புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
29 Posts - 60%
heezulia
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
194 Posts - 73%
heezulia
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
8 Posts - 3%
prajai
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_m10பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 14, 2013 6:54 pm

சுள்ளெனக் கொளுத்தும் வெயிலையும், சடசட மழையையும் தாங்கி கொள்ளலாம். அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியை கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும்.

உதடுகளில் வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும் குளிரும் நம்மை எதுவும் செய்யாது.

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! YD4qHNfQ9eA37D8VF5VP+Evening-Tamil-News-Paper_55939447880

ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும்.  இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ் குழந்தைகளையும், வயதானவர்களையும்தான் அதிகம் தாக்குகிறது. இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்துவிட வேண்டும். இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிடலாம். புளிப்புச் சுவை நிறைந்த பழங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக்கொள்ளாது. காரணம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி நம் உடல் செயல்பாடுகள் மாறுவதுதான். வெயில் காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்கும்.

அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக அமிலச் சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மற்றும் மோர், பானகம் போன்ற புளிப்புச்சுவை நிறைந்த பானங்களைப் பருகுவோம். குளிர் காலத்தில் அதிகமாக வியர்க்காத நிலையில் இவற்றைக் குடிக்கும்போது, நம் உடலில் அதிக அளவில் அமிலச் சத்து சேர்ந்து, சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக பச்சை திராட்சையையும், பச்சை வாழைப்பழத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பனிக்காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிக்க வேண்டும். வெந்நீரில் கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை வலியும் வராது.

துளசி கிடைக்கவில்லை என்றால் கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்தும் குடிக்கலாம். எந்தக் கீரையும் கிடைக்கவில்லையென்றால் இரண்டு வெற்றிலையை மென்று சாப்பிடலாம். கற்பூரவல்லி கஷாயம் குடிக்கப் பிடிக்கவில்லையென்றால் அதில் பஜ்ஜி, மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்.  

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம்.

சிறிது பஞ்சை காதில் வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர் காற்றிலிருந்து தப்பிக்கலாம். குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். சூப் அருந்தலாம். குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து, வெளியே அழைத்துச் செல்வதும் அவசியம்.

எண்ணெய் மற்றும் மசாலா ஐட்டங்கள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது.

குளிக்கும் போது சோப்பு பயன்படுத்தாமல், கடலை மாவு அல்லது பயத்தம் பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம். தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு, அடுப்பை அணைத்து. சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும்.

பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்:

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும். வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.

விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

உதடுகளை பாதுகாப்பது எப்படி?

சோற்றுக் கற்றாழை சாரையோ அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காமல் இருக்கும். பொதுவாக நாம் குளிர் காலங்களில் தண்ணீர் குடிப்பதில்லை. உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் உதடுகள் வெடிக்கும். அதனால் குளிர் காலங்களில் தாகம் எடுக்கவில்லையென்றாலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையினாலும் உதட்டில் தோல்உரிந்து, வெடித்துப் புண்ணாகும். அதனால் சத்துள்ள பழங்கள்,காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

thanks: Tamilmurasu

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Dec 14, 2013 7:06 pm

அம்மா இது குழந்தைகளுக்கு மட்டும் தான?சோகம்

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Mபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Aபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Dபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Hபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! U

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 14, 2013 7:10 pm

மதுமிதா wrote:அம்மா இது குழந்தைகளுக்கு மட்டும் தான?சோகம்

ஆமாம் ..... என்னை போன்ற குழந்தைகளுக்கு மட்டும்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Dec 14, 2013 7:16 pm

ராஜா wrote:
மதுமிதா wrote:அம்மா இது குழந்தைகளுக்கு மட்டும் தான?சோகம்

ஆமாம் ..... என்னை போன்ற குழந்தைகளுக்கு மட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1038663அட அட அம்மா பாத்துகோங்க ஒரு 10 மாச கொழந்த நம்ம ஈகரைல இருக்கு :P

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Mபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Aபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Dபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Hபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! U

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 14, 2013 7:18 pm

மதுமிதா wrote:அம்மா இது குழந்தைகளுக்கு மட்டும் தான?சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1038661

நமக்கும் தான் மது புன்னகை இந்த வருடம் மிக குளிர் இருக்கு இங்கு , இல்லையா மது ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 14, 2013 7:21 pm

மதுமிதா wrote:
ராஜா wrote:
மதுமிதா wrote:அம்மா இது குழந்தைகளுக்கு மட்டும் தான?சோகம்

ஆமாம் ..... என்னை போன்ற குழந்தைகளுக்கு மட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1038663அட அட அம்மா பாத்துகோங்க ஒரு 10 மாச கொழந்த நம்ம ஈகரைல இருக்கு :P
மேற்கோள் செய்த பதிவு: 1038667

என்ன மது , ஆறு மாசம் கூட சொல்லிட்ட சோகம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Dec 14, 2013 7:21 pm

krishnaamma wrote:
மதுமிதா wrote:அம்மா இது குழந்தைகளுக்கு மட்டும் தான?சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1038661

நமக்கும் தான் மது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1038669ஆமா அம்மா ரொம்ப அவஸ்த படுறேன் அம்மா... இவ்ளோ கூல் ..... மதுரை-லையே இருந்துட்டு இது தான் அம்மா first time அதும் இரவில் வரும் போது என்னால முடியல்ல அம்மா அய்யோ....சோகம்

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Mபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Aபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Dபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Hபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! U

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 14, 2013 7:26 pm

மதுமிதா wrote:
krishnaamma wrote:
மதுமிதா wrote:அம்மா இது குழந்தைகளுக்கு மட்டும் தான?சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1038661

நமக்கும் தான் மது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1038669ஆமா அம்மா ரொம்ப அவஸ்த படுறேன் அம்மா... இவ்ளோ கூல் ..... மதுரை-லையே இருந்துட்டு இது தான் அம்மா first time அதும் இரவில் வரும் போது என்னால முடியல்ல அம்மா அய்யோ....சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1038672

போன வருடம் சற்று குறைவாக இருந்தது, இந்த முறைதான் எல்லா வருடங்களையும் போல சரியாக தீபாவளி ஆனதும் குளிர் ஆரம்பித்து விட்டது, எனக்கு 1 வாரமாய் சரியான சளி, இருமல், வாக்கிங் கூட போவது இல்லை நாங்க சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 14, 2013 7:27 pm

மதுமிதா wrote:ஆமா அம்மா ரொம்ப அவஸ்த படுறேன் அம்மா... இவ்ளோ கூல் ..... மதுரை-லையே இருந்துட்டு இது தான் அம்மா first time அதும் இரவில் வரும் போது என்னால முடியல்ல அம்மா அய்யோ....சோகம்
காதை மூடிக்கோ மது அதுவே நம்மை குளிரில் இருந்து பெருமளவில் காப்பாற்றும்.

காலுறை + கையுறை (இரண்டுமே காட்டன்) அணிந்து தூங்குவதும் சிறப்பு

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Dec 14, 2013 7:34 pm

ராஜா wrote:
மதுமிதா wrote:ஆமா அம்மா ரொம்ப அவஸ்த படுறேன் அம்மா... இவ்ளோ கூல் ..... மதுரை-லையே இருந்துட்டு இது தான் அம்மா first time அதும் இரவில் வரும் போது என்னால முடியல்ல அம்மா அய்யோ....சோகம்
காதை மூடிக்கோ மது அதுவே நம்மை குளிரில் இருந்து பெருமளவில் காப்பாற்றும்.

காலுறை + கையுறை (இரண்டுமே காட்டன்) அணிந்து தூங்குவதும் சிறப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1038678ம்ம்ம்ம்ம் உடம்பை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் அம்மா .....

அப்படி தன அம்மா வருகிறேன் ஜெர்கின் போட்டு சாக்ஸ் ஸ்டோல் போட்டு தன வரேன் அம்மா நைட்-ம் சாக்ஸ் போட்டு 2 பெட் சீட் போட்டு தூங்குரென் சோகம்

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Mபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Aபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Dபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! Hபனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! U

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ் ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக