புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 14, 2013 6:51 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! 7BaUrxdJQtWXTisJLnon+Evening-Tamil-News-Paper_90718805790

மதுரை:மதுரை மீனாட்சியம்மன் கோயில் நேற்றிரவு மின்னல் தாக்கியதில் சேதமான ராஜகோபுரத்தை சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது.

மதுரையில் நேற்று இரவு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 8.40 மணியளவில் திடீரென மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி நுழைவு வாயிலில் உள்ள ராஜகோபுரத்தை பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இந்த சத்தம் 5 கிமீ சுற்றளவு வரை பயங்கரமாக கேட்டது. மின்னல் தாக்கியதில் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மட்டுமின்றி, சித்திரை வீதிகளில் உள்ள மேலும் 3 டிரான்ஸ்பார்மர்களும் எரிந்து சேதமடைந்துள்ளன.

மின்னல் தாக்கியதில் ராஜகோபுரத்தின் மேல் பகுதியில் இருந்து சுதைகள் துகள்களாக உடைந்து விழுந்தன. தற்போது மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சரிசெய்து வருகின்றனர். கோயில் இணை ஆணையர் ஜெயராமன், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இன்று காலையில் ராஜகோபுரத்தை சரிசெய்வதற்கான சாரம் கட்டும் பணி தொடங்கியது.

இது குறித்து இணை ஆணையர் ஜெயராமன் கூறியதாவது: “மீனாட்சி கோயில் ராஜகோபுரம் 150 அடி உயரம் கொண்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கோபுரங்களில் நவீன இடிதாங்கிகள் பொருத்தப்பட்டன. இதில் மின்னல் தாக்கினால் அந்த எண்ணிக்கையைப் பதிவு செய்து காட்டும் கருவியும் இருக்கிறது. நேற்று இடிதாங்கி கருவியைச் சோதனையிட்டபோது இக்கோபுரத்தை நான்கு முறை மின்னல் தாக்கி இருப்பது தெரிந்தது. இந்த கோபுரத்தின் வடக்கு, மேற்கு பகுதிகளில் சுதைகள் பெயர்ந்து சேதம் ஏற்பட்டிருக்கிறது. இன்று காலை ஸ்தபதி வரவழைக்கப்பட்டு ராஜகோபுரத்தை சரிசெய்வதற்காக சாரம் கட்டும் பணி துவங்கி விட்டது. பணிகள் நான்கு நாட்களில் முடிக்கப்பட்டு விடும்“ என்றார்.

thamilmurasu

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Dec 14, 2013 7:05 pm

நானும் இன்னிக்கு நியூஸ் பேப்பர் பார்த்தேன் அம்மா..
கவலையாக இருந்தது

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Mமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Aமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Dமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Hமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! U

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 14, 2013 7:12 pm

மதுமிதா wrote:நானும் இன்னிக்கு நியூஸ் பேப்பர் பார்த்தேன் அம்மா..
கவலையாக இருந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1038660

ஆமாம் மது சோகம் ஆனால் பக்தர்களுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றினார்களாம், டிவி இல் சொன்னார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Dec 14, 2013 7:18 pm

krishnaamma wrote:
மதுமிதா wrote:நானும் இன்னிக்கு நியூஸ் பேப்பர் பார்த்தேன் அம்மா..
கவலையாக இருந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1038660

ஆமாம் மது சோகம் ஆனால் பக்தர்களுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றினார்களாம், டிவி இல் சொன்னார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1038664அம்மா இரவில் தானே இடி விழுந்தது அப்போது எந்த பக்தர்கள்?????????????????????

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Mமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Aமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Dமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Hமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! U

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 14, 2013 7:23 pm

மதுமிதா wrote:
krishnaamma wrote:
மதுமிதா wrote:நானும் இன்னிக்கு நியூஸ் பேப்பர் பார்த்தேன் அம்மா..
கவலையாக இருந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1038660

ஆமாம் மது சோகம் ஆனால் பக்தர்களுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றினார்களாம், டிவி இல் சொன்னார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1038664அம்மா இரவில் தானே இடி விழுந்தது அப்போது எந்த பக்தர்கள்?????????????????????
மேற்கோள் செய்த பதிவு: 1038668

தெரியலை மது, நேற்று இரவு டிவி இல் காட்டினார்கள், ஒரு பட்டர் பேசினார், எந்த பக்தருக்கும் பாதிப்பு இல்லை என்று புன்னகை இன்று பேபரில் பார்த்தேன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 14, 2013 7:24 pm

மதுமிதா wrote:அம்மா இரவில் தானே இடி விழுந்தது அப்போது எந்த பக்தர்கள்?????????????????????
ஒருவேளை உன்னை மாதிரி லூசுங்க யாராச்சும் ப்ராஜக்ட் பண்ணுறதுக்கு போட்டோ எடுக்கணும்னு அந்த நேரத்தில் சுத்தி வந்தார்களோ என்னவோ புன்னகை அய்யோ, நான் இல்லை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Dec 14, 2013 7:42 pm

ராஜா wrote:
மதுமிதா wrote:அம்மா இரவில் தானே இடி விழுந்தது அப்போது எந்த பக்தர்கள்?????????????????????
ஒருவேளை உன்னை மாதிரி லூசுங்க யாராச்சும் ப்ராஜக்ட் பண்ணுறதுக்கு போட்டோ எடுக்கணும்னு அந்த நேரத்தில் சுத்தி வந்தார்களோ என்னவோ புன்னகை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1038676அய்ய அந்த நேரத்துல ப்ராஜெக்ட் கூட யாரையும் விட மாட்டங்க ஒருவேள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள ள உங்கள மாதிரி யாராவது security க்கு இருந்து விட்டு இருந்து இருக்கலாம் ......

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Mமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Aமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Dமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Hமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! U

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Dec 14, 2013 7:43 pm

krishnaamma wrote:
மதுமிதா wrote:
krishnaamma wrote:
மதுமிதா wrote:நானும் இன்னிக்கு நியூஸ் பேப்பர் பார்த்தேன் அம்மா..
கவலையாக இருந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1038660

ஆமாம் மது சோகம் ஆனால் பக்தர்களுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றினார்களாம், டிவி இல் சொன்னார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1038664அம்மா இரவில் தானே இடி விழுந்தது அப்போது எந்த பக்தர்கள்?????????????????????
மேற்கோள் செய்த பதிவு: 1038668

தெரியலை மது, நேற்று இரவு டிவி இல் காட்டினார்கள், ஒரு பட்டர் பேசினார், எந்த பக்தருக்கும் பாதிப்பு இல்லை என்று புன்னகை இன்று பேபரில் பார்த்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1038675ம்ம்ம்ம்ம் சரி அம்மா புன்னகை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Mமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Aமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Dமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! Hமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! U

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்னல் தாக்கி ராஜகோபுரம் சேதம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக