்படியானால் நான் யார் ? நான் உயிருமல்ல ; உடலுமல்ல ! நான் ஆத்மா !

நான் அருவ உருவமான ஆத்மா இப்போதைய பிறவியின் பாவம் புண்ணியம் அறிவு ஞானம் இவற்றோடு அடுத்த பிறவிக்கு கடந்து போகிற அது ஒரு ஆகிரிதி ! அது அழிவற்றது ! முந்தய பிறவியின் பாவபுண்ணியங்களோடு ஞானத்தோடு இப்பிறவியை தொடர்ந்து கொண்டிருப்பது அதுவே ! ஆனால் முந்தய பிறவி ஞாபகங்கள் மட்டும் அத்ற்கு அருளப்படவில்லை !

நான் பலவேலைகளில் நினைத்து சிரித்துக்கொள்வது இன்றைக்கு முஸ்லீமாக பிறந்ததனால் அடுத்த மதங்களை அழிப்பது தனது வேலை எனக்கருதும் ஒரு தீவிரவாதியை அடுத்த பிறவியில் கடவுள் இந்துவாக பிறக்கவைத்தால் அவர் இந்து தீவிரவாதியாக முஸ்லீம்களை வெறுப்போ வெறுப்பென்று வெறுத்துக்கொண்டிருப்பார் !

ஆணாகப்பிறந்து பெண்களை இச்சிக்கும் ஒரு ஆத்மா அடுத்த பிறவியில் பெண்ணாகப்பிறந்து ஆணுக்கு பயந்து பயந்து வாழும் !

பணத்தாலும் பதவியாலும் ஜாதியாலும் அடுத்தவரை இழிவாக நடத்தும் ஒரு நபர் அடுத்த பிறவியில் அந்த இழிவையே அனுபவிக்கும் நிலையில் குய்யோ முறையோ என உரிமைக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் !

அது ஆத்மா தான் ஆத்மா என்பதை உணராமல் சரீரத்தை நான் என நம்பி சரீரத்தின் இச்சைகளுக்கும் ஆனவத்திற்கும் மாயைகளுக்கும் இடம் கொடுத்து அடிமையாக இருப்பதால் !

உங்கள் ஆத்மா தனித்தது அதற்கு ஒரு ஆவி சரீரம் இருக்கிறது அது அழிவற்றது அதில் உங்கள் எண்ணங்கள் பழக்கவழக்கங்கள் அறிவு ஞானம் எல்லாமே பதிந்திருக்கும் அது அடுத்த பிறவிக்கு மாறிச்செல்லுகிறது சொல்லப்போனால் அடுத்த பிறவியில் உங்கள் முந்தய பதிவுகளுக்கு ஒத்த ஒரு குடும்பத்தில் மட்டுமே ஜனிக்கிறது அந்த பிறவியின் முன்னோர்களின் பாவபுன்னியங்களுக்கும் தனது முந்தய பிறவியின் பாவபுன்னியங்களுக்கும் தொடர் விளைவாகவே இப்பிறவி அமைகிறது

இந்த சரீரத்தில் யோகம் செய்து உயிரில் நிலைத்து பழகினால் ஆத்மா துய்மையடைந்து சரீரத்தின் ஆழுகையிளிருது விடுபட்டு நான் ஆத்மா என்பதை உணரும் ! அறிவு விளிப்படையும் ஞானம் பெருகும் ! பட்டறிவு - பல பிறவிகளில் இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் என கொள்கைகளில் அடி உதை பட்டு நிதானம் அடைந்து நடுப்பாதை எது என்பதை கண்டுகொள்ளும் ! அதுவே உள்விளைந்த ஆத்மஞானம் ! எதிலும் நிதானம் சாந்தம் சமாதானமே நடுப்பாதை - ஞானம் !

உயிரோடு முழு ஐக்கியம் சித்திக்கும் பொது சரீரத்தை கடந்தாலும் உயிரும் ஆத்மாவும் பிரியாமல் ஒளிதேகம் உண்டாகி மரணமில்லா பெருவாழ்வு அதாவது தேவதுதனாக மாறிவிடும் அப்போது மட்டுமே அருபமான கடவுளை நேரடியாக உணரமுடியும்

இதையே துவைதத்தில் விளக்கலாம் :

அரூபமான கடவுள் அவன் அண்டமாக பரிணமித்திருப்பது அருவ உருவம் ! அதாவது நாராயணன் அந்த நாராயணன் சகல ஜடங்கலாகவும் உயிரினங்களாகவும் பரிணமித்திருப்பது உருவம் நான் ஜீவாத்மா

அந்த நாராயணனே பரமாத்மா அந்த பரமாத்மா மூலமாக அருப இறைவனை வணங்கவேண்டும் அல்லது நாம் செல்லும் கோவிலில் உள்ள சிலை முலமாக அருவ இறைவனை வணங்கவேண்டும்

சிலை மூலமாக ஜோதி வடிவான ஏக அருவ இறைவனை வணங்குவது என்ற ஆதி தத்துவத்தை ஆரத்தி முலமாக சிலையை வணங்குவதாக தவறாக பயிற்சி செய்து கொண்டுள்ளோம் கருவறை இருட்டில் இருப்பதால் ஆரத்தி காட்டி வெளிச்சம் கொடுத்து சிலையை வணங்குவதாக நான் கற்பித்துக்கொண்டோம் ! அப்படியல்ல சிலையின் மூலமாக ஜோதி சொரூபமான ஏக இறைவனை ஆரத்தியாக வழிபட்டு கொண்டுவரப்படும் ஆரத்தியை தொட்டு தொட்டு கும்பிடுகிறோம் ! சரியானதை செய்கிறோம் ஆனால் தவறாக அர்த்தப்படுத்திக்கொண்டு பல கடவுள்கள் இருப்பதாக மதச்சண்டை போட்டுக்கொள்கிறோம் !

தேவர்கள் என்ற மனிதனை விட பெரிய ஆவிமண்டல சக்திகள் அனைத்தையும் குருவாக வைத்து அருப இறைவனை வழிபடவேண்டும் அப்போது மார்க்கபேதங்கள் மதச்சண்டைகள் வராது

யார் மூலமாகவும் எந்த உருவத்தின் மூலமாகவும் ஏக இறைவனை வணங்கு என்பதே சரியானது !

எந்த உருவமும் எந்த குருமார்களும் எந்த தேவர்களும் எதற்குள் இருக்கிறார்களோ அந்த பேருருவம் - அரூவ உரூபியான நாராயணனே !

உருவத்தில் இருக்கிற நாம் அரூவ உருவியான நாராயணன் மூலமாக அரூபியான கடவுளை வழிபடவேண்டும் !

இந்த திரித்துவத்தையே திரு நாமமாக வைனவம் சித்தரிக்கிறது !

ஜீவாத்மா - பரமாத்மா - கடவுள் !

அப்போது மட்டுமே அத்வைதமும் துவைதமும் ஓரிடத்தில் சந்திக்கும் நடுப்பாதை மெய்ஞானம் சித்திக்கும் !

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக