புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா”
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பணத்தை இழந்த ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சிருந்தா பணம் போச்சேன்னு அழலாம்....!
ஆனால் தப்பான வழியில் சம்பாதித்தால்...... திருடனுக்கு தேள் கொட்டினா எப்படி வெளியே சொல்றது!! அந்த கதை தான்.....
”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா” என்று ஐ.ஜி.யையே ஓடவிட்டவர்… இன்று சேலம் பெண்கள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
ஏன்?
யார் அந்த சீட்டிங் சிங்காரி?
பெயர்: பிரியா மகாலட்சுமி.
முகவரி: சத்யசாய் நகர்,
கிருஷ்ணகிரி.
இந்த பிரியா மகாலட்சுமி தான், இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லி, பெரிய பெரிய ஜாம்பவான்களை ஏமாற்றிவிட்டு, இன்று சேலம் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
35 வயது இருக்கும். பார்த்தால் பெரிய இடத்துப் பெண் தோற்றம். ஜெயலலிதாவின் மகளாம் அவர். பார்ப்ப தற்கு அவரைப் போலவே இருக்கிறார். ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர் அமெரிக்காவின் சிகாகோ நகரத்திலிருந்து வந்திருக்கிறார். இவரைப் பார்த்தால், எம்.எல்.ஏ. சீட்டு நிச்சயம்…. எம்.எல்.ஏ. வாகிவிட்டால் அமைச்சர் பதவி உறுதி என்று பரபரப்பாக பேசப்பட்டது. தி.மு.க. ஆட்சி முடியும் தருவாயில், இப்படி ஒரு செய்தி கிளம்பியது.
இப்படி பார்த்து, பணத்தை கொடுத்த ஏமாந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதுமட்டுமா… அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் ஆசை துளிர்விட்டதும், சிலர் ஓடி வந்து பிரியாவிடம் மூட்டைகளை கொடுத்துவிட்டு, இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதில், ஒருவர் தான் நயினார் நாகேந்திரன். இவர் 2001-2006ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியமான மந்திரியாக, அதாவது தொழில்துறை, மின் துறை ஆகிய துறைகளை கவனித்து வந்தவர். அவருக்கே இப்படி ஒரு தகவல் வந்து, அவரும் போய் பார்த்திருக்கிறார் என்றால் சிரிப்பு தான் வருகிறது.
நயினார் நாகேந்திரன் என்பவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை. சசிகலாவின் நிழல் போல திரிந்தவர். அவருக்கே இப்படி ஒரு சோதனையா என்று வேதனை தான் நமக்கு எழுகிறது. இவர் எவ்ளோ கொடுத்தார் என்று பிரியாவுக்கும் நாகேந்திரனுக்குமே வெளிச்சம்.
இதைவிட கொடுமை ஒன்று இருக்கிறது. காஞ்சி ஜெயேந்திரரும் பிரியாவின் வலையில் விழுந்து 50 லகரத்தை மூட்டையாக கொட்டி இருக்கிறார்.
தன் மீதுள்ள, வழக்கை பிரியா காலி செய்துவிடுவார் என்று யாரோ அழைத்ததன் பேரில், ஜெயேந்திரர் கிருஷ்ணகிரி சத்யசாய் நகரில் இருக்கும் வீட்டுக்குச் சென்று இருக்கிறார். இரண்டு நாட்கள் பூஜை என்று சொல்லி, அங்கேயே தங்கி, தாம்பாளத் தட்டில் 50 லகரத்தை வைத்து, “நீ நல்லா வருவ” என்று ஆசிர்வாதம் செய்துவிட்டு, இப்போது முழித்துக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு கொசுறு தகவல். ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியின் எம்.எல்.ஏ. பெருமாள் , 8 லகரம் கொடுத்து, அமைச்சராகும் கனவில் இன்னமும் சத்யசாய் நகரை வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இதுதவிர, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர் நகரில் இருந்து, சில அ.தி.மு.க. புள்ளிகளும் பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
எப்படி இவர் இத்தனை துணிச்சலாக தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார். அ.தி.மு.க. ஆட்சி வந்தும் இவரது நடவடிக்கைகள் எப்படி ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போனது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், பிரியாவைப் பற்றி அரசல் புரசலாக டி.ஜி.பி. ராமானுஜத்துக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதை கூடுதல் டி.ஜி.பி.யான ஜார்ஜிடம் சொல்லி, ரகசியமாக விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்.
உடனே, அந்த நேரத்தில் சேலம் கமிஷனராக இருந்தவர் சொக்கலிங்கம். இவருக்கு ஜார்ஜ் உத்தரவிட.. அவரும் ரகசிய கோலத்தில் கூட பயம் கலந்தவராக, அந்த பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க, ஒரு எஸ்.பி.யையும் அழைத்துக் கொண்டு போகிறார்.
உதவி கேட்டு வந்தது போல சொக்கலிங்கம் சொக்கி சொக்கி பேச, பிரியாவின் ராஜ நடை, ஆங்கிலத்தில் பேசும் அதட்டல், வீட்டில் இருந்த பிரியாவின் தோரணை, வந்திருப்பது ஐ.ஜி. என்று தெரிந்திருந்தும், கால் மேல் கால் போட்டு பேசிய விதம் அனைத்தும் பார்த்த சொக்கலிங்கம் முடிவுக்கே வந்துவிட்டார்.
”ஐயா… நேருல பார்த்தா… அச்சு மாதிரி அம்மாவே இருக்கறாங்க… எனக்கு கை, கால் எல்லாம் உதறது. அவங்களோட அம்மாவையும் பார்த்தேன். கேட்டேன்…” இத பாருங்க… இது யாரு… என்னன்னு சொல்ல முடியாது. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, என்கிட்ட ஒப்படைப்பட்ட குழந்தை… நான் வளர்ப்புத்தாய் தான். வேறு எதுவும் இதுக்கு மேல விசாரிக்காதீங்க…. விசாரிச்சா… உங்க பதவிக்கு ஏதாச்சும்” என்று சொல்லறாங்க சார்…. நான் இந்தப்பக்கம் வந்ததையே மறந்துடறேன் சார்” என்று சொக்கலிங்கம் வேப்பிலை அடிச்ச மாதிரி பேசிவிட்டு போனை வைத்துவிட்டாராம்.
அப்போதே நல்ல அதிகாரியை வைத்து விசாரித்து இருந்தால், இந்த அளவுக்கு நிலைமை போயிருக்காது. அதன் பின்னர், பிரியா இன்டெல் கம்பெனியின் சேர்மேன் என்று விசிட்டிங் கார்டு போட்டுக் கொண்டு, இந்தியா முழுவதும் வலம் வந்திருக்கிறார். கடைசியில் சேலம் பெண்கள் சிறை வரை வந்துவிட்டார்.
இந்த மோசடி பிரியாவின் பூர்வீகம் என்ன… ஏது என்று பார்த்தால்….வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி தான் பிரியாவின் அப்பா நடராஜன் ஊர். அவரது மனைவி விஜயா. இவர்களுக்கு பிறந்த குழந்தை தான் பிரியா மகாலட்சுமி.
வேலூர் மாவட்டத்திலிருந்து, பல ஆண்டுகளுக்கு முன்பாக, ஓசூர் பக்கத்தில் குடியேறியதாக தகவல். சில ஆண்டுகளுக்கு முன்பாக, நடராஜன் இறந்துவிட்டாராம். இதற்கிடையில் தான் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டி இருக்கிறது. பிரியா என்ன படித்தார் என்று தெரியவில்லை. ஆனால், சிகாகோ நகரில் கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்த்த போது, அங்கே வேலை பார்த்த சென்னையைச் சேர்ந்த வாலிபரை கரம் பிடிக்கவும் முடிவு செய்திருந்தராம்.
அந்த நபர் கடந்த வருடம் வந்து சென்னையிலும் கிருஷ்ணகிரியிலும் விசாரிக்க…. பிரியா பீலா விடுகிறார் என்று முடிவுக்கு வந்து எஸ்கேப் ஆகி இருக்கிறாராம். கடைசியாக, பிரியாவின் அம்மாவும் போலீஸில் சிக்கி இருக்கிறாராம். அம்மாவும் கைதாகி, உள்ளே போனால் சூப்பர் சூப்பரான கவர் ஸ்டோரிகள் களை கட்டுமாம்.
இன்னும் பிரியாவின் ‘மகா’ கதைகள் வந்து கதவை தட்டும் என்று போலீஸ் தரப்பில் முரசு கொட்டப் படுகிறது.
நன்றி : நமச்சிவாயம் தில்லை அருள்
முகநூல்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல வழியில் சம்பாதிச்ச பணமே நிலைக்கிறதில்ல.
இது மட்டும் நிலைக்கவா போகுது.
இது மட்டும் நிலைக்கவா போகுது.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நான் ஜெயல்லிதாவின் முறைப் பையன்னு சொன்னா நம்புவீங்களா? அது மாரி தான் இதுவும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 829427முஹைதீன் wrote:நல்ல வழியில் சம்பாதிச்ச பணமே நிலைக்கிறதில்ல.
இது மட்டும் நிலைக்கவா போகுது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1037504மாணிக்கம் நடேசன் wrote:நான் ஜெயல்லிதாவின் முறைப் பையன்னு சொன்னா நம்புவீங்களா? அது மாரி தான் இதுவும்.
அப்படினா உங்களுக்கு 72, 75 வயசு இருக்குமா? நீங்க ஜெயலலிதாவின் முறைப் பையனோ இல்லையோ ஆனா உங்க உண்மையான வயசு தெரிஞ்சு போச்சு...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உண்மை பேசும் பெண்களை விட, பொய் பேசும் பெண்களுக்குத்தான் மரியாதை அதிகம். ஆனால், அந்த மரியாதை காற்றில் பறக்கும் போது தெரியும், பொய் என்ற வேஷம் கலைந்து இப்படி கம்பி என்னும்போது, உண்மை என்றும் வாழ வைக்கும், பொய் என்றாவது நம்மை கேவலமாக்கும் என்ற உண்மை புரியும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!
» ‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை’ - மத்திய அரசுக்கு எதிராக சந்திரசேகரராவ் ஆவேசம்
» நான் கூச்சம் நிறைந்த பெண்..’ – அமிதாப்பச்சன் மகள் மனந்திறக்கிறார்
» நான் ராஜா மகள்.. புது ரோஜா மலர் எனதாசை நிறைவேறுமா
» நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2