புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் மதுவுக்குத் தடை!
Page 1 of 1 •
சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்த கலவரம் காரணமாக, இனி அந்த பகுதிகளில் மதுவுக்கு முழு தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் இந்த தடை அமலுக்கு வரும் என்று அந்நாட்டில் இரண்டாம் உள்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அந்த பகுதியில் எந்த நேரத்தில் மதுவை தடை செய்யலாம், எந்தெந்த பகுதிகளில் மதுவைத் தடை செய்யலாம் என்பது குறித்தும் காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விபத்து நடந்ததால் தான் கலவரம் உருவானது என்று காரணம் கூறப்பட்டாலும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பலர் மது அருந்தி இருந்ததால் தான் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிய கலவரமாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் கலவரம்: மேலும் 8 இந்தியர்கள் கைது! விசாரணை தீவிரம்!
லிட்டில் இந்தியா கலவரம் தொடர்பாக நேற்று மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டதோடு, தீவு முழுவதும் 10 க்கும் மேற்றபட்ட தங்குமிடங்களில் வாழும் 3,700 அந்நியத் தொழிலாளர்களிடமும் சிங்கப்பூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவைச் சேர்ந்த அந்த 8 பேரும் 22 முதல் 38 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது. அதில் 3 பேர் நேற்று மதியம் 2.30 மணியளவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
மேலும், கலவரத்தில் தொடர்புடையர்கள் கைது செய்யப்படலாம் என்று நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காவல்துறை தெரிவித்தது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட இந்திய நாட்டைச் சேர்ந்த 24 பேர், நேற்று மதியம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதுவினால், மதி இழந்து செய்த செயல். இப்பொது இந்தியாவை வெட்கப்பட வைத்துள்ளது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
கடுமையான தண்டனை தரவேண்டும். தமிழ் நாட்டிலும் இது போன்ற மதுவுக்கான தடை வரவேண்டும். அக்கா ஜெயலலிதா கொஞ்சம் கவனம் செலுத்துவாங்களா?
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சிங்கப்பூர் முழுவதும் மதுவைத் தடை செய்யலாமே... சின்ன ஊரில் ஒரு சில தெருக்களே உள்ள லிட்டில் இந்தியாவில் தடை செய்தால்,, மதுவால் ஏற்படும் பிரச்சனை குறையுமா என்ன...இதையும் சிங்கப்பூர் சீனர்கள் பயன்படுத்தி அதிக விலை கொடுத்தால் தான் இந்தியர்களுக்கு மது வழங்கப்படும் என்று வியாபாரமாக்கினாலும் ஆச்சரியமில்லை.. பல இந்திய தொழிலாளிகள் ஆட்டுமந்தை போல் திறந்த வேன்களில் வேலைக்கு குறைந்த சம்பளத்துக்கு அழைத்து வருவதை இன்றும் காணலாம்...முதலில் அதை நிறுத்தச் செல்லுங்கள்.
தமிழ் நாட்டில் ஒருவர் குற்றம் இழைத்தால்,, குற்றம் இழைத்தவர்களை போலீஸ் தேடுகிறது என்று தான் செய்திகள் வெளியாகிறது..தமிழ்நாட்டுக் குற்றவாளிகளை போலீஸ் தேடுகிறது என்று சொல்லப்படுவதில்லை....
அது போல் இச்செய்திகளில் குற்றம் இழைத்தவர்களை போலீஸ் தேடுகிறது என்று சொல்லலாமே.....சிங்கப்பூர் இன்றைய சிங்கபூராக மாறுவதற்கு இந்தியர்களின் பங்கு பெரும்பங்கு...இதை எந்த சிங்கப்பூர்காரனும் மறுக்க மாட்டான்..ஒரு சிலர் தவறிழைக்கும் பொழுது, இதை எப்படி ஒரு சமுதாயத்தின் தவறாகப் பார்க்கின்றனர்..மீடியாக்கள்,, செய்திகளை எழுதுபவர்கள் சரியாக இருக்கவேண்டும்..ஒருவேளை அவர்களும் மது அருந்தி வேலையைச் செய்கிறார்களோ என்னவோ ??

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Similar topics
» தீபாவளி - லிட்டில் இந்தியா - சிங்கப்பூர் -புகைப்படங்கள்
» உலகின் முதல் ஸ்மார்ட் நாடாக விரும்பும் சிங்கப்பூர்... இந்தியாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது?
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
» விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............
» லிட்டில் இந்தியா உணவகங்களின் புதுவித உத்திகள்; நிலவேம்புக் குடிநீர், நண்டு ரசம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1