புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_c10"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_m10"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_c10"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_m10"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_c10"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_m10"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_c10"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_m10"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_c10"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_m10"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_c10"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_m10"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது'

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Sat Dec 14, 2013 11:14 pm

மங்கள்யான் விண்கலம்
அமெரிக்காவின் மாவென்
விண்கலத்தை விட சீரான
வேகத்தில் செவ்வாய்
கிரகத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருப்பதாக இஸ்ரோ தொலையுணர்வு மற்றும்
அறிவியல்
செயற்கைக்கோள்கள்
தலைமைத் திட்ட இயக்குநர்
மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

அமெரிக்காவின் மாவென்
விண்கலத்தில் முதல்
பாதை திருத்தும் திட்டம்
டிசம்பர் 3-ஆம்
தேதி மேற்கொள்ளப்பட்டது.
அதில் மாவென் விண்கலத்தின் வேகம்
விநாடிக்கு 1 கிலோமீட்டர்
குறைக்கப்பட்டது. ஆனால்,
மங்கள்யான் விண்கலத்தின்
வேகம் விநாடிக்கு 7 மீட்டர்
என்ற அளவிலேயே குறைக்கப்பட்டது என
அவர் மேலும் கூறினார்.

மங்கள்யான் விண்கலத்தின்
பாதை முதல்முறையாக
புதன்கிழமை (டிச.11)
காலை 6.30 மணிக்கு திருத்தம்
செய்யப்பட்டது. அதன்படி,
விண்கலத்தின் வேகம்
விநாடிக்கு 7 மீட்டர்
குறைக்கப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தின்
பாதை திருத்தம் மற்றும்
செயல்பாடுகள் தொடர்பாக,
அதன் தலைமைத் திட்ட
இயக்குநர்
மயில்சாமி அண்ணாதுரை, "தினமணி' நிருபரிடம்
புதன்கிழமை கூறியது: மங்கள்யான் விண்கலத்தில்
உள்ள சிறிய என்ஜின்
புதன்கிழமை காலை சுமார்
40 விநாடிகள் எதிர்திசையில்
இயக்கப்பட்டது.

இதன்மூலம்
விண்கலத்தின் வேகம் விநாடிக்கு 7 மீட்டர்
குறைக்கப்பட்டது.
அதன்பிறகு, விண்கலம்
விநாடிக்கு 8.2 கிலோமீட்டர்
வேகத்தில் செவ்வாய்
கிரகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
செவ்வாய்
கிரகத்தை செப்டம்பர்
மாதத்தில் சென்றடைய
விண்கலம் குறிப்பிட்ட
வேகத்தில் செல்ல வேண்டும். அதற்காக விண்கலத்தின்
வேகம்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகி விண்கலம் திட்டமிட்டதைவிட
சற்று அதிகமான வேகத்தில்
சென்றதால் அதன் வேகம்
குறைக்கப்பட்டது.

விண்கலம்
தொடர்ந்து தனது பாதையில்
சீராகச் சென்றால் அடுத்த பாதை திருத்தும் திட்டம்
ஏப்ரல் 14-ஆம்
தேதி மேற்கொள்ளப்படும். அதன்பிறகு ஆகஸ்ட்,
செப்டம்பர் மாதங்களில்
பாதை திருத்தும்
பணிகளை மேற்கொள்ளப்படும். 30 லட்சம் கிலோமீட்டர்
தூரத்தில்... மங்கள்யான்
விண்கலம்
இப்போது பூமியிலிருந்து 30
லட்சம் கிலோமீட்டர்
தொலைவில் செவ்வாய் கிரகத்தை நோக்கி சென்றுகொண்டிர இப்போது விண்கலத்துக்கு சிக்னல்கள
பெறவும் 20 விநாடிகள்
வரை ஆகிறது.
விண்கலத்தின்
தொலைவு அதிகரிக்க,
அதிகரிக்க சிக்னல் அனுப்புவதில் தாமதமும்
அதிகரிக்கும்.

பூமியிலிருந்து விண்கலம்
நீண்ட தொலைவில்
சென்றுவிட்டது.
எனவே பெங்களூர்,
அமெரிக்காவின்
கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கோல்ட் ஸ்டோன்,
ஸ்பெயின் நாட்டில் உள்ள
மாட்ரிட், ஆஸ்திரேலியாவின்
கேன்பெரா ஆகிய 4
மையங்களில் உள்ள பெரிய
ஆன்டெனாக்கள் மூலம் மட்டுமே சிக்னல்களை அனுப்ப
முடிகிறது என்றார் அவர்.

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Sat Dec 14, 2013 11:31 pm

மங்கள்யான் இப்போது .நமது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தைப் போல பத்து மடங்கு தொலைவில் அதாவது சுமார் 38 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் சீரான வேகத்தில் சென்று கொண்டுள்ளது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 15, 2013 10:18 pm

மங்கல்யானின் பயணம் சிறப்பாக அமைந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்

தகவலுக்கு நன்றி

"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' M"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' U"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' T"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' H"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' U"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' M"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' O"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' H"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' A"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' M"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' E"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 16, 2013 7:04 am

புதிய தகவல்களுக்கு புன்னகை வாழ்த்துகள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 16, 2013 7:16 am

சாதனை புரிந்த விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்
-

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 16, 2013 12:37 pm

மங்கல்யானின் பயணம் சிறப்பாக அமைந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக