புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_c10தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_m10தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_c10தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_m10தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_c10தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_m10தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_c10தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_m10தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_c10தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_m10தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 12, 2013 3:48 pm

தவறான தகவல்களை வெளியிட்டதால் சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது! SjbC5NApSPy0vJVynl99+suntv10e

சிங்கப்பூர் கலவரம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை ஒளிபரப்பியதற்காக சன் தொலைக்காட்சி நிர்வாகம் சிங்கப்பூர் அரசிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் டிசம்பர் 8ம் திகதி நடந்த கலவரம் குறித்த ஒளிபரப்பப்பட்ட செய்தியில் உண்மைக்கு மாறான செய்திகளை சன் தொலைக்காட்சி தெரிவித்ததாகக் கூறி, அதன் நிர்வாகத்துக்கு சிங்கப்பூர் தூதரகம் மூலம் கண்டனக் கடிதம் அனுப்பப்பட்டது.

சரியான செய்தியை வெளியிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கடிதத்தைத் தொடர்ந்து உடனடியாக தனது செய்திக்கு சிங்கப்பூர் அரசிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது சன் தொலைக்காட்சி நிர்வாகம்.

சன் தொலைக்காட்சியின் பொறுப்பாசிரியர் ஆர் உமாசங்கர் இதுகுறித்து சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், இந்த தவறான செய்திக்கு நான் பொறுப்பேற்கிறேன். பல இனங்கள் இணக்கத்துடன் வாழும் சிங்கப்பூரின் அமைதியை குலைக்க வேண்டும் என்பது சன் தொலைக்காட்சியின் நோக்கமல்ல.

மேலும் திருத்தப்பட்ட செய்தி அறிக்கை மீண்டும் டிசம்பர் 10ம் திகதி 7 மணிக்கு, அதே கால அளவுக்கு ஒளிபரப்பப்பட்டுவிட்டது என்றும் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என சிங்கப்பூர் அரசுக்கு உறுதியளிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 12, 2013 3:50 pm

இவனுங்க என்ன வேணுமின்னாலும் செய்தின்னு சொல்லிடலாம் என்று சிங்கப்பூரையும் இந்தியா மாதிரி நினைச்சுட்டாங்க போல ...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 3:54 pm

ராஜா wrote:இவனுங்க என்ன வேணுமின்னாலும் செய்தின்னு சொல்லிடலாம் என்று சிங்கப்பூரையும் இந்தியா மாதிரி நினைச்சுட்டாங்க போல ...
மேற்கோள் செய்த பதிவு: 1038026

என்ன சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என்றும், யாரும் கேள்வி கேட்க்க மாட்டார்கள் என்றும் நினைக்கிறார்கள்....

இந்த அரசியல் வியாதிகளின் டிவி யில் ஒளிப்பரப்பாகும் செய்திகளை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 12, 2013 4:53 pm

பல இனங்கள் சிங்கப்பூரில் இணக்கத்துடன்
வாழ்கிறார்கள் என்பது உண்மை...
-
ஒரு அபார்ட்மெண்டில் சுமார் 90 வீடுகள் இருந்தால்
அரசு அலாட்மெண்ட் செய்யும்போது பல இனத்தவர்களுக்கும்\
பகிர்ந்து அளிக்கும்...
-
அதனால் அடுத்த வீட்டில் வசிக்கும் மாற்று இனத்தவரை
நேசிக்கும் மனப்பான்மை வளர்கிறது...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக