புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு
Page 1 of 1 •
ஜெய்ப்பூரில் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தீயணைப்பு படையினரும், ராணுவத்தினரும் தீவிரமாக போராடியும், நேற்றிரவு வரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இப்பயங்கர தீ விபத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றியுள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சீதாபுரம் பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கிலிருந்து பெட்ரோல் எடுத்துச் செல்லும் குழாயில், நேற்று முன்தினம் கசிவு ஏற்பட்டு, இரவு 7.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. பெட்ரோல், டீசல் மற்றும் கெரசின் சேமித்து வைத்திருந்த மற்ற டேங்குகளுக்கும் தாவி, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. மொத்தமுள்ள 13 எரிபொருள் டேங்குகளில் ஐந்து டேங்குகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. எரிந்து கொண்டிருக்கும் ஐந்து டேங்குகளில் இரண்டு டீசல் டேங்குகள்; அவற்றில் ஒவ்வொன்றிலும் தலா 20 ஆயிரம் கிலோ லிட்டர் டீசல் இருந்தது. மற்ற மூன்று டேங்குகளில் தலா 10 ஆயிரம் கிலோ லிட்டர் பெட்ரோல் இருந்தது. ஒரு கிலோ லிட்டர் என்பது ஆயிரம் லிட்டர் அளவாகும்.
ஜெய்ப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, மதுரா, பானிபட், ஆமதாபாத் போன்ற பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள், நுரையை பீச்சியடித்து தீயை அணைத்து வருகின்றன. இருந்தாலும், தீ இன்னமும் கட்டுக்குள் வரவில்லை. இந்த பயங்கர தீ விபத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூன்று பேர், தொழிலாளர்கள் மூன்று பேர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்; 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அதிகாரிகளிடம் நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
அதன் பின், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:தீ தானாகத்தான் அணைய வேண்டும்; அதற்கு வேறு தீர்வு கிடையாது. வேறு யாரும் எதையும் செய்ய முடியாது; மாற்று வழியும் கிடையாது. தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு, இந்தியன் ஆயில் நிறுவனம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும். பலத்தக் காயம் அடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும். இது தவிர, ராஜஸ்தான் மாநில அரசும் நிவாரணம் அறிவித்துள்ளது.தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி, அடுத்த ஆறு வாரங்களில் தன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.தீயை அணைப்பதில் சிறப்பு வாய்ந்த குழுவினர், மும்பை மற்றும் டில்லியில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள எரிபொருள் எரிந்து நாசமாகியுள்ளது.இவ்வாறு முரளி தியோரா கூறினார்.
பெட்ரோலிய கிடங்கில் எரியும் தீயால், அந்தப் பகுதியே ஒரே புகை மண்டலமாகக் காணப்படுகிறது; 10 கி.மீ., தூரத்தில் உள்ளவர்களும் அதைப் பார்க்க முடிகிறது. எரிந்த சிலரின் உடல்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டேங்குகள் இருக்கும் இடத்தருகே கிடந்தாலும், உடனடியாக அங்கு சென்று, அந்த உடல்களை மீட்க முடியவில்லை.தீ விபத்தின் போது பணியில் இருந்தவர்கள் பற்றிய விவரங்களை, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் ஆவணங்களைப் பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர். தீ விபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றிலும் ஏராளமான இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள் உள்ளன. அவற்றின் விடுதிகளில் இருந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்தோர் என, மொத்தம் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூர் - கோடா நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது; ரயில்கள் சிலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Similar topics
» சீனாவில் வரலாறு காணாத வெள்ளத்துக்கு 700 பேர் பலி 350 பேரை காணவில்லை
» எல் நினோவுக்கு 90% வாய்ப்பு: வரலாறு காணாத வெப்பம் ஏற்படுமா? இந்தியாவிற்கு வரப்போகும் பாதிப்பு
» பரமக்குடியில் வரலாறு காணாத கலவரம்: 144 தடை: ஆறு பேர் பலி
» ஆந்திராவில் வரலாறு காணாத குளிர்: 2 நாட்களில் 15 பேர் பலி
» பிரிட்டனில் வரலாறு காணாத வெப்ப அலை: ‘ஃபர்னெஸ் வெள்ளி’ என்று பெயர் சூட்டல்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1