புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Poll_c10அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Poll_m10அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj

2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 14 Dec 2013 - 23:51

First topic message reminder :

இன்று சென்னை தி.நகர் ஹோட்டல் அக்கார்ட்டில் நடைபெற்ற மதிப்புறு முனைவர் (கெளரவ டாக்டர்) பட்டம் வழங்கும் விழாவில்....... நடிகை தேவயானி உட்பட ஒன்பது பேருக்கு அமெரிக்காவில் உள்ள உலகத்தமிழ் பல்கலைக் கழகம், அமெரிக்கா மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியது. இப்பல்கலைக் கழகத்தின் நிறுவனர், தலைவர் டாக்டர். செல்வின்குமார் பட்டம் வழங்க, அவ்விழாவில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர்களை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான நீதியரசர் ச. மோகன், அரிமா. முனைவர். மணிலால் மற்றும் நான் வாழ்த்தினோம்.அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 1452245_631154680260070_939742198_n

அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 1504042_631155016926703_1596692690_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 1510036_631155133593358_523771091_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 1462851_631155300260008_1415977360_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 1472825_631155336926671_551575646_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 1497743_631155603593311_1823953724_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 1514517_631156010259937_165789147_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 1000571_631156416926563_1643443421_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 996707_631156873593184_156799649_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 1511404_631156983593173_1435633048_n
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 1000571_631156416926563_1643443421_n

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 15 Dec 2013 - 12:10

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் ஆதிரா !
அருமையான படங்கள்.
தலைப்பு வேறு மாதிரி இருத்தலே ஈகரைக்கு சிறப்பு ,எங்களுக்கு மகிழ்ச்சி.
தேவயாணி க்கு பதில் ,ஆதிரா என்று இருக்க வேண்டும்.
நாகரீகம் கருதி தேவயாணி பெயர் முதலில் போட்டாலும் , நம் நடத்துனர்கள் முன்வந்து தலைப்பை மாற்றவேண்டும். உங்களுக்கு ஆட்சேபனை இருக்காது என எண்ணுகிறேன்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1038734
ஆஹா இதென்னடா வம்பாப் போச்சு. நாங்கதான் ஏற்கனவே டாக்டர் ஆயிட்டோமே. கொடுக்கற இடத்தில் இப்போது. அவ்விழாவில் நான் சிறப்பு விருந்தினர் ரமணீயன் சார்.

உங்கள் அன்பின் எல்லையைக் காண் முடியாமல் தவித்துக் கொண்டு ஆதிரா....

நன்றி.
அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 NSwO2pOwRvCLLxGmE6TP+IMG_20130818_142212
மேற்கோள் செய்த பதிவு: 1038737

டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் , கௌரவ டாக்டர் பட்டமும் வாங்க கூடும். அதுவும் வெவ்வேறு பல்கலைகழகம் கொடுக்கலாம் அப்துல் கலாம் ,சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன் போன்ற பெருந்தலைகளை கௌரவித்து தங்கள் பல்கலை கழகத்துக்கு பெருமை சேர்த்து கொண்ட பல்கலைகழகங்கள் பல உண்டு.
உங்களுக்கும் இது மாதிரி பல பட்டங்கள் வரக் காத்து இருக்கின்றன.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 15 Dec 2013 - 12:21

T.N.Balasubramanian wrote:

டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் , கௌரவ டாக்டர் பட்டமும் வாங்க கூடும். அதுவும் வெவ்வேறு பல்கலைகழகம் கொடுக்கலாம் அப்துல் கலாம் ,சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன் போன்ற பெருந்தலைகளை கௌரவித்து தங்கள் பல்கலை கழகத்துக்கு பெருமை சேர்த்து கொண்ட பல்கலைகழகங்கள் பல உண்டு.
உங்களுக்கும் இது மாதிரி பல பட்டங்கள் வரக் காத்து இருக்கின்றன.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1038746
மிக்க நன்றி ரமணீயன் சார். எல்லாப் புகழும் ஈகரைக்கே. என் அன்பு உறவுகளின் அன்பில் எல்லாம் நிகழும்.

என் அருகில் அமர்ந்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் மோகன் அவர்கள் ஏழு கெளரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.
என்ன ஒரு சிறப்பு என்றால்........... அவர்களுடனெல்லாம் சகஜமாகப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்பது. நான் பார்க்க பலரும் ஜஸ்டிசுடன் பேசும் போது பயந்து பயந்து பேசுவார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 15 Dec 2013 - 13:26

தேவ-யானையை விட அக்கா அழகாக உள்ளார்கள்! ... ?

பாராட்டுக்கள் அக்கா!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 15 Dec 2013 - 13:32

Aathira wrote:அப்படி இல்லை. கல்வியே கற்காதவர்களும் இப்பட்டம் பெறலாம். இது கெளரவ டாக்டர் பட்டம். நம்ம கலைஞர், ஜெ, நடிகர் கமல், விஜய் போன்றோரெல்லாம் பெற்றது போல. ஒரு விருது கொடுத்து கெளரவிப்பது போலதான் இதுவும். ஒரு கெளரவம். அவ்வளவுதான்.
இந்த டாக்டர் பட்டம் பெரும் நபர்களை பல்கலைகழகம் எப்படி தேர்வு செய்கிறது?!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 15 Dec 2013 - 13:45

சிவா wrote:தேவ-யானையை விட அக்கா அழகாக உள்ளார்கள்! ... ?

பாராட்டுக்கள் அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1038757
சிவா.... இன்னும் நெறைய புகைப்படங்கள் இருக்கின்றன. அனுப்புகிறேன். பார்த்துட்டு சொல்லுங்க சிவா.

அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Aஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Aஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Tஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Hஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Iஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Rஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Aஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 15 Dec 2013 - 13:47

ராஜா wrote:
Aathira wrote:அப்படி இல்லை. கல்வியே கற்காதவர்களும் இப்பட்டம் பெறலாம். இது கெளரவ டாக்டர் பட்டம். நம்ம கலைஞர், ஜெ, நடிகர் கமல், விஜய் போன்றோரெல்லாம் பெற்றது போல.  ஒரு விருது கொடுத்து கெளரவிப்பது போலதான் இதுவும். ஒரு கெளரவம். அவ்வளவுதான்.
இந்த டாக்டர் பட்டம் பெரும் நபர்களை பல்கலைகழகம் எப்படி தேர்வு செய்கிறது?!
மேற்கோள் செய்த பதிவு: 1038761
இவர்கள் சாதனையாளர்கள் என்று. தமிழகத்தில் இருப்பவர்களால் பரிந்துரைக்கப் பட்டவர்கள். நானும் ஒரு நாலைந்து பேரை பரிந்துரைக்க இருக்கிறேன்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun 15 Dec 2013 - 14:22

Aathira wrote:
சிவா wrote:தேவ-யானையை விட அக்கா அழகாக உள்ளார்கள்! ... ?

பாராட்டுக்கள் அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1038757
சிவா.... இன்னும் நெறைய புகைப்படங்கள் இருக்கின்றன. அனுப்புகிறேன். பார்த்துட்டு சொல்லுங்க சிவா.
மேற்கோள் செய்த பதிவு: 1038771

எங்களுக்கும்
நாங்களும் பார்க்கிறோமே

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 15 Dec 2013 - 14:35

vishwajee wrote:
Aathira wrote:
சிவா wrote:தேவ-யானையை விட அக்கா அழகாக உள்ளார்கள்! ... ?

பாராட்டுக்கள் அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1038757
சிவா.... இன்னும் நெறைய புகைப்படங்கள் இருக்கின்றன. அனுப்புகிறேன். பார்த்துட்டு சொல்லுங்க சிவா.
மேற்கோள் செய்த பதிவு: 1038771

எங்களுக்கும்
நாங்களும் பார்க்கிறோமே
மேற்கோள் செய்த பதிவு: 1038776
ம்ம்ம் பகிர்கிறேன் விஸ்வாஜி.

அமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Aஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Aஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Tஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Hஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Iஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Rஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Aஅமெரிக்காவின் தமிழ்ப் பல்கைக்கழக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவில்....- ஆதிரா - Page 2 Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 15 Dec 2013 - 20:19

இன்னும் பல மேடைகளில் உங்கள் தொண்டு சிறக்க
வாழ்த்துக்கள் அக்கா..!

இத எப்படி வாங்க வேண்டும் சொன்ன நாங்களும் வாங்குவோம்.. அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 16 Dec 2013 - 14:21

சிவா wrote:தேவ-யானையை விட அக்கா அழகாக உள்ளார்கள்! ... ?

பாராட்டுக்கள் அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1038757

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக