புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
44 Posts - 42%
heezulia
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
33 Posts - 31%
mohamed nizamudeen
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
3 Posts - 3%
prajai
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
3 Posts - 3%
Barushree
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
21 Posts - 5%
prajai
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_m10 20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

20.000 ஆண்டுகள் பழமையானது நம் தமிழினம்

Page 1 of 2 1, 2  Next

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Sat Dec 14, 2013 12:10 pm

கடலுக்கடியில் தூங்கும்
மாபெரும் “தமிழ்க் கண்டம்”
------------------------------
----------------------------------------- இந்திய திருநாட்டில் நம்
மக்களிடையே மறைக்கப்பட்ட
உண்மைகள் ஏராளம்
என்றே சொல்லலாம்.
இனிமேல் நாம் 2000 வருடம்
பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு,
20,000 வருடத்திற்கும்
பழமை வாய்ந்த உலகின் முதல்
இனம் நம் தமிழினம்
என்று பெருமையுடன்
கூறுவோம்.

சுமார் 20,000
வருடங்களுக்கு முன்
கடலில்
மூழ்கிய பகுதி தான்
“நாவலன்
தீவு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட
குமரிப் பெருங்கண்டம்.
இங்குதான் உலகின் முதல்
மனிதன் பிறந்ததாக
வரலாற்று ஆய்வாளர்கள்
தெரிவிக்கிறார்கள், இங்குதான்
நம் மூதாதையர் வாழ்ந்தனர்.
இங்குதான் நாம்
இன்று பேசிக்கொண்டிருக்கும்
நம் தாய்த் தமிழ் பிறந்தது,
இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள்
நிகழ்ந்துள்ளன.

கடலுக்கடியில்
இன்று அமைதியாக உறங்கிக்
கொண்டிருக்கும் இக்கண்டம்
ஒரு காலத்தில்
பிரம்மாண்டமாக
இயங்கிக் கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க்
கண்டம்.
இன்று தனித்தனி நாடுகளாக
உள்ள ஆஸ்திரேலியா,
மடகாஸ்கர்,
தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில்
உள்ள
சில சிறு,
சிறு தீவுகளையெல்லாம்
இணைத்தவாறு இருந்த
ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக்
கண்டம்.

ஏழுதெங்க நாடு,
ஏழுமதுரை நாடு,
ஏழுமுன்பலை நாடு,
ஏழுபின்பலை நாடு,
ஏழுகுன்ற
நாடு, ஏழுகுனக்கரை நாடு,
ஏழுகுரும்பனை நாடு என
இந்நிலப்பரப்பில்
நாற்பத்தொன்பது நாடுகள்
இருந்துள்ளன.

பறுளி,
குமரி என்ற
இரண்டு மாபெரும்
ஆறுகள் ஓடியுள்ளன.
மேலும் குமரிக்கொடு,
மணிமலை என இரண்டு மலைகள்
இருந்துள்ளன, தென்மதுரை,
கபாடபுரம், முத்தூர் என
பிரம்மாண்டமான
மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம்
என்று அழைக்கப்படும்
சுமேரியன் நாகரீகம் வெறும்
நான்காயிரம் வருடங்கள்
முந்தையது தான். நக்கீரர் இறையனார்
அகப்பொருள்
என்ற நூலில் மூன்று தமிழ்ச்
சங்கங்கள் 9990 வருடங்கள்
தொடர்து நடைபெற்றதாக
கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த
கடலடியில் உள்ள “தென்
மதுரையில்” கி.மு 4440-ல்
4449
புலவர்களுடன், சிவன்,
முருகர், அகஸ்தியருடன் 39
மன்னர்களும்
இணைந்து நடத்தப்பட்டது. இதில் பரிபாடல்
முதுநாரை,
முடுகுருக்கு,
கலரியவிரை,
பேரதிகாரம் ஆகிய
நூல்களை இயற்றியுள்ளனர். இதில்
அனைத்துமே கடற்கோளில்
அழிந்துவிட்டன.

இரண்டாம்
தமிழ்ச்
சங்கம் கபாடபுரம் நகரத்தில்
கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன்
நடத்தப்பட்டது.
மேலும் அகத்தியம்,
தொல்காப்பியம்,
பூதபுராணம்,
மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில்
தொல்காப்பியம்
மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம்
இன்றைய
மதுரையில் கி.மு 1850-இல்
449
புலவர்களுடன்
நடத்தப்பட்டது. இதில் அகநானூறு,
புறநானூறு, நாலடியார்,
திருக்குறள் ஆகிய நூல்கள்
இயற்றப்பட்டன.

இவ்வளவு பழமையான
தமிழனின் வரலாற்றை பெருமையுடன்
உலகிற்கு தெரியப்படுத்த
வேண்டிய இந்திய அரசு எந்த
அக்கறையும் காட்டாமல்
இருப்பது வேதனையான
விடயம்.

இந்திய
அரசு வெளிக்கொண்டுவராத
நம்
வரலாற்றை, நாமே இந்த
உலகிற்குப் பரப்புவோம்!!!

அஷ்வின்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 14, 2013 1:49 pm

இந்த கட்டுரையை எழுதியவர் யார்..?
-
தமிழாசான் என்பவர் தனது வலைத்தளத்தில்
ஜூலை 2012 ல் இதே போன்ற கருத்து தொணிக்க
கட்டுரை வடித்துள்ளார்,,,!!
-
20,000 வருடங்கள் என்பதெல்லாம் புருடா சங்கதிகளாக
தெரிகின்றனவே...!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 14, 2013 1:53 pm

http://www.eegarai.net/t88299-topic

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 14, 2013 2:12 pm

பழம்பெருமை பேசுவதில் ஒரு சுகம்
இருக்கத்தான் செய்கிறது...!
-
இதோ ஒரு காணொளி
-

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 14, 2013 2:19 pm

இப்படி பேசுவதை விடுத்து இன்னும் 200 ஆண்டுகளில் தமிழன் எப்படி இருக்க வேண்டுமென யோசிப்போம்.

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Sat Dec 14, 2013 3:26 pm

இன்னும் 200 ஆண்டுகள் கழித்தும் தமிழன் தமிழனாக இருக்கவேண்டும் என்று ஆசைபடுகிறேன்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 14, 2013 10:41 pm

அஸ்வின் , Vrkawin ஆகியோர்க்கு நன்றி ! செய்தி பழையதாக இருந்தாலும் எழுத்தில் புதுத் துடிப்பு இருக்கிறது! இது வரவேற்கத் தக்கது ! இறையனார் அகப்பொருள் என்றொரு நூல் இருக்கிறது !இதற்கு நக்கீரர் அருமையான உரை எழுதியுள்ளார்! இந்த உரையில்தான் முதன்முதலில்  முச்சங்கங்களின் வரலாறு காணப்படுகிறது ! மேலாய்வுகளுக்கு நல்ல களம் இது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 15, 2013 10:25 am

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியார்
தன் மடிமீதுதான் உயிர் துறந்ததாக ஒருவர்
எழிதினார்...
-
அவர் வறுமையில் கிழிந்த கோட்டுடன்
வலம் வந்தார் என ஒருவர் தகவல் தந்தார்...!!
-
இவைகளை மறுத்து பாரதியார் பேத்தி பேட்டி
தந்தார்..!!
-
சென்ற நூற்றாண்டில் நடந்தது என்ன என்பதே
இன்று உள்ளவர்களுக்கு தெரியவில்லை என்னும்போது
20000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழினம் பற்றி
கதைப்பது வெட்டிவேலை என்பது எனது தாழ்மையான
கருத்து...!!
-
ஆரோக்கியமான விவாதம் தொடரலாம்...

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 16, 2013 12:38 pm

ayyasamy ram wrote:சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியார்
தன் மடிமீதுதான் உயிர் துறந்ததாக ஒருவர்
எழிதினார்...
-
அவர் வறுமையில் கிழிந்த கோட்டுடன்
வலம் வந்தார் என ஒருவர் தகவல் தந்தார்...!!
-
இவைகளை மறுத்து பாரதியார் பேத்தி பேட்டி
தந்தார்..!!
-
சென்ற நூற்றாண்டில் நடந்தது என்ன என்பதே
இன்று உள்ளவர்களுக்கு தெரியவில்லை என்னும்போது
20000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழினம் பற்றி
கதைப்பது வெட்டிவேலை என்பது எனது தாழ்மையான
கருத்து...!!
-
ஆரோக்கியமான விவாதம் தொடரலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1038743

பழைய நிகழ்வுகளைப் பற்றிக் கதைப்பதே வெட்டிவேலை என்கிற முடிவிற்கு வந்துவிட்டால், வரலாறு என்கிற பாடத்திற்கே வேலையில்லாமல் போய்விடும். பண்டைய மனிதனின் வாழ்வியலை ஆராயாமல் விட்டிருந்தால் பல கேள்விகளுக்கு நம்மில் இன்று விடை இல்லாமல் போயிருக்கும்.

தவிர தாய்மொழிப் பற்று என்பது மிகவும் இன்றியமையாதது என்பதை தாங்கள் நன்கறிவீர்கள். அதுவும் தமிழ் போன்ற மிகவும் பழமையான மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பதில் பலருக்கும் பெருமை உண்டு. அப்படிப்பட்ட பெருமையுடைய தமிழ் இன்று பிற மொழி ஆதிக்கங்களால் பின் தள்ளப்படும் நிலையில், நமது தாய்மொழியின் சிறப்பை, மற்றும் தமிழரின் பண்டைய வாழ்வு முறையை பரைசாற்றுவதென்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

இன்றும் பல தமிழர்கள், தமிழ் என்பது ஏனைய மொழிகளைப் போல ஒரு மொழி. அவ்வளவே! என்கிற மனப்பான்மையில் இருப்பதால்தான் தமிழின்மீதான ஆங்கிலக் கலப்பிலும் வடமொழிக் கலப்பிலும் தவறிருப்பதாக அவர்களுக்குத் தோன்றுவதில்லை.

இத்தகையோருக்கு தமிழ் மற்றும் தமிழர் வரலாறு போன்றவற்றை எடுத்தியம்புவது என்பது தமிழ் மற்றும் தமிழர் மீதான அவர்களின் பார்வையை பழுது பார்க்க உதவும். இதுபோன்ற தமிழின் வரலாற்றுச் செய்திகளைக் கேட்டபின்புதான் என்போன்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. இப்படிப்பட்ட தொன்மையான வரலாற்றையுடைய தமிழைக் குறைந்தபட்சம் பிற மொழிக்கலப்பின்றி இயன்றவரை பேசிப் பழகவேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறோம்.

ஆக, தமிழ் மற்றும் தமிழரின் தொன்மையான வரலாற்றைப் பற்றிக் கதைப்பதென்பது நிச்சயம் ஒரு வெட்டி வேலை இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து!

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Mon Dec 16, 2013 1:05 pm

அருமை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக