புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்  - Page 2 Poll_c10சோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்  - Page 2 Poll_m10சோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்  - Page 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 6:46 pm

First topic message reminder :

# சோனியாகாந்தி என்பது அவருடைய உண்மையான பெயர் இல்லை. அவரது பிறப்புச்சான்றிதழிலும் இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பத்திலும் அவரது பெயர் ஆண்ட்டோனியோ மைனோ என்று இருக்கிறது. ஏன் இந்த பித்தலாட்டம்..?

# சோனியாவின் தந்தை ஸ்டிபனோ மைனோ ரஷ்யச்சிறையில் போர்க்கைதியாக இருந்தபோது கேஜிபியின் உறுப்பினராக சம்மதித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அதனால் ரஷ்யப்பெயரான சோனியாவை தனது ஒரு மகளுக்கும் அனுஷ்கா என்னும் ரஷ்யப்பெயரை இன்னொரு மகளுக்கும் வைத்தார்.

# சோனியாவின் பிறப்புச் சான்றிதழில் அவரது பிறந்த தேதி 09 . 12. 1944. ஆனால் அச்சமயத்தில் அதற்கும் முன்பாகவே அவரது தந்தை ரஷ்யச்சிறையில் 4 வருடங்களாக இருந்திருக்கிறார். ஆக சோனியாவின் பிறப்பு என்பதே ஒரு மிகப்பெரிய அதிசயம் தான்.

# இன்னொரு அதிசயம் : பார்லிமெண்டின் ரெகார்ட்களில் சோனியா பிறந்தது அல்பசானோ என்றும் பிறப்புச்சான்றிதழில் அவர் பிறந்தது லுசியானா என்றும் உள்ளது. லூசியானா ஸ்விட்ஜர்லாந்தின் எல்லையில் உள்ள நகரம்.

# சோனியா கேம்ப்ரிஜ் யுனிவர்சிடியில் டிகிரி படித்ததாக ஒரு அஃபிடவிட்டில் கூறியுள்ளார். ஆனால் நான் விசாரித்த வகையில் கேம்ப்ரிட்ஜ் பல்கலை.யில் அவரது எந்தப் பதிவுமே காணவில்லை. சான்று கொடுக்க அவர் தயாரா என்று கேட்டேன். அவர் தனது அஃபிடவிட்டை வாபஸ் பெற்றுவிட்டார்.

# ஆக அவர் ஐந்தாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். நமது அரசியலில் கருணாநிதி போன்றோருடன் ஒப்பிடுகையில் ஐந்தாம் வகுப்பு படித்தது பெரிய குற்றமும் இல்லை. ஆனால் அதை ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம் என்றுதான் கேட்கிறேன்.

# ஒரு பியூன் வேலைக்குக் கூட ஃபேக் சான்றிதழ் கொடுத்தால் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் வேலை பறிபோகும் ஆபத்து இருக்கிறது. ஆனால் இவருக்கு அப்படி எதுவும் இங்கே நேரவில்லை. இதுவே அமெரிக்கா போன்ற நாடாக இருந்திருந்தால் இந்த ஃபோர்ஜரிக்கு என்ன நடக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன்.

# ஆக கேம்ப்ரிட்ஜில் படிக்காமல் அந்த ஐந்து வருடங்களில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்..? வாழ்வாதாரம் என்ன இருந்தது என்று கேட்க நமக்கு உரிமை இருக்கிறது.

# திருமணத்தின் 18 வருடங்களுக்குப் பிறகு இந்தியக்குடியுரிமை வாங்கிய சோனியா அவரது இந்தியக்குடியுரிமை ( சிட்டிஜன்ஷிப் ) அப்ளிகேஷனில் உங்களின் இத்தாலியக் குடியுரிமையைத் தியாகம் செய்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு நாட் அப்ளிகபில் என்று பதில் கூறி அந்த அப்ளிகேஷன் ரிஜக்ட் ஆனபின் இந்திராகாந்தியின் தலையீட்டால் அந்த விடயம் அமுக்கப்பட்டு இந்தியக்குடியுரிமையைப் பெற்றுள்ளார். ஆனால் இத்தாலியக்குடியுரிமையை தியாகம் செய்துவிட்டாரா இல்லையா என்பது இப்போதைய வினா.. இரட்டைக்குடியுரிமை கொண்டவர் இந்தியத்தலைவராக ஆக யோக்கியதை இருக்கிறதா..?

# இந்தியக்குடியுரிமைச் சட்டம் செக்‌ஷன் 10 இன் படி இது மாபெரும் குற்றம்.. எப்போதுவேண்டுமானாலும் அந்தக் குற்றத்திற்கு தண்டிக்கப்படலாம். குடியுரிமை கேன்சல் செய்யப்படலாம். சோனியாவின் ஜாலராக்கள் அல்லாத அரசு வந்தால் ஒரே நாளில் அவரது குடியுரிமை கேன்சல் செய்யப்படலாம்.

# சோனியாவுக்கு ரஷ்யாவின் கேஜிபியுடன் தொடர்பு இருக்கிறது என்பதை ரஷ்யப் பிரதமர் யெல்ட்சின் நியமித்த கமிஷன் அறிவித்து இருந்தது. அந்த விசாரணையில் சோனியாவும் ராஜீவ் காந்தியும் கேஜிபியின் அங்கம் என்றும் கேஜிபியிடமிருந்து கம்பெனி செட் அப் மூலம் பெரும் தொகை வாங்கி வருவதாகவும் சோனியா அறிவித்து இருக்கிறார்.

# கேஜிபி யில் இருந்து மிகப்பெரும் அளவில் பணம் சோனியாவுக்குக் கிடைக்கவும் செய்தது. இதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. 2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இவர்களுக்கு 1991இல் கேஜிபி பணம் கிடைத்துள்ளது. இதை அறிவித்தது ஸ்விஸ் அரசாங்கம். இல்லை என்று அவரால் நிரூபிக்க முடியுமா..?

# அலெக்சாண்டரியா என்னும் உண்மைப் பெயர் கொண்ட அனுஷ்கா சோனியாவின் சகோதரி. இவருக்கு இத்தாலியில் இரண்டு கடைகள் உள்ளன. ஒன்று எத்னிகா (ரிவோல்ட்டாவில் ).. இன்னொன்று கணபதி ( அல்பசானாவில் ). இந்த இரண்டும் இந்தியப் பழங்காலப்பொருட்களின் கடைகள். ( ஆண்ட்டிக் ஷாப் ) இவர்களுக்கு இந்தியக் கலைப்பொருட்களைக் கடத்திச் சென்று சேர்த்தது இலங்கையின் விடுதலைப் புலிகள். ( 33 விடுதலைப் புலிகள் இந்தக் குற்றத்திற்காக அங்கே கைது செய்யப்பட்டார்கள் என்பது ஆதாரம். ) இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்படும் கலைப்பொருட்கள் இத்தாலியில் போலி ரசீதுகளைக் கொண்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே கொள்ளை விலையில் ஏலம் விடப்படுகிறது. இதை எல்லாம் இந்திய அரசாங்கத்தின் மூலமாகவே சட்டபூர்வமாக நடத்தப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் மட்டுமே இதனை வெளிப்படையாக விசாரித்து தண்டனை வழங்க முடியும்..

முகநூல்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 12, 2013 11:26 am

SajeevJino wrote:உண்மையா என்று தெரியவில்லை

KGB ஒரு ரஷ்சிய உளவு நிறுவனம் ..உலகெங்கும் பல பெரிய புள்ளிகள் இவர்களுக்காக வேலை செய்கிறார்கள் ..இருப்பினும் சோனியா ஒரு KGB ஏஜென்ட் என்பது ஒரு கேள்விக்கான விஷயம் தான் மேற்கூறியவைகள் அனைத்தும் உண்மை எனில் ..

மேலும் அவர் ஏன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முறை இடக்கூடாது
இந்த ஆள பற்றி நிறைய பேருக்கு தெரியும் அதனால் தான் இவர் உண்மையை சொல்லுகிறாரா இல்ல வழக்கம் போல புருடாவா என குழம்பி நிறைய பேர் இவர் சொல்லுவதை காதில் வாங்காமலேயே போயி விடுவார்கள்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 12, 2013 11:48 am

அசிங்கங்களின் மொத்த உருவம் சுப்பிரமணியன் சுவாமி! பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் இந்த அசிங்ம் இன்னொரு அசிங்கத்தைப் பற்றிப் பேசுகிறது!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 12, 2013 1:15 pm

பார்த்திபன் wrote:அசிங்கங்களின் மொத்த உருவம் சுப்பிரமணியன் சுவாமி! பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் இந்த அசிங்ம் இன்னொரு அசிங்கத்தைப் பற்றிப் பேசுகிறது!
மேற்கோள் செய்த பதிவு: 1037860

உண்மையை உரித்துவைத்த சிங்கம் நீங்க !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Dec 12, 2013 2:37 pm

பார்த்திபன் wrote:அசிங்கங்களின் மொத்த உருவம் சுப்பிரமணியன் சுவாமி! பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் இந்த அசிங்ம் இன்னொரு அசிங்கத்தைப் பற்றிப் பேசுகிறது!

சரியாய் சொன்னிங்க.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று உண்மையாய் நினைத்த அரசியல்வாதி காமராஜர்க்கு அப்புறம் யாரும் இல்ல...

அன்புடன் அமிர்தா

சோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்  - Page 2 Aசோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்  - Page 2 Mசோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்  - Page 2 Iசோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்  - Page 2 Rசோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்  - Page 2 Tசோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்  - Page 2 Hசோனியா காந்தி பற்றிய அசிங்கங்கள் : டாக்டர் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சின் தமிழாக்கம்  - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக